Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு தானா......?
சங்கிலித்திருட்டு சப்பென்று முடிச்சுபோட்டுது  :D

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

எனக்குக் குறைவாகத் தெரிவது உங்களுக்கு நிறைவாகத் தெரியலாம் அல்லது மாறி உணர்வதும் மனித இயல்பு. அப்படி இருப்பதால்தான் நாங்களும் விவாதங்களைப் புரிந்து மோதமுடிகிறது. குத்துச்சண்டை புரிபவர்களும் மோதல்முடிவில் கைகுலுக்கிக்கொள்வார்கள் அதுவும் ஒரு சிறந்தபண்பாகும். அதனை உங்களிடமும் கண்டேன்.

 

அன்புள்ள பாஞ்ச்! இது எங்கள் மோதலை முடித்து கைகுலுக்க வைத்துவிட்டது. சண்டைகளைப் பார்ப்பதிலும் மக்களுக்கு அதீத ஆர்வம் உள்ளது. பார்ப்பதற்குத் திரண்டு வருவார்கள். நாங்கள் தொடர்ந்து மோதுவோம், விவாதிப்போம் முடிவில் கைகுலுக்கிக்கொள்வோம் இனிய உறவுகளாக. :rolleyes:  :rolleyes:

விவாதத்தில் வந்த நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு கைகுலுக்கி செல்வது என்பது வரவேற்கத்தக்கது

 

சேர்வையர்,

பதில் தராமல் ஓடிவிட்டேன் என்று, ஜஸ்டீன் போட்ட பதிவுக்கு, நீங்கள் மூக்கை நுளைத்து, கண்ணைக் கட்டுது என்றால் ஏப்புடி?

VVT கொத்து அந்த மாதிரி. டிஸ்கவுண்ட் ஏதும் கிடைக்கும் எண்டு, உங்கட பேரை சொல்லப் போக, நீங்கள் மறதில போட்டியலாம் எண்டு, ஒரு பில்லை இழுத்திச்சினம்.

என்ன செய்யிறு, நம்ம கள உறவாச்சே எண்டு, கட்டியாச்சு. பிறகு ஆறுதலா தாருங்கோவன். :icon_mrgreen:

நாதம் அண்ணை,

விமானத்தால் இறங்கி பார்த்தேன் எல்லாம் சுமூகமாக இருக்குறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
1. பதின்ம வயதில் ஒரு பெண் பிள்ளைக்கு காதல் வருகிறது, படு வேகமாக வளர்கிறது, காமத்தோடு தொடர்கிறது 
2. தாய் தந்தையர் கண்டிப்பு தொடங்குகிறது.
3. அறியாமை, காதலின் போதை, காமத்தின் தீ பெற்றாரை எதிர்க்க தூண்டுகிறது.
4. இரவோடு இரவாக காதலன் மற்றும் அவர் சார்ந்த நண்பர்கள் கூட்டாக இந்த பெண்பிள்ளை முன்னிலையில் மிகவும் கோரமான அந்த நிகழ்வு நடைபெறுகிறது.
5. தாய் தந்தையர் படுக்கையில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார்கள்.
 
1. பள்ளியிலே படிப்பிக்கும் ஆண் ஆசிரியர்
2. பதின்ம வயது பெண்பிள்ளைகளிடம் சில்மிஷங்கள் செய்கிறார்.
3. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிள்ளை ...பள்ளி முடியும் போது வகுப்பறை சுத்தம் செய்ய என்ற பெயரில் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டு, ஆடை களையப்பட்டு, ஆசிரியரால் ஆசை தீர ஆசீர்வாதம் செய்யப்படுகிறாள் ....
 
1. பெருத்த அரசியல் வாதியின் மகன், போகுமிடத்தில் அழகான அவளை காண்கிறான்
2. அழகி அவளை அடைந்தே ஆக வேணும் என துடிக்கிறான்.
3. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு அழகிய காதலன் இருப்பதை அறிகிறான்.
4. அரசியல் செல்வாக்கை வைத்து, கொலை பட்டாளத்தை கொண்டு அந்த பெண் முன்னாலேயே அவளின் காதலன் கொல்லப்படுகிறான்.
5. பலாத்காரம் இனிதாக நிறைவேறுகிறது. 
6. செய்தியை இருட்டடிப்பதற்காக குறித்த அந்த பெண் பலவந்தமாக மலேசிய / சிங்கப்பூர் அனுப்பப் படுகிறாள்...
 
எம்மை கடந்து போன சில பதுவுகள் தான் இவை....
இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், அரசியல் வாதி, காதலன், காதலி எல்லோருமே சந்தேக நபர்கள் தான்...
படம் போடலாமா, விடலாமா?
இலங்கை கிரிமினல் சட்டம் என்ன சொல்லுது?
இந்த சட்டங்கள் இப்போதுள்ள 'ஹாய் டெக்' சூழ்நிலையில் பொருத்தம் தானா?
முள்ளி வாய்க்கால்  அவலங்கள் நடந்த போது ..எத்தனை அவலங்கள் வீடியோ காட்சி மூலம் பார்த்தோம்...
இது சரி , பிழை என்ற கேள்வி தோன்றியதா?
 
என் வீட்டில் ஒருவர் குற்றம், கொலை செய்து இப்படி செய்தியில் வந்தால் .....
மனம் உடைந்து, குறுகிப் போவேன்..
அதுவே உண்மை என்றால் ... நான் என்னதான் செய்யலாம், தலை குனித்து என் வாழ்க்கையை இதுவே விதி என்று தொடரவேண்டியது தான்.
 
இந்த அக்கா கொஞ்சம் பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தது தான் இங்கே பிரச்சினை.
இதுவே ..கருப்பாய் தாடி வைத்து, பல்லு மிதந்து ஒரு அண்ணன் பிடிபட்டு இருந்தால் 
யார் எழுதப் போகிறார்கள்....
(சும்மா என் மனதுக்குப் பட்டதை எழுதினேன் ..
யார் கருத்துக்கும் எதிர்கருத்து அல்ல )  :)
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
இந்த அக்கா கொஞ்சம் பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தது தான் இங்கே பிரச்சினை.
இதுவே ..கருப்பாய் தாடி வைத்து, பல்லு மிதந்து ஒரு அண்ணன் பிடிபட்டு இருந்தால் 
யார் எழுதப் போகிறார்கள்....
:)
 
 
 

 

 

எப்பிடித் தான் ஒளிச்சு மறைச்சாலும் கண்டு பிடிச்சிடுறாங்கள் உள் நோக்கத்தை! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அக்கா கொஞ்சம் பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தது தான் இங்கே பிரச்சினை.

இதுவே ..கருப்பாய் தாடி வைத்து, பல்லு மிதந்து ஒரு அண்ணன் பிடிபட்டு இருந்தால் 
யார் எழுதப் போகிறார்கள்....
(சும்மா என் மனதுக்குப் பட்டதை எழுதினேன் ..
யார் கருத்துக்கும் எதிர்கருத்து அல்ல )  :)

 

பெண் என்றால் பேயும் இரங்குமாம்

நீங்க.....? :icon_idea:

 

நான் செய்தியைப்பார்த்ததும் அவள் என் சகோதரி என்று தோன்றியது

அதன்படியே எனது கருத்து அமைந்தது

அதேநேரம் வேற மாதிரியும் கருத்துக்கள் வந்ததை நானும் அவதானித்தேன்

எல்லாம் கலந்தது தானே நாம்

இதுவும் கடந்து போகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்றால் பேயும் இரங்குமாம்

நீங்க.....? :icon_idea:

 

இரங்காதவர்களும் இணையத்தில் உள்ளனர். ஐப்பான் வாத்தியை அண்ணாந்து பார்த்தபடி.  :D  :lol:  :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.