-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது- வேலன் சுவாமிகள் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாதென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள். நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1210219 -
By தமிழ் சிறி · Posted
நிழலி.... விடுப்பு அறிவதில், சரியான விண்ணன் போலை இருக்குது. 😂 🤣 -
By தமிழ் சிறி · Posted
கந்தையா அண்ணை.... நீங்கள் விரும்பிய தொழிலை, பிள்ளைகள் மூலம் நிறைவேற்றி விட்டது மகிழ்ச்சி. -
By தமிழ் சிறி · Posted
நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை! விவேக்... நேற்று முன் தினம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு... மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. https://athavannews.com/2021/1210150 -
போராட்ட காலத்திலும் கல்வியில் உயர்ந்து நின்றது வடக்கு. ஒவ்வொரு ஆண்டு பரீட்சைப்பெறுபேறுகளை பார்த்தால் புரியும். கிழக்கைபற்றித் எனக்கு தெரியாது. படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது அரசியல் வாதிகள் வெற்று வாக்குகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு பட்டதாரிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை..... சோம்பேறிகள் என்று சொன்னார்கள், இப்போ படிப்பறிவு காணாது.... இன்னும் என்னென்ன வருமோ?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.