Jump to content

மூளைக்கு வேலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்ணு விடை சரியாக வரவில்லை. :cry:

Link to comment
Share on other sites

  • Replies 694
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

11:14

சரியான விடை. :D விளக்கத்தையும் தந்தால் மற்றவர்கள் புரிந்துகொள்வார்களே.

Link to comment
Share on other sites

இந்தப் பகுதியை கவனிக்காது விட்டுவிட்டேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்

இரு வெவ்வேறான நீளங்களும் பருமன்களும் (thickness) உடைய மெழுகுதிரிகள் உள்ளன. குறைவான நீளம் உள்ள மெழுகுதிரி முழுமையாக எரிந்துமுடியச் சரியாக 11 மணிநேரம் எடுக்கும். மற்றையது (நீளம் கூடியது) முழுமையாக எரிந்துமுடிய 7 மணிநேரமே பிடிக்கும்.  

இரு மெழுகுதிரிகளுமே ஒன்றாகக் கொளுத்தப்பட்டு 3 மணிநேரத்தின் பின் சமமான நீளங்களைக் கொண்டிருந்தால், அம்மெழுகுதிரிகளின் ஆரம்ப நீளங்களின் விகிதம் (ratio) என்ன?

கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம் போதிய விளக்கத்தை தரும் என நினைக்கிறேன்

candle4hi.gif

எடுகோள் -

1 மெழுகுதிரியின் பருமன் சீரானது, அதாவது ஒரு மெழுகுதிரியின் பருமன் மற்றயதிலிருந்து வேறுபட்டபோதிலும் சீராகவே இருக்கிறது

2 மெழுகுதிரி எரியும் வீதம் அதன் பருமனில் தங்கியிருக்கவில்லை - அதாவது ஒரு அலகு நேரத்தில் எரிக்கப்படும் மெழுகின் அளவு இரு மெழுகுதிரிகளுக்கும் பொதுவான மாறிலி

3 மெழுகுதிரி எரியும் வீதம் பிறச் சூழல் காரணிகளில் தங்கியிருக்கவில்லை - அதாவது இரு மெழுகுதிரிகளும் ஒரே சூழலில் எரிக்கப்படுகின்றன

Link to comment
Share on other sites

இவ்வளவு நீளமான விளக்கமா. நன்றி. (விடை சரியா தானே இருக்கும் விளக்கத்த படிச்சு பார்க்கலை அலுப்பா இருக்கு ஹி ஹி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஈழத்துளி நன்றாக விளக்கம் கூறி இருக்கிறீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஈழத்துளி

Link to comment
Share on other sites

படம் இல்லாமல் யோசித்ததில் விடை வரவில்லை. :lol:

அது சரி subwayஇல போகேக்க யோசிச்சா எங்க படம் போடுறது :P

படத்திற்கும் விளக்கத்திற்கும் நன்றி. :idea:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மூளையைக் கூர்மையாக்க இதோ ஒரு கேள்வி.

பாலா சந்தைக்குப் போனபோது அங்கு பாலைப்பழம் வெகு மலிவாக இருக்கக் காணப்பட்டது. அது பாலைப்பழக்காலம் என்பதால் ஒரு கிலோ ஒரு ரூபாவிலும் குறைவாக இருந்தது. பாலாவும் நிறையப் பாலைப் பழங்கள் வாங்க விரும்பி விலையைக் கவனமாகப் பார்த்தான். ஒரு கிலோ பாலைப்பழத்தின் விலையை சதங்களில் குறிப்பிட்டால், அது விலையைக் குறிக்கும் இரு இலக்கங்களையும் கூட்டி எட்டால் பெருக்குவதற்குச் சமனாக இருந்தது.

அவன் தன்னிடமிருந்த ஐந்து ரூபாவுக்கும் பாலைப் பழங்களை வாங்கினால் எவ்வளவு சதங்கள் மிகுதியாகப் பெறுவான். (வாங்கும் பாலைப்பழங்களின் கிலோக்கள் முழுவெண்ணாக இருக்கும் என்று கொள்க.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை மழுங்கி விட்டதா? :lol:

Link to comment
Share on other sites

மூளை மழுங்கி விட்டதா? :lol:

இல்லையில்லை கிருபன் அண்ணா. இரவுக்கு பார்ப்போம். மாலை வேளை மூளைக்கு வேலை கொடுப்பதாக இல்லை. இரவுக்கு முயற்சிக்கிறேன். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கிலோ பழத்தின் விலை 72 சதம்

மிகுதி 68 சதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை அந்த மாதிரி வேலை செய்கின்றதே. பாராட்டுக்கள். விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவுக்கு பார்ப்போம். மாலை வேளை மூளைக்கு வேலை கொடுப்பதாக இல்லை. இரவுக்கு முயற்சிக்கிறேன். :P

கதிர்ஸ் முந்திவிட்டார். :lol:

Link to comment
Share on other sites

கதிர்ஸ் முந்திவிட்டார். :lol:

ம்ம்ம்

அடுத்த தடவை பார்ப்பம். ஐ மீன் முந்துவம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த இலக்கம் எட்டினதும் ஒன்பதினதும் மடங்கு...72.....ஒன்பதின் மடங்குகளின் ஒரு சிறப்பு...அவற்றின் இலக்கச்சுட்டி ஒன்பது...

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள்

" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்.....

தரவு :

முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15.

இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14.

முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13.

சொல்லுங்கள் பார்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள்  

" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்.....

தரவு :

முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15.

இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14.

முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13.

  சொல்லுங்கள் பார்போம்

21 இந்த இலக்கமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பு சுருதி

மூண்று இலக்கங்கள் வரும் நண்பி மீண்டும் முயலுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6,8,7 என்பதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6,8,7 என்பதா?
இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14 rUkh
Link to comment
Share on other sites

றொக் போய் தங்களின் கேள்விக்கான பதில்

முதலாவது 7

இரண்டாவது 8

மூன்றாவது 6

பதில் சரியா?

Link to comment
Share on other sites

என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள்  

" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்.....

தரவு :

முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15.

இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14.

முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13.

  சொல்லுங்கள் பார்போம்

முதலாம் இலக்கம் 7

இரண்டாம் இலக்கம் 8

மூன்றாம் இலக்கம் 6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.