Jump to content

மூளைக்கு வேலை


Recommended Posts

நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன.

* 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.

* 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.

* பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின.

எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?

Link to comment
Share on other sites

  • Replies 694
  • Created
  • Last Reply

நீங்கள் எழுதியவுடன்

மற்றவர்கள் பார்ப்பதற்கு முன் விடையை எழுதிவிடுவதால் மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறது. எல்லோரும் முதல் பார்க்கட்டும்

(தெரியாவிடில் இப்படி சொல்லி சமாளிப்பது சகஜம் தானே கண்டுக்காதீங்க)

Link to comment
Share on other sites

x+y+z = 48

x-y+(x-y)= 2y-z= 2z-(x-y)= 16

x=22

y=14

z=12

(பாடசாலை நாட்களை அசைபோட இடம்தந்த இளங்கோவுக்கு நன்றி! :P )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிகாரமின்றி நேரம் கணித்தல்

எல்லா வகையிலும் ஒத்த ஆனால் சீரில்லாத இரண்டு கயிறுகள் உள்ளன. தனியே ஒரு கயிறு எரிந்து முடிய ஒரு மணித்தியாலம் பிடிக்கும். ஆனால் கயிறு சீரில்லாதபடியால் அரைக்கயிறு எரிய சரியாக அரை மணி எடுக்க மட்டாது.

இந்த இரு கயிறுகளையும் ஒரு தீப்பெட்டியையும் மட்டும் பாவித்து 45 நிமிடங்களை அளவிடுவது எவ்வாறு??

Link to comment
Share on other sites

மணிக்கூடு பார்த்ர்தே நேரம் பார்க்கமாட்டாத நிலையை சொன்னால் நம்புவீர்களா?

கயிறை வைத்து நேரம் கணிக்கச்சொன்னால் எப்படி?

எதற்கும் சோழியன் மேலே ஓடுகிறார் வருவார் பொறுங்கள்.

உண்மையில் எனக்கு உங்கள் கேள்வி புரியவில்லை

Link to comment
Share on other sites

இளங்கோ கிருபன் சொல்வது என்னவென்றால் ...

ஒரு முழுகயிறு எரிய 1 மணித்தியாலம் எடுக்கும் ..அதை வைத்து நீங்கள் அரைவாசி கயிறு எரிய அரை மணித்தியாலம் என எண்ணக்கூடாது. ஏனெனில் கயிறு சீரில்லாத காரணத்தால் முன்னே பின்னே ஆகும்.

ஆனால் முழுவதும் சரியாக ஒரு மணித்தியாலத்தில் எரிந்து விடும்.

( நானும் குழப்பிவிட்டேனோ??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

( நானும் குழப்பிவிட்டேனோ??)

நீங்கள் குழம்பினீர்களோ இல்லையோ என்னையும் குழப்பி விட்டீர்கள் :D :?

Link to comment
Share on other sites

அப்படியா?

இப்போது புரிகிறது

இரண்டு கயிறும் (ஒரே மாதரியான கயிறு இரண்டும் ஒரே பக்கத்திலேயே இருக்கவேண்டும்) கயிற்றையும்

சமாந்திமாக நேரக வைத்து ஆனால் ஒன்றைக்கீழ்பக்கத்திலும்

மற்றதை மேல் பக்கதிலும் கொழுத்தி விட வேண்டும்.

இரண்டும எரிந்து சந்திக்கும் இடம் அரை மணித்தியாலம்.

பின் மீண்டும் சரிசமநீளத்தில் முதல்செய்தது போல் சரிசெய்து எரியும் கயிறுகளை வெவ்வேறு பக்கத்தில் விடவும் மீண்டும் சந்திக்கும் இடம் கால் மணித்தியாலம்.

இப்போது கிட்டத்தட்ட 45 நிடம

சரியா?

Link to comment
Share on other sites

நீங்கள் குழம்பினீர்களோ இல்லையோ என்னையும் குழப்பி விட்டீர்கள் :D :?

:shock: :roll: :shock: :? :?

இளங்கோ அண்ணா சொன்னது சரியா?

Link to comment
Share on other sites

இரண்டு கயிறுதானே இருக்கு..? இரண்டையும் எரிச்சா.. சமநீளமுள்ள கயிறுகளுக்கு எங்க போறது.. copy & paste செய்யலாமா?! நானும் குழம்பிவிட்டேனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ சொல்வதுபோல் சம நீளமுள்ள கயிறுகள் மிஞ்சாது. இன்னும் சற்று சிந்தியுங்கள்.

8) :idea:

Link to comment
Share on other sites

இளங்கோ சொல்வதுபோல் சம நீளமுள்ள கயிறுகள் மிஞ்சாது. இன்னும் சற்று சிந்தியுங்கள்.

8) :idea:

உண்மை தான் சம அளவில் மிஞ்சாது

ஆனால் சந்திக்குமிடம் அரை மணித்தியாலம்.

15 நிமிடத்திற்கு தான் வழி செய்ய வேண்டும் மற்றவர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள்

Link to comment
Share on other sites

ஓரு கயிறை நான்கா மடித்துப்போட்டு எரிக்க 15 நிமிடம்.. மற்றதை இரண்டா மடித்துப்போட்டு எரிக்க 30 நிமிடம். ஒன்று முடியேக்கை மற்றதை கொழுத்தினா சரிதானே?! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் உங்களுடைய விடை கயிறு சீராக இருந்தால்தான் சரி. :D

Link to comment
Share on other sites

ஒரு கயித்தை இரண்டு பக்கமும் கொழுத்தி விடுற நேரத்தில மற்ற கயித்தில ஒரு பக்கம் மட்டம் கொழுத்தி விடுறது. இரண்டு பக்கமும் கொழுத்தி விட்ட கயிறு எரிச்சு முடியேக்கிள்ளை, ஒரு பக்கம் எரிச்சு கொண்டிருக்கிற கயித்துக்கு மற்றப் பக்கம் கொழுத்தி விட்டால், அந்த கயிறு எரிச்சு முடிய சரிய 45 நிமிசம் எடுக்கும்.

என்ர அப்புவின்ர அப்பு உப்பிடி கனகேள்வி கேக்கும் - நான் சின்னனா இருக்கேக்க.

ம்.......... ................

Link to comment
Share on other sites

சூப்பர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுருட்டா , வீ. டி.யா கொழுத்திப் பழக்கம். :D

விடை சுப்பர் அப்பு. உங்கடை அப்புவையும் கேட்டதெண்டு சொல்லுங்கோ. :D

Link to comment
Share on other sites

என்னப்பா தாத்தாவும் கந்தரையும் கலக்கவிட்டுட்டு இருக்கிறீங்கள்.(மற்றப்பபகுதி

Link to comment
Share on other sites

நான் கயிறு எடுத்து கொழுத்திப் பார்த்து ...............அதையேன் கேட்கிறீங்கள் கடவுளே சுட்டியின் விரலும் சுட்டுவிட்டது. சோழியன் அண்ணா உங்கள் அடுத்த கேள்வி என்ன? அதுவும் நெருப்புக் கேள்விதானா?

:oops: :cry: :oops: :cry: :oops: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தரின் மூளை நன்றாகத்தான் வேலை செய்கிறது. வாழ்த்துக்கள்.

:D :D :lol::D :mrgreen: 8)

Link to comment
Share on other sites

ராமு ரமேஸ் ரங்கன் ராஜா ரகு ரஞ்சன் ராஜேஸ் என்ற ஏழு நண்பர்கள் பகல் போசன உணவிற்காக வட்டமேசை ஒன்றில் சுற்றி இருந்து உணவு உட்கொண்டனர்.

ராஜேஸ் ரஞ்சனுக்கு வலப்பக்கத்தில் இரண்டாவதாக இருக்கின்றார்

ரமேஸ் ரங்கனுக்கு கிட்டவன்றி ராஜேஸ் க்கு கிட்ட இருக்கின்றார்

ரங்கனுக்கு கிட்ட இருக்கும் ரகு ரஞ்சனுக்கு வலப்பக்கத்தில் இருக்கின்றார்

ராஜா ராமுவுக்கும் ரங்கனுக்கும் இடையில் இருக்கின்றார்

ரஞ்சனுக்கு கிட்ட இடப்பக்கத்தில் இருப்பவர் யார்?

ரமேஸ் க்கு இடப்பக்கத்தில் நான்காவதாக இருப்பவர் யார்?

Link to comment
Share on other sites

நான் கயிறு எடுத்து கொழுத்திப் பார்த்து ...............அதையேன் கேட்கிறீங்கள் கடவுளே சுட்டியின் விரலும் சுட்டுவிட்டது. சோழியன் அண்ணா உங்கள் அடுத்த கேள்வி என்ன? அதுவும் நெருப்புக் கேள்விதானா?

:oops: :cry: :oops: :cry: :oops: :D

ஐயையோ... நான் ஒன்றும் கேட்கேலையே! அப்படி பழக்கமும் இல்லையே!! :D

Link to comment
Share on other sites

என்னப்பா தாத்தாவும் கந்தரையும் கலக்கவிட்டுட்டு இருக்கிறீங்கள்.(மற்றப்பபகுதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுக்குமே விடை ரங்கன் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.