Jump to content

மூளைக்கு வேலை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஞ்சனுக்கு கிட்ட இடப்பக்கத்தில் இருப்பவர் யார்?

ரமேஸ் க்கு இடப்பக்கத்தில் நான்காவதாக இருப்பவர் யார்?

ரஞ்சனுக்கு கிட்ட இடப்பக்கத்தில் இருப்பவர் யார்?

ரங்கன்

ரமேஸ் க்கு இடப்பக்கத்தில் நான்காவதாக இருப்பவர் யார்?

ரங்கன்

சரியெண்டு தான் நினைக்கிறன் கிருபன் அண்ணா........ :D

Link to comment
Share on other sites

  • Replies 694
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புதிரான புதிர்

--------------

இதோ உங்களுக்கு இன்னுமோர் புதிர். சொந்தமாக முயற்சி செய்து விடை கண்டு பிடிக்க எவ்வளவு நேரம் பிடித்தது என்பதையும் குறிப்பிடுங்கள். பலர் விடை தருவார்கள் என நம்புகிறேன்.

1. ஒரு தெருவில் ஐந்து வீடுகள் ஐந்து விதமான வர்ணப் பூச்சுக்களால் உள்ளன.

2. இவ் வீடுகளில் ஐந்து வெவ்வேறான இனத்தவர் வசிக்கின்றனர்.

3. இந்த ஐந்து பேரும் வெவ்வேறான பானங்களைப் பருகுகின்றனர்; வெவ்வேறான சுருட்டுக்களைப் புகைக்கின்றனர்; அத்துடன் வெவ்வேறான செல்லப்பிராணிகளையும் வளர்க்கின்றனர்.

கேள்வி இதுதான்...

யார் மீனை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்??

உதவிகள்

------------

1. பிரித்தானியன் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறான்.

2. ஸ்வீடிஷ்காரன் நாய் வளர்க்கிறான்.

3. டானிஷ்காரன் தேனீர் பருகுபவன்.

4. பச்சை வர்ண வீடு வெள்ளை வர்ண வீட்டிற்கு இடப்புறத்தில் உள்ளது.

5. பச்சை வர்ண வீட்டுக்காரன் கோப்பி பருகுபவன்.

6. Pall Mall சுருட்டு புகைப்பவன் பறவைகள் வளர்க்கிறான்.

7. மஞ்சள் வர்ண வீட்டுக்காரன் Dunhill புகைப்பவன்.

8. நடு வீட்டில் வசிப்பவன் பால் பருகுபவன்.

9. நோர்வீஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறான்.

10. Blends சுருட்டு புகைப்பவன் பூனை வளர்ப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

11. குதிரை வளர்ப்பவன் Dunhill புகைப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

12. Blue Master சுருட்டு புகைப்பவன் பியர்தான் குடிப்பான்.

13. ஜேர்மானியன் Prince புகைப்பான்.

14. நோர்வீஜியன் நீல வர்ண வீட்டுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

15. Blends சுருட்டு புகைப்பவனின் அயலவன் தண்ணீர் பருகுபவன்.

எங்கே உங்கள் திறமைகளைக் காட்டுங்கள்.

:idea: :idea: :idea: :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

9. நோர்வீஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறான்.

10. Blends சுருட்டு புகைப்பவன் பூனை வளர்ப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

11. குதிரை வளர்ப்பவன் Dunhill புகைப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

12. Blue Master சுருட்டு புகைப்பவன் பியர்தான் குடிப்பான்.

13. ஜேர்மானியன் Prince புகைப்பான்.

14. நோர்வீஜியன் நீல வர்ண வீட்டுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

15. Blends சுருட்டு புகைப்பவனின் அயலவன் தண்ணீர் பருகுபவன்.

எங்கே உங்கள் திறமைகளைக் காட்டுங்கள்.

:idea: :idea: :idea: :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

தயவுசெய்து கிருபன் அண்ணா உங்கள் புதிரை மீளாய்வு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முயற்சி செய்ய எமக்கு இலகுவாக இருக்கும்.

:? :? :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து கிருபன் அண்ணா உங்கள் புதிரை மீளாய்வு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முயற்சி செய்ய எமக்கு இலகுவாக இருக்கும்.

:? :? :D:D

உதவித் தரவுகள் சரியானவை. மீண்டும் சரிபார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

ம்கூம் விடை வருதில்லை...எப்பிடியும் பூனை இருக்கிற வீட்டிற்கு தொலைவிலதான் மீன் வைச்சிருப்பாங்கள் அதோட நோர்வேக் காரங்களுக்குத்தான் மீனிலை லவ்வு.. நோர்வீஜியன் வைச்சிருப்பான்...:wink:

Link to comment
Share on other sites

இதே புதிர் முன்பும் களத்தில் வந்திருந்தது என நினைக்கின்றேன். எங்கென்று பிடிக்க முடியவில்லை. யாராவது பழையதில் தேடவிரும்பினால், அவர்களுக்காக முகவரி http://www.yarl.com/kalam :D

Link to comment
Share on other sites

ஓம் மோகன் அண்ணா...

இதே போன்ற புதிர் பழைய களத்தில் அம்பலத்தார் ஐயா அவர்களால் எழுதப்பட்டு விடையும் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் 10 தரவுகள் தரப்பட்டிருந்தன. இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. ஆனால் புதிரின் வடிவம் ஒன்றுதான். :D

Link to comment
Share on other sites

ம்...அதுவும் இதுவும் கிட்டத்தட் ஒன்றுதான். அதிலயும் 15 தரவுகள் தான். இதோ பழைய களத்தில் இருந்து அதற்கான இணைப்பு: http://www.yarl.com/kalam/viewtopic.php?t=21

Link to comment
Share on other sites

அய்யோ முந்தி எழுதினத எல்லாம் பாக்க சிரிப்புத்தான் வருது. :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

அதை நினைத்து இப்படி சிரித்தது போதும் வசி அண்ணா. இந்த மீனை வளர்ப்பவர் யார் என்று கண்டுபிடித்தால் தான் எனக்கு தலையிடி போகும். நான் இன்று பாடசாலையில் வகுப்புக்கு ஆசிரியர் வந்ததும் இந்தக் கேள்வியைக் கேட்டேனுங்கோ. அவர் படிப்பிக்காமலே எழுந்து போனவர் தான் பாடசாலை முடியும் வரை என் கண்ணில் தென்படவேயில்லை. :D:D

Link to comment
Share on other sites

சீனாக்காரனாத்தானிருக்கும்.. வளர்க்கிற மீனை பிடிச்சு துடிக்கத்துடிக்க வெட்டி பச்சையா சாப்பிடுறவன் சீனாக்காரன்தான்..

:D :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 30 நிமிடம் எடுத்தது.

உலகத்தில் 2% வீதமான ஆட்கள்தான் இந்தப் புதிரை அவிழ்த்துள்ளனர் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. நீங்களும் அதற்குள் அடங்குவீர்களென நினைக்கிறேன்.

:D :D

Link to comment
Share on other sites

நோர்வே

மஞ்சள்

தண்ணீர்

dunhill

cat

பிரித்தானியா

சிவப்பு

கோப்பி

Blends

குதிரை

ஜேர்மன்

வெள்ளை

பால்

Prince

மீன்

டானிஸ்

பச்சை

தேநீர்

Ball mall

பறவைகள்

சுவிட்டிஸ்

நீலம்

beer

Blue master

நாய்

எனது முயற்சி இவ்வளவு தான் :roll: :shock:

மீன் வளர்ப்பவர் ஜேர்மனியர்

சரியா? தவறா? விடை சொல்லுங்கள் கிருபன் அண்ணா.

எனக்கு நித்திரை வருகிறது.

மீண்டும் நாளை சந்திக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீனை பச்சையாக சாப்பிடுவதிலும் எனக்கு விருப்பம் ஆனால் வளர்க்கிற மீன் இல்லை

இங்கு காறிங் என்று சொல்வார்கள் வெட்டி

சுத்தம் செய்துவிட்டு வெங்காயம் உப்பு போட்டு சாப்பிடுவார்கள்

Link to comment
Share on other sites

நோர்வே:

மஞ்சள் வீடு

Blue mastar

குதிரை

பியர்

------

டானிஸ்:

நீலம் வீடு

Dunhill

மீன்

தேனீர்

-----

ஜேர்மன்:

வெள்ளை வீடு

Prince

புூனை

பால்

-------

சுவிடிஸ்:

பச்சை வீடு

Blends

நாய்

கோப்பி

-------

பிரிட்டன்:

சிவப்பு வீடு

Ballmall

பறவை

தண்ணி

ஒரே குழப்பம் கிருபன் பதிலைச் சொல்லுங்கள்.

:? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வே

மஞ்சள்

தண்ணீர்

Dunhill

பூனை

டானிஸ்

நீலம்

தேனீர்

Blends

குதிரை

பிரித்தானியன்

சிவப்பு

பால்

Pall Mall

பறவை

ஜேர்மனியன்

பச்சை

கோப்பி

Prince

மீன்

ஸ்வீடிஷ்காரன்

வெள்ளை

பியர்

Blue Master சுருட்டு

நாய்

என்னஇது சரியா கிருபன் அண்ணா..... :?: 20 நிமிடங்கள் எடுத்தது...... பிழையெண்டால் யாராவது முயற்சி செய்யுங்கள்... வெண்ணிலாவினதும், வசியண்ணாவினதும் கொஞ்சம் வேறு படுகின்றது என்னுடையதிலிருந்து..... :idea: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குழப்பம் வசியண்ணை ..... பாவம் அண்ணை நீங்கள்.......எத்தினை மணித்தியாலம்........ :?: :?:

Link to comment
Share on other sites

1. பிரித்தானியன் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறான்.

2. ஸ்வீடிஷ்காரன் நாய் வளர்க்கிறான்.

3. டானிஷ்காரன் தேனீர் பருகுபவன்.

4. பச்சை வர்ண வீடு வெள்ளை வர்ண வீட்டிற்கு இடப்புறத்தில் உள்ளது.

5. பச்சை வர்ண வீட்டுக்காரன் கோப்பி பருகுபவன்.

6. Pall Mall சுருட்டு புகைப்பவன் பறவைகள் வளர்க்கிறான்.

7. மஞ்சள் வர்ண வீட்டுக்காரன் Dunhill புகைப்பவன்.

8. நடு வீட்டில் வசிப்பவன் பால் பருகுபவன்.

9. நோர்வீஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறான்.

10. Blends சுருட்டு புகைப்பவன் பூனை வளர்ப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

11. குதிரை வளர்ப்பவன் Dunhill புகைப்பவனுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

12. Blue Master சுருட்டு புகைப்பவன் பியர்தான் குடிப்பான்.

13. ஜேர்மானியன் Prince புகைப்பான்.

14. நோர்வீஜியன் நீல வர்ண வீட்டுக்கு அடுத்ததாக வசிக்கிறான்.

15. Blends சுருட்டு புகைப்பவனின் அயலவன் தண்ணீர் பருகுபவன்

இதோடு ஒப்பிட்டு பாருங்கள் என் குழப்பம் தெரியும்.

2 மணித்தியாலம் ஆச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.