Jump to content

Recommended Posts

  • Replies 102
  • Created
  • Last Reply

18815_698838230227985_742325017318237182

 

 

 

 

1995 இன் யாழ் இடப்பெயர்வு!
நாங்கள் பட்ட துன்பங்களை நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்....

 

https://www.facebook.com/TubeTamilCom/videos/10155434899235137/

 


 

Link to comment
Share on other sites

https://www.facebook.com/thisisiradio/videos/861239747270436/

 

 

 

 

10929088_871956749509126_451216533902038

 

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்

உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் ” என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே ” எனக்கேட்டார்

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி

“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி

பணக்காரர் வியப்புடன் ” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்

 

Link to comment
Share on other sites

11170324_493317447484326_93352384108840811032014_493317450817659_235119203966750

 

 

திரு பிரபாகரன் சாள்ஸ் அன்ரனிக்கு இன்று அகவை முப்பது (18.04.1985-18.04.2015) ஆகிறது.

தமிழீழ விடுதலை புலிகளின் வான்படையிலும், கணணி பொறியியல் அமைப்புகளிலும் பல நுட்பமான அறிவைப் பெற்றிருந்ததுடன், வன்னி இறுதிப்போரில் பல தாக்குதலை பொறுப்பேற்று நடத்தியவர்.

Link to comment
Share on other sites

தியாக தீபம் அன்னை பூபதி நினைவான விபரணம்.

 

https://www.facebook.com/100006129226918/videos/1638662459681379/

Link to comment
Share on other sites

இவ்வளவு மயில்களை ஒன்றாக பார்த்திருக்கிறீர்களா ?

 

https://www.facebook.com/GiridharTalla/videos/1584319081844410/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை மயில்களைப் பார்த்ததில்லைத் தான். ஆனால் மயில்களிலும் பார்க்க மங்கையைத்தான் அதிகம் பின்தொடர்வதுபோல் இருக்கு :D

Link to comment
Share on other sites

இத்தனை மயில்களைப் பார்த்ததில்லைத் தான். ஆனால் மயில்களிலும் பார்க்க மங்கையைத்தான் அதிகம் பின்தொடர்வதுபோல் இருக்கு :D

 

மங்கையும் ஒரு அழகிய மயில் தானே அக்கா.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்கையும் ஒரு அழகிய மயில் தானே அக்கா.  :)

 

தம்பி

மீண்டும் கவுண்டுவீடாதீர்கள்..... :icon_mrgreen:  :icon_mrgreen:  :lol:

Link to comment
Share on other sites

தம்பி

மீண்டும் கவுண்டுவீடாதீர்கள்..... :icon_mrgreen:  :icon_mrgreen:  :lol:

 

என்ன திரும்பவுமா  :o
 
ஒருமுறை பெற்ற அடியின்ர வலியே இன்னும் மறக்கேல்ல . திரும்பவுமா . நம்ம உடம்பும் மனசும் இதுக்கும் மேல எந்த வலியையும் தாங்காது அண்ணா. :(
Link to comment
Share on other sites

அருமையான உணர்ச்சிமிகுந்த கிராமிய பாடல் . கேட்டு மகிழுங்கள் .
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.