கருத்துக்கள உறுப்பினர்கள் narathar 239 பதியப்பட்டது April 17, 2015 கருத்துக்கள உறுப்பினர்கள் Share பதியப்பட்டது April 17, 2015 சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தடுக்காவிட்டால், தமிழ் மக்களால் மீண்டும் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜோன் செனேவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினரும், மைத்திரிக்கு ஆதரவான தரப்பினருமாக இரண்டு தண்டவாலங்களை போல செயற்படுகின்றன. இவ்வாறு இரண்டு தண்டவாலங்களை செயற்பட்டால் காங்கேசன் துறையிலோ, திருகோணமலையிலோ முடிவை சந்திக்க வேண்டி வரும். எனவே இந்த பிளவினைஏற்படுத்த வேண்டாம் என்று தாம் மகிந்தராஜபக்ஷவை கோரியுள்ளதாகவும், விரைவில் சந்திரிக்காவையும் இது குறித்து சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39292/57//d,article_full.aspx Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் narathar 239 Posted April 17, 2015 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted April 17, 2015 இவர் சொல்ல வருவது, தற்போதைய இந்தியச் செயற்பாடு தோற்றால் , இந்தியா நேரடியாக இறங்கும் என்பதே. ஆகவே தமிழர்கள் வெல்ல வேண்டும் எனில், தற்போதைய அரசு தோற்க வேண்டும் என்று சொல்கிறார் . ஆகவே தமிழர்கள் வெல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்தமைப்பின் செயற்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் ? Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,378 Posted April 17, 2015 கருத்துக்கள உறவுகள் Share Posted April 17, 2015 இவ்வாறு இரண்டு தண்டவாலங்களை செயற்பட்டால் காங்கேசன் துறையிலோ, திருகோணமலையிலோ முடிவை சந்திக்க வேண்டி வரும். காங்கேசன் துறையிலும், திருகோணமலையிலும் இதுதானே நடக்குது.. பயப்படவேண்டிய அவசியமில்லை.... Link to post Share on other sites
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.