Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

பாபநாசம் தீர்த்தோற்சவம்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணஸ்வர கோவில் ரத பவனி...

 

 

article_1429429841-a.JPG

 

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் கோவிலின்  வருடாந்த தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (19)  மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலில் கடந்த மூன்றாம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. (படங்கள்: எஸ்.சசிகுமார்)

 

article_1429429875-d.JPG

 

article_1429429895-b.JPG

 

 

article_1429429819-c.JPG

 

 

 

http://www.tamilmirror.lk/144237#sthash.zjcXAiaR.dpuf

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாபநாசம் தீர்த்தோற்சவம்...

 

article_1429514147-thirtham01.jpg

 

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம், பாபநாசம் தீர்த்தசுனையில் திங்கட்கிழமை (20) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. மாதுமை அம்பாள் சமேத கோணேஸ்வரபெருமான் பக்தர்கள் புடைசூழ தீர்த்தசுனைக்கு எழுந்தருளி வருவதையும் சிவாச்சாரியார்கள் தீர்த்தோற்சவத்துக்கான கிரியைகளை மேற்கொள்வதையும் பக்தர்கள் தீர்த்தமாடுவதையும் படங்களில் காணலாம்.

 

article_1429514162-thirtham02.jpg

 

article_1429514173-thirtham03.jpg

 

article_1429514185-thirtham04.jpg

 

article_1429514196-thirtham05.jpg

 

 

article_1429514206-thirtham06.jpg

 

article_1429514216-thirtham07.jpg

 

article_1429514239-thirtham09.jpg

 

 

://www.tamilmirror.lk/144320#sthash.A4IgzEOr.dpuf

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.