வாத்தியார்

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 4

Recommended Posts

'தமிழ் படிப்போம்' வகுப்பிற்கு இப்படியெல்லாம் உடுப்பு உடுத்தி தமிழ்சிறி வந்தால், கூட்டத்திலுள்ள அம்மணிகள் யாராவது உங்களுக்கு மேசையில "ஐ லவ் யூ" என்று எழுதாமல் என்ன செய்வார்கள்..? :lol:

 

http://youtu.be/hIcLuhu0YUg

Share this post


Link to post
Share on other sites

... கைகட்டி, வாய்பொத்திப் பக்குவமாக பக்தியோடு கேட்கவேண்டும். இல்லையென்றால் வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்திவிடுவேன். நான்தான் மொனிற்றர். நினைவிருக்கட்டும். <_<  

 

"மொனிற்றர்" ,  பெண்களிடம் கடலை மிட்டாய், உப்பு மாங்காய் போன்றவற்றை கையூட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு, அவர்களுக்கு பக்க சார்பாக நடந்துகொள்கிறாரென்று தலைமையாசிரியரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.. :wub::)

 

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

வாத்தியார்... இஞ்ச பாருங்கோ....

என்ரை மேசையில, ஆரோ... "ஐ லவ் யூ"  என்று எழுதியிரிக்கினம்.

 

யாரோ சகாரா தங்கச்சிமாதிரி குனிஞ்ச தலை நிமிராத நாணமுள்ள பெண்தான் எழுதியிருக்க வேணும். பாவம் அந்தப்பிள்ளை நிமிர்ந்து பார்த்திருந்தால்...??  "ஐ லவ் யூ கிறான்பா"  என்று எழுதியிருப்பா. :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

இன்றும் நாளையும் நாளை மறுதினமும் வகுப்பு இல்லை என்பதை

அன்பார்ந்த மாணவர்களுக்கு அறிவிக்க மறந்து விட்டேன்.
திங்கள் வரை வாத்தியார் லீவு :D :D :lol:

Share this post


Link to post
Share on other sites

stock-photo-angry-young-woman-pointing-a

வீட்டு வினை தீர்க்காது, வினைப்பாடம் நடாத்தியது வாத்தியாருக்கே வினையாகிவிட்டதே...  :o

Edited by Paanch

Share this post


Link to post
Share on other sites

 

யாரோ சகாரா தங்கச்சிமாதிரி குனிஞ்ச தலை நிமிராத நாணமுள்ள பெண்தான் எழுதியிருக்க வேணும். பாவம் அந்தப்பிள்ளை நிமிர்ந்து பார்த்திருந்தால்...??  "ஐ லவ் யூ கிறான்பா"  என்று எழுதியிருப்பா. :icon_idea:

 

 

அப்ப வாத்தியார் அதைப் படிப்பிக்கேல்லையா? :lol: :lol:   நெடுக தலையை குனிஞ்சே இருக்கிறதால "ஐ லவ் யூ" என்று எழுதச் சொன்னதை கேட்டு எழுதினேன் பாஞ்ச். வாத்தியாரின் குரலில ஆரோ மாறிக்கதைச்சிருக்கினம் பக்கத்தில பாருங்கோ சுமேயும்  "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தமிழில் எழுதி வச்சிருக்கிறா...  டேய் இலையான் கொல்லி எல்லா மேசையிலையும் இருக்கடா :D :D

Share this post


Link to post
Share on other sites

  டேய் இலையான் கொல்லி எல்லா மேசையிலையும் இருக்கடா :D :D

 

என்ரை கடவுளே இப்படியெல்லாம் பேசலாமா? :o

எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை :D:lol:  :lol: 

 

Share this post


Link to post
Share on other sites

என்ரை கடவுளே இப்படியெல்லாம் பேசலாமா? :o

எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை :D:lol:  :lol: 

 

 

வாத்தியார் தமிழ்சிறீதான் தன்னுடைய மேசையில் எழுதி இருக்கு என்று சொன்னார் அதான் தமிழ்சிறீயின் பட்டப்பெயரைச் சொல்லி எழுதி இருந்தேன் :)

Share this post


Link to post
Share on other sites

... டேய் இலையான் கொல்லி எல்லா மேசையிலையும் இருக்கடா :D :D

 

என்ன கொடுமை சரவணா, இது! :o

 

பெண்களுக்கு சுதந்திரம் இல்லையென சொல்லியழும் சுமேயக்கா அவர்கள், இங்கே வந்து சக 'கிறேன்பா'வை எப்படி அழைக்கிறார்களென அறிந்துகொள்ளணும்.. :lol::D

 

Share this post


Link to post
Share on other sites

என்ன கொடுமை சரவணா, இது! :o

 

பெண்களுக்கு சுதந்திரம் இல்லையென சொல்லியழும் சுமேயக்கா அவர்கள், இங்கே வந்து சக 'கிறேன்பா'வை எப்படி அழைக்கிறார்களென அறிந்துகொள்ளணும்.. :lol::D

 

 

வாத்தியாரின்  வகுப்பில் உள்ள சுதந்திரம் வேறு எங்கு கிடைக்கும்  :D

 

Share this post


Link to post
Share on other sites

எல்லா மேசையிலும் எழுதினீங்கள் , யாராவது வாத்தியார் மேசையில் எழுதினீர்களா... அதுதான் வாத்தியார் கோபமோ கோபமாகி  மூன்றுநாள் வகுப்பை பகிஸ்கரிச்சுட்டார்....! :lol:

Share this post


Link to post
Share on other sites

எச்ச வினைகள்


தொல்காப்பியர் வினையெச்சங்களைப்பற்றிக் கூறும்பொழுது,
ஒரு வினைச்சொல் தனது  இறுதி எழுத்துக்களை இழந்து மிகுதி எஞ்சி நிற்கும்போது அது எச்ச வினை  என்கின்றார்.

உதாரணம்
வந்த, சென்ற , நடந்த , ஆடிய .நின்ற  இப்படியான இறுதி எழுத்துக்களை இழந்து நிற்கும் வினைச்சொற்களையே எச்ச வினை என்பர்.

எச்ச வினைகள் இரண்டு வகைப்படும்.

1. பெயரெச்சம்
2. வினையெச்சம்

பெயரெச்சம்

ஒரு எச்ச வினைக்குப் பின்னர் ஒரு பெயர்ச்சொல் வந்து அந்தத் தொடர் முடியும்போது பெயரெச்சம் எனப்படும்.

கூவிய குயில் என்ற தொடரில் கூவிய என்ற எச்ச வினையைப் பெயரெச்சம் என அழைப்பர்.

முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது எச்சத்தின் பின்னர் வரும் சொல் எது என்பதையே ஆகும்.

 

 

வினையெச்சம்

ஒரு எச்சவினை க்குப் பின்னர் ஒரு வினைச்சொல்  வந்து அந்தத் தொடர் முடியும்போது வினையெச்சம் எனப்படும்.

உதாரணம்

ஓடி வந்தான் எனும் தொடரில் ஓடி என்பது ஒரு எச்ச வினை. வந்தான் என்பது ஒரு வினைச்சொல்.இந்தத்தொடரில் உள்ள ஓடி என்ற எச்சவினை வந்தான் எனும் வினைச்சொல்லுடன் முடிவடைகின்றது. அதனால் வினையெச்சம் என அழைப்பர்.

ஒரு தொடரில் வினையெச்சம்  பல இருக்கலாம். ஆனால் ஒரு வினையெச்சத்துடனேயே  அந்தத் தொடர் முடிய வேண்டும் என்கின்றார்.

தொல்காப்பியத்தின்படி எல்லா வினைச் சொற்களும் தெரிநிலையிலும் குறிப்பு நிலையிலும் வரும்  என்பதால் எச்ச வினைகளும் தெரிநிலையில் மட்டுமில்லாமல் குறிப்பு நிலையிலும் வரும்.

இனிது பேசினான் என்பது குறிப்பு வினையெச்சம்
இனிய பாடல் என்பது குறிப்புப் பெயரெச்சம்    


 
 

Share this post


Link to post
Share on other sites

லொள்ளு மாணவர்களே..! அடாது தடை வந்தாலும் விடாது பாடம் நடாத்தப்படும். வாத்தியார் வாத்தியார்தான். cikgu.jpg  crying.gif

Share this post


Link to post
Share on other sites

வாத்தியாரய்யா, தமிழ் படிப்போமில் மறந்துபோன இலக்கணவியலை மீள நினைவூட்டுகிறீர்கள், மிக்க நன்றி..
ஆனால் அன்றாட வாழ்க்கைச் சூழலில் இதுவரை தமிழ் படிப்போமில் கற்றவற்றை மறுபடியும் மறக்கும் சூழலே எனக்கு ஏற்படுகிறது..

இது எனக்கு மட்டுமா.. இல்லை எல்லோருக்குமா என தெரியவில்லை.. ! :(

 

எப்படி இவற்றை ஞாபகத்தில் இருத்திக்கொள்வது? உங்கள் அனுபவம் எப்படி? :o

Share this post


Link to post
Share on other sites

https://www.youtube.com/watch?v=Rh_QjxT8Keo

 

வாத்தியார்.... எப்ப, பரீட்சை. :D 
எங்களுக்கும்.... பாசாக, தெரியும். :lol: 

 

Share this post


Link to post
Share on other sites

http://youtu.be/ILkAY58If9Q

 

யாழ் வாத்தியார், இந்த மாதிரி ஆங்கில வகுப்பெடுத்தால் எப்படி இருக்கும்? :lol:

 

 

ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் எழுத்துக்கூட்டி ஆங்கிலம் சொல்லித்தரும் அழகே, அழகு..! :)

 

Gen - re

Gran - d - prix

Hi - story

Is - land

Fu - tu - re

Se - tup

 

.

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

 

http://youtu.be/ILkAY58If9Q

 

யாழ் வாத்தியார், இந்த மாதிரி ஆங்கிலம் வகுப்பெடுத்தால் எப்படி இருக்கும்? :lol:

 

.

 

 

ரீச்சரை..... பார்க்க, வல்வை சஹாரா அக்கா..... 

"லுங்கி" (சாறம்) கட்டிக் கொண்டு, பாடம் படிப்பிக்க வந்த மாதிரி இருக்கு..... :D  :lol:  :icon_idea:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

ஆதியும் படிக்க வரவிரும்புகிறேன்..... அனுமதி உண்டா?

Share this post


Link to post
Share on other sites

ஆதியும் படிக்க வரவிரும்புகிறேன்..... அனுமதி உண்டா?

 

ஆஹா.... :lol:  வந்திட்டாங்கய்யா... வந்திட்டாங்க... :D:lol: :lol:

 

Share this post


Link to post
Share on other sites

ஆஹா.... :lol:  வந்திட்டாங்கய்யா... வந்திட்டாங்க... :D:lol: :lol:

 

 

வாத்தியார் வரவேற்கிறாரா? நான் வர வியர்க்கிறாரா? ஒண்ணுமா விளங்கல்லையே.......

 

(வாத்தீ நம்மை காட்டிலும் மோசம்போல) :lol: :lol: :D

 

Share this post


Link to post
Share on other sites

வாத்தியார் வரவேற்கிறாரா? நான் வர வியர்க்கிறாரா? ஒண்ணுமா விளங்கல்லையே.......

 

(வாத்தீ நம்மை காட்டிலும் மோசம்போல) :lol: :lol: :D

 

 

ஆதிவாசியைக் கண்ட சந்தோசத்தில் வாத்தியார். education1.jpg

Share this post


Link to post
Share on other sites

ஆதி போயிட்டுதா :D:lol:
அப்பாடா  இனித் தமிழ் படிக்கலாம். :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.