Jump to content

பட்டி மன்றம்.Does media exploits the youth today?


Recommended Posts

பிள்ளை இதை அங்காலை ஈ ஓட்டிக் கொண்டிருக்கிற ஆங்கில களத்தில செய்யலாமே? ஆங்கிலத்தில எழுத விரும்பினா கருதாட விரும்பினா அங்கை ஜமாய்கலாம் எல்லோ.

Link to comment
Share on other sites

இந்த ஆங்கில களம் எஙே இருக்கு? நானும் தேடி பார்கிரேன், காணவில்லை. முன்பொருமுறை பார்த்த ஞாபகம்.

நான் எல்லாம் தத்துகுட்டி :P . நீங்க தான் உங்களை போல ஜமாய்க்க கற்று தரவேன்டும் :unsure: .

Link to comment
Share on other sites

இந்த ஆங்கில களம் எஙே இருக்கு? நானும் தேடி பார்கிரேன், காணவில்லை. முன்பொருமுறை பார்த்த ஞாபகம்.

நான் எல்லாம் தத்துகுட்டி :P . நீங்க தான் உங்களை போல ஜமாய்க்க கற்று தரவேன்டும் :unsure: .

http://www.eelamist.com/forum/index.php

இங்க இருக்கு, யாழ் முகப்பிலையும் TRF(Tamil resurgeance Forum) எண்டு இருக்கு இணைப்பு, வந்து பதின்சு போட்டுச் சொல்லுங்கோ துவக்கலாம்.இதில என்ன கற்றுத் தர இருக்கு மீன் குன்சுக்கு நீச்சலா எண்ட மாதிரி? அது சரி உங்களுக்கு ஏன் மூக்கி எண்டு பெயர்?

Link to comment
Share on other sites

அது சரி உங்களுக்கு ஏன் மூக்கி எண்டு பெயர்?

மூக்கின் நீளம் Above average என்ட படியால் தான். :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.