Jump to content

பட்டம் வைப்போமா?


Recommended Posts

பட்டம் வைப்போமா?

இங்கே களத்திலிருக்கும் பலருக்கும் அறிமுகமான அங்கத்தவர்களுக்குப் பொருத்தமான பட்டஙகளை வைப்போமா

நிபந்தனை: நகைச்சுவையாகவும் அதே நேரம் மனதைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும்.)

எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் சிலரை முதல் கட்டமாக இணைக்கிறேன்.

ரசிகை

தூயவன்

ஆதிவாசி

தூயா

வன்னி மைந்தன்

நாரதர்

கறுப்பி

வெண்ணிலா

விகடகவி

சாத்திரி

வடிவேலு

கந்தப்பு

சுண்டல்

மணிவாசகன்

தல ...............................

Link to comment
Share on other sites

இந்த விளையாட்டுக்கு நான் வரல...தேவையில்லாத பிரச்சனைகள் வரும்

Link to comment
Share on other sites

வேணாம் காவியா

என் பெயரை எடுத்திடுங்க..

எனக்கு பட்டமளிப்பு அலர்ஜி..

அதாலதான்..படிப்பிலயே..அந்தப்ப

Link to comment
Share on other sites

ஆஹா......கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க... இது ஏற்கனவே யாழ் களத்தில் நடத்தப்பட்ட நிகழ்வு தானே பழைய இனைப்ப தேடி எடுத்து போடேலும் என்டா போடுங்கப்பா.. :rolleyes::D

Link to comment
Share on other sites

வெண்ணிலாவுக்கு ஜஸ்கிறீம் வள்ளல் அல்லது ஜஸ்கிறீம் கருமி என வைக்கலாமா சுட்டிதான் பதில் சொல்லவேணும் என்ன வெண்ணிலா நான் சொல்லுவது சரியோ :rolleyes::D :P

Link to comment
Share on other sites

நான் ஒரு பெரிய மனுசன் இக்கல இருக்கேன் என்னை பட்டமளிப்பு விழக்கும் கூப்பிடவில்லை பட்டம் தாறமாதிரியும் இல்லை என்ன நடக்குது :angry: :angry:

Link to comment
Share on other sites

ரசிகை - இராட்சசி

ஆதிவாசி - பாதிபேசி

தூயா - சீ...தூ என்று துப்பிக்கழிக்கவேண்டிய பொருள்

நாரதர் - நல்லவர்

கறுப்பி - காக்காப்....ஈ (Sorry, Karuppi akka just 4 joke don't be angry ok)

வெண்ணிலா - சட்டிநலா

விகடகவி - கபடகவி

சாத்திரி - ஸ்திரிப்பெட்டி

கந்தப்பு - செய்தி ஆசிரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரும் நல்லவனும் ஒண்டு எண்டு கருத்து வாற நோக்கத்தில ஒருத்தர் மேல பட்டம் குடுத்திருக்கிறார்.

நானும் நாரதரும் ஒருவரில்லை எண்டதை ஆணித்தரமாகச் சொல்லிறன்.

வன்னிமைந்தனுக்கு டி.ராஜேந்தர் அல்லது விஜயகாந்த என்ற பட்டம் பொருந்தும்.

என் பெயர் பட்டியலில் இல்லையென்பதால் யாரும் எனக்குப்பட்டம் கொடுக்க முடியாதென்பதையும் இத்தால் அறியத்தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை - இராட்சசி

ஆதிவாசி - பாதிபேசி

தூயா - சீ...தூ என்று துப்பிக்கழிக்கவேண்டிய பொருள்

நாரதர் - நல்லவர்

கறுப்பி - காக்காப்....ஈ (Sorry, Karuppi akka just 4 joke don't be angry ok)

வெண்ணிலா - சட்டிநலா

விகடகவி - கபடகவி

சாத்திரி - ஸ்திரிப்பெட்டி

கந்தப்பு - செய்தி ஆசிரியர்

இவ்வாறன தலைப்பு என்பது, யாழ்களத்தில் தனிநபர் தாக்குதலை நடத்துவது போலவே ஆகும்.

நண்பர் அந்நியன் அவர்களே!

முதலே சொன்னது போல யார் மனதையும் புண்படதாவாறு எழுதுவது போலத் தெரியவில்லையே! இதில் உண்மையில் கந்தப்புவையும், நாரதரையும் தவிர மற்றய அனைத்து பட்டங்களும் கேவலமாகத் தானே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

வெண்ணிலாவுக்கு ஜஸ்கிறீம் வள்ளல் அல்லது ஜஸ்கிறீம் கருமி என வைக்கலாமா சுட்டிதான் பதில் சொல்லவேணும் என்ன வெண்ணிலா நான் சொல்லுவது சரியோ :rolleyes::D :P

இது ரொம்பத்தான். என்னப்பா சுட்டி எப்ப வாறீங்க ஐஸ்கிறீம் சாப்பிட. ஆசைப்பட்டீரே போயும் போயும் ஒரு ஐஸ்கிறீம் க்கு. ஈழவன் அண்ணா என்ன சொல்லுறார் பாருங்க :D

வெண்ணிலா - சட்டிநலா

:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்நியன்-ஒனியன்(வெங்காயம்)

நல்லபெயர் சண்டியன் அன்ணா :P :blink::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.