• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ஜீவன் சிவா

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Recommended Posts

3 hours ago, மீனா said:

இப்படி ஒரு பல்கலைகழகமும் வந்திட்டுதா  யாழில்??

பருத்தித்துறை வீதியில் ஆரியகுளத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. இங்கு கற்பிக்கப்படும் துறைகள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் MBA செய்வது தெரியும். பல்கலைக்கழகம் செல்வதற்கு முடியாமல் உள்ள இளைஞர்களிற்கு இது ஒரு நல்ல விடயமாகவே தெரிகின்றது.

Share this post


Link to post
Share on other sites

நானும் இதை யோசித்தேன். இத்ற்கு முன் நான் கேள்விப் படவேயில்லை.... ஆயினும் நல்ல விடயம்...! 

நன்றி ஜீவன் சிவா....!

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ஜீவன் சிவா said:

பருத்தித்துறை வீதியில் ஆரியகுளத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. இங்கு கற்பிக்கப்படும் துறைகள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் MBA செய்வது தெரியும். பல்கலைக்கழகம் செல்வதற்கு முடியாமல் உள்ள இளைஞர்களிற்கு இது ஒரு நல்ல விடயமாகவே தெரிகின்றது.

 

ம்ம்.... மிகச் சந்தோசமான விடயம்...... 

Share this post


Link to post
Share on other sites

தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம். இங்கு ஒரு சாப்பாட்டுக் கடையும் இருந்தது. அங்குதான் கொத்து ரொட்டி தின்னனும், அவ்வளவு சுவை.

55nx94.jpg

 

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி.

fk1fk0.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வல்லிபுரம் ஆழ்வார் கோவிலில் ஏகாதசி (இன்று)

படத்தை முழுமையாக பார்க்க விரும்பினால்  படத்தை க்ளிக்  பண்ணுங்கோ  

IMG_9245.jpg

IMG_9246.jpg

IMG_9248.jpg

IMG_9250.jpg

IMG_9252.jpg

IMG_9257.jpg

IMG_9258.jpg

IMG_9263.jpg

IMG_9266.jpg

IMG_9268.jpg

IMG_9272.jpg

IMG_9273.jpg

IMG_9275.jpg

IMG_9282.jpg

IMG_9286.jpg

IMG_9293.jpg

IMG_9294.jpg

Edited by ஜீவன் சிவா
 • Like 4

Share this post


Link to post
Share on other sites

கலக்குறீங்கள்... படங்கள் அந்தமாதிரி....!! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

திருக்கேதீஸ்வரம்


பாலாவி பிள்ளையார்

2qvdtz8.jpg

பாலாவி தீர்த்தம்

1z1uxar.jpg

se62kp.jpg

dx1qo0.jpg

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

இன்று அளவெட்டிக்கு போனபோது மனத்தைக் கவர்ந்த சில கிளிக்குகள்.

இது ஒரு அபூர்வமான சிலந்தி - இதற்கு முன்னர் இப்படியான வலையை பார்த்ததில்லை. இதனது வயிற்றுப்புறத்தைப் பாக்கும்போது "என்னை படம் எடுக்கிறியா" என்று ஏளனமாக என்னைப் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.

IMG_0203.jpg

IMG_0206.jpg

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

IMG_0172.jpg

காய்ந்து தொங்கும் வேப்பம்சருகுகூட அளவெட்டியில் அழகாகத்தான் இருந்தது.

IMG_0216.jpg

IMG_0218.jpg

IMG_0221.jpg

IMG_0225.jpg


 

Edited by ஜீவன் சிவா
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

மாமர இலைகளை சேர்த்து எறும்புகள் கட்டிய வீடு (கூடு)

IMG_0369.jpg

 

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

நானும்,  இந்த எறும்புகளின் வீட்டை.... சிறிய வயதில் பார்த்துள்ளேன்.
மாமர இலை தடிப்பானது.... அதனை, இந்த சிறிய எறும்புகள் எப்படி வளைத்து... 
பெரிய வீடாக.... கட்டியுள்ளார்கள்  என்பது, இன்றும்... புரியாத புதிர். :)

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

பச்சை  முடிந்துவிட்டது

தொடருங்கள்..

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, தமிழ் சிறி said:

நானும்,  இந்த எறும்புகளின் வீட்டை.... சிறிய வயதில் பார்த்துள்ளேன்.
மாமர இலை தடிப்பானது.... அதனை, இந்த சிறிய எறும்புகள் எப்படி வளைத்து... 
பெரிய வீடாக.... கட்டியுள்ளார்கள்  என்பது, இன்றும்... புரியாத புதிர். :)

ஒன்று போதுமே என்று நினைத்தேன்  - உங்கள் புதிருக்காக இன்னும் ஒரு கூட்டின் படம்

IMG_0370.jpg

4 minutes ago, விசுகு said:

பச்சை  முடிந்துவிட்டது

தொடருங்கள்..

மன்னிக்கவும் விசுகு

இத்தொடரை தொடரவிடாமல் எனது கமரா குழப்படி செய்துவிட்டது. இப்போது ஒரு புதிய கேமராவும் (Canon EOS 70D DSLR) எனது லென்சுகளும் நோர்வேயிலிருந்து வந்து சேர்ந்து விட்டன..

இனிமேல் தொடரும்.

Share this post


Link to post
Share on other sites

அருமை தொடருங்கள் ஜீவன்

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ஜீவன் சிவா said:

மாமர இலைகளை சேர்த்து எறும்புகள் கட்டிய வீடு (கூடு)

IMG_0369.jpg

 

உதை நாங்கள் எறும்பு எண்டு சொல்லுறேல்லை....முசுறு    
கடிச்சால் தாங்கேலாது....
என்ரை வீட்டு வளவுக்குள்ளை 9 மாமரங்கள்......முசுறுவின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.:)

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ஜீவன் சிவா said:

ஒன்று போதுமே என்று நினைத்தேன்  - உங்கள் புதிருக்காக இன்னும் ஒரு கூட்டின் படம்

IMG_0370.jpg

ஓம்... அது,  சிறிய ஒரு....  உயிரினத்தின் கூட்டு  முயற்சியால், சாதகமாக இருந்தது.
உலகின் மூத்த மனிதனாக.... வாழ்ந்த தமிழன், 
தனது சுய நலத்துக்காக ... தம் இனத்தேயே   காட்டிக் கொடுத்து, 
நாடும், வீடும் இல்லாமல்.....   அலைய வைத்துக் கொண்டு இருக்கிறாங்கள்,  துப்புக் கெட்ட கூட்டங்கள்.
இவர்களை... ஒருக்கால், "மலேசியாவிற்கு அனுப்பி... ட்ரெயினிங்"   கொடுக்க வேண்டும் போல், உள்ளது, :grin:

Share this post


Link to post
Share on other sites

IMG_0381.jpg

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமை தொடருங்கள் ஜீவன்

நன்றி

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, குமாரசாமி said:

உதை நாங்கள் எறும்பு எண்டு சொல்லுறேல்லை....முசுறு    
கடிச்சால் தாங்கேலாது....
என்ரை வீட்டு வளவுக்குள்ளை 9 மாமரங்கள்......முசுறுவின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.:)

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஜீவன் சிவா said:

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

ஓம் அண்ணை,முசுறு கடிச்சாப்பிறகு நீங்க அடிச்சீங்கெண்டா எறும்பு செத்திரும்:grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ஜீவன் சிவா said:

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

சீ... அப்பிடி என்ரை கண்ணாலை காணேல்லை......:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

IMG_0427.jpg

Edited by ஜீவன் சிவா
 • Like 3

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ஜீவன் சிவா said:

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

பூனையார் எலி பிடிச்ச படம் எங்கை? :grin:

பூனையார் தனிய அணிலை மட்டும்தான் பிடிக்கிறாரோ ஆருக்குதெரியும்?tw_blush:
எண்டாலும் மனிதாபமுள்ள சீவன்....சாரி ஜீவன்.:)

Share this post


Link to post
Share on other sites

ஜீவன்ர பூனை ஏன் குஞ்சை மட்டும் பிடிக்குது.tw_blush:

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ஜீவன் சிவா said:

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

IMG_0427.jpg

அணில் குஞ்சை, காப்பாற்றிய ஜீவனுக்கு நன்றி.
ஆனாலும் பூனையின் சாபம் கிடைக்காமல் இருக்க  வேண்டும் என்பதற்காக...
பூனைக்கு... அரை கிலோ ஆட்டிறைச்சி வாங்கிக் கொடுக்கவும். :grin:

Share this post


Link to post
Share on other sites

ஞான லிங்கேஸ்வரர் ஆலயம் - இணுவில்

புதிதாக  2 மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட இக்கோவிலின் மூலஸ்தானத்தில் ஒரு பெரிய லிங்கம் (10 - 15 அடிக்கும் இடையில் உயரம் இருக்கலாம்) ஒன்று உள்ளது. அருகே அமைக்கப்பட்ட படிகளின் மீதேறி லிங்கத்திற்கு பக்தர்களே பூசை, அபிஷேகங்கள் செய்யலாம் என்பது ஒரு சிறப்பு. இந்த லிங்கத்துக்கடியில் பத்து தலை ராவணனின் சிலையும் உள்ளது.

IMG_0468.jpg

IMG_0469.jpg

IMG_0473.jpg

IMG_0475.jpg


 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடையேயே விசனத்தை உருவாக்கியுள்ளது. அது மட்டும் அன்றி இரவு நேரத்தில் ஊராரின் பிரசன்னம் இல்லா நேரத்தில் இவ்வாறு செய்ய வேண்டிய தேவை என்ன என்றும் உண்மையான உள்நோக்கம் என்ன என்று ஊரார் கேள்வி எழுப்புகின்றனர். முன்னர் விபத்தில் தானாகவே சிக்கி கொண்டு தன்னை கொலை செய்ய வந்ததாக கூறிய இந்த பூசகர், தானே உண்டியலை உடைத்து விட்டு ஊராரின் தலையில் அதனை போடும் முற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். எனினும், உண்டியல் உடைக்கப்பட்டமையை அந்த பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளனர். இதனால் இந்த பிரச்சினை மக்கள் மீது சுமத்தப்படவில்லை எனவும் அந்த பகுதி பொது மக்கள் கூறியுள்ளனர். அது மட்டுமன்றி இந்த பூசகரது இந்த அடாவடி தனமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் குருமார் ஒன்றியம் மீது மக்கள் விசனம் தெரிவித்தனர். http://jaffnaboys.com/2020/07/09/16001/
  • ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள். பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....! முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 
  • கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லூர் ஆலயத்துக்கு நாங்கள் உரிமை கோரவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து தமிழ் – முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய தேவை கிடையாது. செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல. என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சிதைவடைந்தள்ள தொல்பொருள் மரபுரிமையினை அடையாளப்படுத்தி அதனை பாதுகாப்பதே எமது பிரதான நோக்கம். பௌத்த மத மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது செயலணியின் நோக்கமல்ல. பிற இனங்களின் மதம் தொடர்பான உரிமைகளும் செயலணியின் ஊடாக பாதுகாக்கப்படும். ஆய்வு நடவடிக்கைகளின்போது கிடைக்கப் பெறும் தரவுகளை கொண்டு வெளியிடும் செய்திகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வரலாற்று புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்பதற்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அநுராதபுர கால யுகத்தில் கோகண்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டது. போர்த்துக்கேயரது படையெடுப்பினால் அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகும். இதனிடையே, கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது. எனினும், நல்லூர் ஆலயத்துக்கு நாங்கள் உரிமை கோரவில்லை. இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார். http://jaffnaboys.com/2020/07/09/16013/
  • கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் எழில் கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி திரு கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை கலைமகளே தாயே மெய் கருணை கடல் நீயே கலைமகளே தாயே கருணை கடல் நீயே - தெய்வ கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா- அம்மா கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் எழில் கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி அம்மா அம்மா அம்மா  
  • 13வது திருத்தத்தை மாற்றினால் இந்தியா பகைத்துக்கொள்ளும்.! மூன்றில் இரண்டு பலம் வழங்கப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெளிவுபடுத்தியுள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே மூன்றில் இரண்டு பலத்தை கோருகின்ற அரசாங்கம் 13ம் 19ம் திருத்தச்சட்டங்களை மாற்றப் போவதாக நேரடியாக தெரிவிக்கின்றது. அவ்வாறு மாற்றினால், தற்போது முதுகெலும்பை நிமிர்த்தி செயற்படும் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் இருக்க மாட்டார் என அவர் எச்சிரிக்கை விடுத்துள்ளார். மேலும் சர்வாதிகாரமுள்ள சில வரையறைகள் விதிக்கப்படும் எனவும் மீண்டும் வடக்கு, தெற்கு பிரச்சினை உருவாகும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார். 13ஆவது திருத்தம் என்பது இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் வந்த விடயம் என்பதனால் அயல்நாட்டுடன் முரண்பட வேண்டியேற்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவிற்கு வாக்குறுதி வழங்கியே யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. அவ்வாறு எழுத்து மூலம் வாக்குறுதியை வழங்கிவிட்டு அதனை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு கோhருகின்றனர் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார் http://globaltamilnews.net/2020/146471/ டிஸ்கி : "13வது திருத்தத்தை மாற்றினால் இந்தியா பகைத்துக்கொள்ளும்"