Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன்  இந்திரவிழா...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

article_1431006665-In08.JPG

 

 
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் திருவிழாவின் இறுதிநாளான தீர்த்ததிருவிழா அன்று 'கண்டறியா விழா' என்று அறியப்படுகின்ற இந்திரவிழா, திங்கட்கிழமை (04) கொண்டாடப்பட்டது.
 
வல்வெட்டித்துறை ஊறணி தொடக்கம் ஊரிக்காடு வரையிலான 03 கிலோமீட்டர் தூரத்துக்கு வீதியின் இரு மருங்கிலும் வாழைகள், மூங்கில்கள் கட்டப்பட்டு பிரமாண்டமான மின்னலங்காரங்களுடன்  மக்கள் வெள்ளம் திரள 08 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றன.
ஊறணி தீர்த்தக் கடற்கரையில் கடலுக்குள் மேடை அமைக்கப்பட்டும் குச்சம் ஒழுங்கைக்கு முன்னால் தொங்குபாலம் அமைக்கப்பட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
 
மேலும், நெடியகாட்டில் பிரமாண்ட பிள்ளையார் உருவமும் வேம்படியில் சிவனும் வல்வெடித்துறை சந்தியில் பிரமாண்ட சிவலிங்கம் மற்றும் பொம்மை உருவங்களும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: சண்முகன் முருகவேல்)
 
article_1431006685-In02.JPG
 
article_1431006698-In07.JPG
 
article_1431006719-in05.JPG
 
article_1431006731-In09.JPG
 
article_1431006743-In010.JPG
 
article_1431006794-In013.JPG
 
article_1431006804-In011.JPG
 
article_1431006816-In012.JPG
 
 
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.