Jump to content

நடு வயதுப் பிரச்சினை - Mid-life crisis


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நகைச்சுவையாளனின் பார்வையில் ஆண் ஒருவரின் இடைநிலை வயதுப் பருவம்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்தில் எங்கள் பாட்டன் பாட்டி எப்போதுமே இளமையாக இருந்தார்கள் . எப்படி இருந்தார்கள்  என்று பார்த்தால் அவர்களுடைய கடுமையான உடல் உழைப்பும் அதன் பின்னர் அந்தக்களைப்பைப் போக்குவதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட உணவும் தான் முக்கியமான காரணமாகத் தெரிகின்றது.

அதை விட அவர்கள் ஒய்வு நேரங்களில் ஏதாவது விளையாட்டுப்பயிற்சியில் இருப்பார்கள்.
வேலைக்குச் செல்வதற்கு எந்த வாகனமும் இருக்கவில்லை.ஒரே நடைப்பயணமாக இருப்பார்கள்.

 

அடுத்து நம் முன்னோர்கள் தம் மீது இருக்கும் பொறுப்புக்களை அல்லது சுமைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவற்றை வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் மன உழைச்சல் இருக்கவில்லை. இந்த மன உழைச்சல்  தான் மனிதரின் சந்தோசத்தை அழிப்பது.

முதுமை என்பது ஒரு பருவம். அதுவே முடிவு அல்ல. :D :D

 

Link to comment
Share on other sites

சும்மாதான் நவீனன்?? சசியின் பதிலுக்கு நகைச்சுவையாக எழுதியது,.நீங்கள் ஒன்றும் கற்பனை பண்ண வேண்டாம் !

 

சரி நம்பிவிட்டேன் ரகு :D:lol:

 

Link to comment
Share on other sites

முதுமை என்பது ஒரு பருவம். அதுவே முடிவு அல்ல.

 

 

உங்கள் இந்தக் கருத்துக்கு தலை வணங்குகின்றேன்.

 

If you're not getting older, you're dead.

 

Link to comment
Share on other sites

உங்கள் இந்தக் கருத்துக்கு தலை வணங்குகின்றேன்.

If you're not getting older, you're dead.

அல்லது.. If you aren't getting older, you're rotting.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரு காலத்தில யாராவது அண்ணை என்டு அழைத்தால் மனது இறைக்ககை கட்டும்  :lol:  இப்ப எப்படா தாத்தா என்டு அழைக்கப்போறாங்கள் என்டு எதிர் பாத்துக்கொன்டிருக்கிறேன். :o .ஆனாலும் வயதை மறைக்க எந்த முயற்ச்சியும் செய்ததில்லை.இங்கை பலர் சொன்ன மாதிரி நடு வயதுக்குப்பின்னும் ஆச்சரியமான வாழ்க்கை ஒன்டு இருக்கிறது.அதில காதலும் உண்டு அதையும் லாவகமாக தான்டியாச்சு :D .இங்கை ஒருத்தர் இருக்கிறார் தன்னை விட 5 வயது அதிகமானவரையும் வயது போன ஆட்கள் என்டு தான் அழைப்பார்.அவர்மாதிரி ஆட்க்கள் தான் மன உழைச்சலுக்கு ஆழாகுவர்கள்.

Link to comment
Share on other sites

வயது போகும் கவலையும் இளமை விலகிப் போய்க்கொண்டிருக்கும் ஏக்கமும் சில வேளைகளில் மின்னலாக வந்து போகும். மனம் பக்குவப் படும்வரை வயது போவது மன உளர்வினத் தரலாம். மனத் தளர்விற்கும் உடல் ரீதியான தளர்விற்கும் தொடர்புண்டு. மனதில் இளமையாகவும் சந்தோசமாகவும் இருந்தால் உடலும் அதற்கு இசைந்து கொடுக்கும். நீண்டகாலம் பொலிவுடன் இருந்தவர்கள் வாழ்வில் மிகத் துயரமான சம்பவங்களின் தாக்கத்தினால் குறுகிய காலத்தில் உடல் தளர்ந்து போவதைக் கண்டிருக்கிறேன்.

 

இளமை போவதை எண்ணிக் கவலைப் படாமல் குறிக்கோள்களை முன்வைத்து வாழ வேண்டும். பல தடவை தோல்விகள் ஏற்பட்டாலும் குறைந்தது அடுத்த 10 வருடத்திற்கான திட்டமிடலுடன் வாழ்கிறேன். எதிர்காலத்தில் மிக நம்பிக்கை வைத்து வாழ்கிறேன். முடிவில் வெற்றி தோல்விகளுக்கு அர்த்தமில்லை. விரும்பியோ விரும்பாமலோ நாம் எல்லோரும் ஒரு புள்ளியை நோக்கியே பயணிக்க வேண்டியுள்ளது. பயணிக்கும் பாதையையும் அதில் நான் விட்டு விட்டுப் போகப் போகும் தடங்கள் பற்றியுமே சிந்திக்க நினைக்கிறேன். அதுக்காக பட்டினத்தார் ரேஞ்சில் சிந்திப்பதாக அர்த்தப்படுத்தக் கூடாது. சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்கவும் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் சாதிக்கவும் ஏராளமான விடயங்கள் உள்ளன. பல்லாயிரம் கதவுகள் எனக்காகத் திறந்துள்ளன. நெல்சன் மண்டெல்லா சொன்னது போல் எனது தலைவிதியின் பொறுப்பாளியும் நானே, எனது ஆன்மாவின் தலைவனும் நானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.