Jump to content

அஞ்சரனின் உறவுக்கு கண்ணீரஞ்சலி.


Recommended Posts

எவ்வாறு ஆறுதல் கூறுவது என்று புரியவில்லை. 

 

உறவினை இழந்து தவிக்கும் கள உறவு அஞ்சரனுடனும் அனைத்து குடும்ப உறவுகளுடனும் துயரில் பங்கு கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vidiyaa.jpg

Link to comment
Share on other sites

வித்தியாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அஞ்சரனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

வித்தியாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அஞ்சரனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று அதில் இருந்து  மீண்டுவர அஞ்சரனை வேண்டுகிறேன்

கண்ணீர் அஞ்சலிகள் சகோதரிக்கு

Link to comment
Share on other sites

கள உறவு அஞ்சரனுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

வித்தியாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அஞ்சரனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவு அஞ்சரன்  குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.