Sign in to follow this  
nedukkalapoovan

அஞ்சரனின் உறவுக்கு கண்ணீரஞ்சலி.

Recommended Posts

DOC150515_15052015084513_Page_1.jpg

 

சக கள உறவு அஞ்சரனின் உறவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாணவிக்கு கண்ணீரஞ்சலி.

Share this post


Link to post
Share on other sites

சக கள உறவு அஞ்சரனின் உறவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாணவிக்கு கண்ணீரஞ்சலி.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்...!

Share this post


Link to post
Share on other sites

மகளை இழந்து தவிக்கும் அஞ்சரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

மகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites
மாணவியின் அகால மரணச் செய்தி அதிர்ச்சிதருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
 

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Share this post


Link to post
Share on other sites

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

:( ஆழ்ந்த அனுதாபங்கள்!! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

 

Share this post


Link to post
Share on other sites

கள உறவு அஞ்சரனுக்கும், வித்தியாவின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! :(

Share this post


Link to post
Share on other sites

ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. அஞ்சரனின் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம். வித்தியாவின் ஆன்ம சாந்திக்காhப் பிராத்திக்கிறோம்

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரனுக்கும், அகால மரணமடைந்த மாணவி குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்!! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

 

memorial-candle.jpg

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Share this post


Link to post
Share on other sites

கொடிய வல்லூறுகளால் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தாருக்கும், கள உறவு அஞ்சரனுக்கும் எனது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.

அஞ்சரனின் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம்.

வித்தியாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

 

இறைவா,
இந்த குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் இழப்பில் இருந்து அவர்கள் மீண்டு வரும் மனோ தைரியத்தையும், திடத்தையும்கொடு    :(       

Edited by Sasi_varnam

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகக் கொடிய மரணத்தின் வாசனையை மனம் உணர்ந்து ஊமையாக அழுகிறது. அஞ்சரன் உங்கள் உறவுகளில் ஒருத்தியாக உங்களோடு நானும் இத்துயரால் மிகவும் உடைந்துள்ளேன்.

Share this post


Link to post
Share on other sites
யாழ் உறவு அஞ்சரன் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. வித்தியாவின் ஆன்ம சாந்திக்காப் பிராத்திக்கிறோம்

Edited by யாழ்கவி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இவர் கூறிய விடயங்களில் ஆன்மீகம இல்லை. மனிதனால் நம்ப முடியாத கட்டுக கதைகளை அழகு தமிழில் கூறுவதை விட வேறு வேலை இல்லை இவர்களுக்கு. கட்டுக்கதைகளை உண்மை போல் சொல்லி மக்களை ஏமாற்றுவமது  இவர்கள் தொழில். ஒரு திரைப்படத்தில் ஒரு  பிள்ளை காணாமல் போனபோது முருகனிடம் முறையிட்டதை  தனது  தகப்பன் கிண்டல் அடித்ததற்காக அவரது பிள்ளையையையே இரண்டு மணி நேரம் காணமல்  போக செய்யதானாம் முருகன். அந்த  அளவுக்கு உலகில் நடை பெற்றும் சிறிய சிறிய விடயங்களைக்கூட துல்லியமாக  கண்காணித்து அவர்கள் தண்டனை கொடுக்கும்  முருகனுக்கு மில்லியன்  கணக்கான மக்கள் தனது  ஏரியாவான தமிழ் நாட்டிலேயே ஒரு நேர சாப்பாடு கூட இல்லாமல் கஷ்ரப்படுவது  தெரியவில்லையாம். யாரை ஏமாற்றுகிறார்கள். இதை நம்ப ஒரு கூட்டம். 
    • கேண‌ல் ராயூ அண்ணாவுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏 /  த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் கேண‌ல் ராயூ அண்ணாவின் திற‌மை எம் போராட்ட‌த்துக்கு மிக‌வும் ப‌ல‌ம் சேர்த்த‌து , ஏழாலை எனும் அழ‌கான‌ ஊரில் பிற‌ந்து வ‌ள‌ந்து போராட்ட‌ க‌ள‌ம் நோக்கி சென்ற‌ த‌ள‌ப‌தி எங்க‌ள் ராயூ அண்ணா 🙏🤞/ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரின் அன்பு த‌ம்பி , த‌லைவ‌ர் அருகில் கூட‌வே இருந்து வ‌ள‌ந்த‌ திற‌மையான‌ அறிவான‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்ட‌த்துக்காக‌ இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் அய‌ராது பாடு ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வ‌ந்த‌ போதும் உயிரை ப‌ற்றி யோசிக்காம‌ போராட்ட‌த்தை நேசித்த‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் ச‌ர்ந்த‌ப்ப‌ம் என‌க்கு கிடைக்க‌ல‌ , ராயூ அண்ணா  அருகில் நின்ற‌ அவ‌ரின்  த‌ம்பிக‌ள் இப்ப‌வும் மெள‌வுன‌மாய் இருக்கின‌ம் ,  ஆம் அவ‌ரின் த‌ம்பிக‌ள் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌ அனுப‌வ‌ங்க‌ளை அவ‌ர்க‌ள் ம‌ற‌க்க‌ வில்லை 🙏🤞/ ராயூ அண்ணாவை இன்னும்  உயிருக்கு உயிராக‌ நேசிக்கும் த‌ம்பி மார்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம் புல‌ம் பெய‌ர் நாட்டிலும் ம‌ற்றும் த‌மிழீழ‌த்திலும்  🤞/ ராயூ அண்ணா பிற‌ந்த‌ வ‌ள‌ந்த‌ எங்க‌ ஊரில் , கால‌ம் நேர‌ம் கூடி வ‌ரும் போது ராயூ அண்ணாவின் பெய‌ரில் ஏழாலையில் பெரிய‌ அழ‌கான‌ பூங்கா ஒன்று க‌ட்டி அத‌ ராயூ அண்ணாவுக்கு ச‌ம‌ர்ப்பிக்க‌ உள்ளோம் 🙏🤞 பொறுத்தார் பூமி ஆள்வார் , எங்க‌ளின் க‌ன‌வு ஒரு நாள் ந‌ன‌வாகும் 🙏/ ப‌திவு பைய‌ன்26 🙏
    • எவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது.  விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள  முடியும். பலான விடயங்களை தேடும் போது  ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது  மறைத்து விடுங்கள்.  இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்;   கப்ப அழைப்பு கூட வரும்.  ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze   பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில்  கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில்  தான் எவ்வளவு பிரச்சனைகள் ….  
    • கா  ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது!   பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/?fbclid=IwAR2EJ2kURzi8R0cktvyidX0iW4ah0E3Uvc7hYkLG-mg2tUddawwFRCtGVTI