Jump to content

நாடகப்படுத்தபட்ட எனது கதை TTN தொலைக்காட்சியில்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=sStWf2k2VOQ

 

யாழ்கள உறவு என்னும் முறையில்.... மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது, மீரா குகன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவு என்னும் முறையில்.... மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது, மீரா குகன்.

வாழ்த்துக்கள்

தொடரட்டும் தங்கள் பணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=sStWf2k2VOQ

 

யாழ்கள உறவு என்னும் முறையில்.... மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது, மீரா குகன்.

 

மிகவும் நன்றி தமிழ் சிறி .

யாழ்கள உறவு என்னும் முறையில்.... மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது, மீரா குகன்.

வாழ்த்துக்கள்

தொடரட்டும் தங்கள் பணி

 

மிகவும் நன்றி விசுகு

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மீரா!! மீனாவையும் உங்கள் நாடகத்திலை நடிக்க எடுப்பியளோ??? :D 


(கதாநாயகியாக)


அம்மாவாக சுமோவும் மாமாவாக  நண்டும்


:lol:  :lol:


எட்டிப் பாருங்கப்பா சுமோ நிற்கிறாவோ எண்டு  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா!! மீனாவையும் உங்கள் நாடகத்திலை நடிக்க எடுப்பியளோ??? :D

(கதாநாயகியாக)

அம்மாவாக சுமோவும் மாமாவாக நண்டும்

:lol::lol:

எட்டிப் பாருங்கப்பா சுமோ நிற்கிறாவோ எண்டு :o

இது ஆண்டி ஹீரோயின் கதையெண்டா ,நீங்கதான் நாயகி ,மீனா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் மீராகுகன், தொடரட்டும் தங்கள் பணி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசியின் (கதாப்பாத்திர மகன்) நடிப்பு அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருக்குது.

 

நன்றி பகிர்விற்கு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் மீரா!! மீனாவையும் உங்கள் நாடகத்திலை நடிக்க எடுப்பியளோ??? :D 

(கதாநாயகியாக)

அம்மாவாக சுமோவும் மாமாவாக  நண்டும்

:lol:  :lol:

எட்டிப் பாருங்கப்பா சுமோ நிற்கிறாவோ எண்டு  :o

 

நன்றி மீனா , நிச்சயமாக விரைவில் உங்கள் எல்லோரையும் உள்வாங்கி நாடகம் எழுத முயற்சிக்கிறேன் .

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

இது ஆண்டி ஹீரோயின் கதையெண்டா ,நீங்கதான் நாயகி ,மீனா

 

நந்தன் , நீங்களே எனக்கு கதை சொல்கிறீர்களா .?

வாழ்த்துக்கள்

 

மிகவும் நன்றி

ரிசியின் (கதாப்பாத்திர மகன்) நடிப்பு அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருக்குது.

 

நன்றி பகிர்விற்கு.

 

மிகவும் நன்றி

 

வாழ்த்துக்கள் 

 

 

மிகவும் நன்றி

வாழ்த்துக்கள்

 

மிகவும் நன்றி

வாழ்த்துக்கள் மீராகுகன்

 

மிகவும் நன்றி

மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் மீராகுகன், தொடரட்டும் தங்கள் பணி...!

 

மிகவும் நன்றி

வாழ்த்துக்கள்

தொடரட்டும் தங்கள் பணி

 

மிகவும் நன்றி

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா!! மீனாவையும் உங்கள் நாடகத்திலை நடிக்க எடுப்பியளோ??? :D 

(கதாநாயகியாக)

அம்மாவாக சுமோவும் மாமாவாக  நண்டும்

:lol:  :lol:

எட்டிப் பாருங்கப்பா சுமோ நிற்கிறாவோ எண்டு  :o

 

அலை வாப்பா தும்புக்கட்டையோட :lol: நந்தன் தாத்தாக்கு நடிச்சாலும் எனக்குப் பிரகுச்ச்சனை இல்லை.

 

வாழ்த்துக்கள் மீரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் தொட வாழ்த்துக்கள், மீரா!

 

யாழ் என்னும் காந்தம் உங்களைக் கவர்ந்தெடுத்ததில்  மிக்க மகிழ்ச்சி!

 

தங்கள் படைப்புகள் தொடரட்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.