Jump to content

இரண்டுமணித்தியாலத்திற்கு முன்னர் கிடைத்த கவலைதரும் செய்தி ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று (23.05.2015) மாலை சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வண்டியும் பருத்தித்துறையில் இருந்துவந்த கஜேந்திரனின் வாகனமும் நேருக்கு நேர் மேதியதிலேயே இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
படுகாயங்களுக்குள்ளான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்."

 

from  Gopi Ratnam's (Oru pappar)  FB status.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

செல்வராஜா கஜேந்திரன் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ரிவிரெசவோடு தமிழ் மக்களை முழுமையாக அடிமையாக்கி விடலாம் என்று நினைத்த சந்திரிக்கா - ரத்வத்தை - தலுவத்தை கூட்டுக்கு ஆப்படித்த முதன்மை மாணவனாக இருந்தவர்.. கஜேந்திரன். எம் மக்கள் மனம் நிறைந்த ஒரு இளைய அரசியல்வாதி. எல்லா மக்கள் போராட்டங்களிலும் முன்னுக்கு நிற்பார். அவர் விரைந்து குணம்பெற எல்லாருக்கும் பொதுவான இறையை வேண்டுகிறோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபத்தான நிலையில் அவர் இல்லை எனவும் ஆளாலும் பூரண சுகமடைய சில வாரங்களாகலாம் எனவும் ஒரு முகப்புத்தகத் தகவல் தெரிவிக்கிறது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
விபத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி செயலாளர் கஜேந்திரன் படுகாயம் 
 
s%20kajenran%20gg55456556541.jpg
 
கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து இன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றது. பாரம் தூக்கி வாகனமும் மோட்டார் சைக்கிளும் தோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த கஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். விபத்துக்குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
 
 
 
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகின்றேன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குணமடைய வேண்டுகின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.