Jump to content

'' நான் யாவும் அறிந்தவன்''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:blink::(

'' நான் யாவும் அறிந்தவன்''

நீச்சல் அறியாமல்

நீந்த முணைகிறீர்

பாவம் தம்பி

கரையேற மாட்டீர்....

அலையின் வேகத்திற்கு

அசைந்தாட வேண்டும்

இல்லையேல்

அமிழ்ந்திடுவாய்....

கற்று தர வந்தேன்

கடிந்து கொண்டீர்

பார்த்தீரோ இப்போ....??

ஆழ கடல் மீது

அநாதையாய்

காலூன்ற முடியாது

கரையேற முடியாது

திக்கு திசை தெரியா

திசையொன்றில் நீர்....

அண்ட சமுத்திரத்தில்

ஆடி வந்தவன்

''பாக்கு நீரினையில்

பாய் போட்டு

படுத்தவன்.....''

என்னையா

எதிர்த்தீர்....??

ஏளனம் செய்தீர்...

பார்த்தீரா இப்போ

கரையேற முடியாமல்

கங்கையில் தவிகின்றீர்...

என்னை பகைத்தால்

இதுவே நிலமை

''யான் யாவும் அறிந்தவன்..."" ( நானல்ல)

-வன்னி மைந்தன் -

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.