Sign in to follow this  
நிழலி

மீன் செதில் வறை

Recommended Posts

Ani+023.gif

 

"செதில்" எடுத்த மீனை, சாப்பிட.... காத்திருக்கும் பூனை. :D  :lol: 

Share this post


Link to post
Share on other sites

உந்தப் பூனையைப் பிடிச்சு சூப் வைக்கோணும் போல கிடக்கு! :D

Share this post


Link to post
Share on other sites

உந்தப் பூனையைப் பிடிச்சு சூப் வைக்கோணும் போல கிடக்கு! :D

 

"பூனை சூப்" எப்படி வைப்பது? :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

தமிழ்ப் பூனையா, ஆங்கிலப் பூனையா?

 

premium-katzenfutter-direkt-vom-herstell

whiskas-vital-lecker-schale-1378814712.j

"புலி பசித்தாலும், புல்லைத் தின்னாது....." என்று, கோசானுக்கு தெரியாதது ஆச்சரியம்.

நம்ம ஊர் பூனைகள் தான்.... கண்ட மிச்சத்தையும் சாப்பிட்டு, வாந்தி எடுக்கும்.

வெள்ளைக்காரன் வளர்க்கிற பூனைகள்... ரின் சாப்பாடு மட்டுமே சாப்பிடும்.

மிஞ்சின சோறு கறிகளைப் போட்டு.... அதுகளை, பேய்க்காட்ட முடியாது. :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

"பூனை சூப்" எப்படி வைப்பது? :icon_idea:

பூனைக்கு பக்கத்திலை சூப்பை வைத்தால் பூனை சூப்  :D

மீன் செதில்வறை சாப்பிட்டால் படுக்கையறை விசயத்திலை சுதி கிளம்பி பட்டையை கிளப்பும் என்று எங்கோ 
படித்த ஞாபகம் வருகிறது. :D  :lol:

தமிழ்ப் பூனையா, ஆங்கிலப் பூனையா?

ஆங்கிலம் பேசும் தமிழ் பூனை  :D

Share this post


Link to post
Share on other sites

பூனைக்கு பக்கத்திலை சூப்பை வைத்தால் பூனை சூப்  :D

மீன் செதில்வறை சாப்பிட்டால் படுக்கையறை விசயத்திலை சுதி கிளம்பி பட்டையை கிளப்பும் என்று எங்கோ 
படித்த ஞாபகம் வருகிறது. :D  :lol:

ஆங்கிலம் பேசும் தமிழ் பூனை  :D

 

உண்மையாவா.... டண்டணக்கா...... :rolleyes: 

வாற சனிக்கிழமை, மீன் செதில் வறை... சாப்பிட்டு, ஜமாய்க்கத்தான் இருக்கு. :D 

ஞாயிற்றுக்கிழமை நான் களத்துக்கு வராவிட்டால், எனது பெயரை... "துயர் பகிர்வோம்" பகுதியில் பதிந்து விடுங்கள். :lol:

Share this post


Link to post
Share on other sites

 

மீன் செதில்வறை சாப்பிட்டால் படுக்கையறை விசயத்திலை சுதி கிளம்பி பட்டையை கிளப்பும் என்று எங்கோ 
படித்த ஞாபகம் வருகிறது. :D  :lol:

 

படுக்கையறை விசயத்திலை மாடு வால் சூப் சுப்பர். "மாடு வால் சூப் மன்மத பாணம்" எண்டு சும்மாவா சொன்னவை நம்ம முனோர்கள்.. :lol:  :lol:

 

மாட்டு வால் சூப் குடித்து சந்ததி பேருக்குக .. வளம் பெறுக....  :icon_idea:

Edited by Surveyor

Share this post


Link to post
Share on other sites

எல்லாத்தையும் விட மான்கொம்பு துவையல்தான் பெஸ்ட்.

அம்மி படாம அரைச்சு, நாக்குப் படாம நக்கணும். துவையலைச் சொன்னேன் ;)

Share this post


Link to post
Share on other sites

படுக்கையறை விசயத்திலை மாடு வால் சூப் சுப்பர். "மாடு வால் சூப் மன்மத பாணம்" எண்டு சும்மாவா சொன்னவை நம்ம முனோர்கள்.. :lol:  :lol:

 

மாட்டு வால் சூப் குடித்து சந்ததி பேருக்குக .. வளம் பெறுக....  :icon_idea:

 

மாட்டு இறைச்சி, நாங்கள் சாப்பிடுவதில்லை என்பதால்...

"மாட்டு வால் சூப்பை", ருசி... பார்க்க முடியாமல் இருக்கு... சேர்வயர். :D

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

எல்லாத்தையும் விட மான்கொம்பு துவையல்தான் பெஸ்ட்.

அம்மி படாம அரைச்சு, நாக்குப் படாம நக்கணும். துவையலைச் சொன்னேன் ;)

அண்ணே நுனி நாக்கு படலாமோ Edited by நந்தன்

Share this post


Link to post
Share on other sites

உண்மையாவா.... டண்டணக்கா...... :rolleyes: 

வாற சனிக்கிழமை, மீன் செதில் வறை... சாப்பிட்டு, ஜமாய்க்கத்தான் இருக்கு. :D 

ஞாயிற்றுக்கிழமை நான் களத்துக்கு வராவிட்டால், எனது பெயரை... "துயர் பகிர்வோம்" பகுதியில் பதிந்து விடுங்கள். :lol:

 

ஏன் இந்த 'நெகடிவ்' எண்ணம்..? :o

 

'தமிழ் சிறி' என்ற ஈழத்தமிழர், புதிய உடற்பயிற்சி வித்தையை கண்டுபிடித்துள்ளார் என்ற செய்திதானே ஜெர்மனி ஊடகங்களில் வரவேண்டும்? :lol:

 

Share this post


Link to post
Share on other sites

நுனி நாக்குப் பட்டாலும் தெய்வகுற்றம் தான்.

Share this post


Link to post
Share on other sites

ஏன் இந்த 'நெகடிவ்' எண்ணம்..? :o

 

 

தமிழ்சிறி மட்டும் இல்லை பெரும்பாலான ஈழத்தமிழர்களே அப்படித் தான். அது தான் நெடுகலும் அழிவு!!!

Share this post


Link to post
Share on other sites

மாட்டு இறைச்சி, நாங்கள் சாப்பிடுவதில்லை என்பதால்...

"மாட்டு வால் சூப்பை", ருசி... பார்க்க முடியாமல் இருக்கு... சேர்வயர். :D

.

அப்ப ஒட்டக வால் சூப் ட்ரை பண்ணுங்க...

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இதனை வாசிக்க சிரிப்பு வந்தது.   இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா?! (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல!)
    • காலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது.                                               கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது.                        ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது.                       எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம்.                      இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.
    • யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு   யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000
    • ஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்   ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான  40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில்,  தீர்மானம் மீது  சற்று முன்னர் வரை  பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002