அப்ஸராஸ் மோகனின் லண்டன் விஜயத்தின் போது வியக்க வைத்த அற்புத நிகழ்வு

By
BLUE BIRD,
in வேரும் விழுதும்
-
Tell a friend
-
Topics
-
2
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
நல்ல கதை பாஞ்ச் அண்ணே... ஆனால் இதுக்கு கருத்து எழுதப் போனால்... வலிகாமம், தென்மராட்சி.... பெண்கள், காய்ச்ச்சி... எடுத்து விடுவார்கள் என்று பயமாக இருக்கண்ணே... 🤣 -
ஆழ்ந்த இரங்கலுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன். நகைச் சுவையால் சிரிக்கவைத்தது மட்டுமல்ல... கலைவாணரைப் போல் அந்தச் சுவையால் மக்களைச் சிந்திக்கவும் வைத்த நல்ல மனிதர்.
-
By தமிழ் சிறி · Posted
மாஸ்க்கை... இடம் மாறி, போட்டு விட்டார்கள் என்று இணையத்தில் கலாய்க்கின்றார்கள். -
By Paanch · பதியப்பட்டது
வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதைபின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது. 'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.....நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கிப் போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்றுப் போனதாய் அர்த்தம்.' சோதனைக்கு மூன்று பெண்களும் ஒப்புக்கொண்டனர். தென்மராட்சி பெண் தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி கடலில் வீசினாள். பேய் உடனே கடலில் குதித்து அதை தேடி எடுத்து வந்தது. அடுத்து வலிகாம பெண் தன் காதிலிருந்த மிகச் சிறியதான தோடுகளில் ஒன்றைக் கழட்டிக் கடலில் வீசினாள். பேய் அதையும் தேடிப் பிடித்து கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சிரித்தது ... ' இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ ஒருத்தி மட்டும் தான். நீ எதை வீசப் போகின்றாய்? ' என்று வடமராச்சிப் பெண்ணிடம் கேட்டது. உடனே வடமராட்சி பெண் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் போத்தலை எடுத்து, அதற்குள் இருந்த நீரைக் கடலில் ஊற்றி விட்டு, ' இப்போ நான் ஊற்றிய அந்த குடிதண்ணீரை கொண்டு வா' என்று கூறினாள். திகைத்துப் போன பேய் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்து மறைந்தது. இதற்காகத்தான், யாழ்பாண பேச்சு வழக்கில் பெரியவர்கள்... ' எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே. அப்பிடியே போனாலும் பணிந்து போ. பேய்க்கே தண்ணி காட்டுபவர்கள் வடமராட்சி வாசிகள் ' என்று அழகாகக் கூறுவார்கள். படித்ததில் பிடித்தது.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.