Jump to content

முள்ளியவளை சுதர்சனின் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு நண்பர்களே எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் மரணம் வீடியோ பாடலை இணையத்தளத்தில் வெளியாக்கிவிட்டேன் . இப்பாடலை பார்த்து உங்கள் தளங்களிலும் பகிர்ந்து எனது வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

பாடலை பார்வையிட -



நன்றி :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளியவளை சுதர்சனின் மரணம்

 

 

 

சுதர்சன்... தலையங்கங்களை எழுதிற போது.. வடிவாய்ப் பாத்து எழுதுங்கோ...அல்லது இடையில ஏதாவது புள்ளிகள் அல்லது அரைப் புள்ளிகளையாவது போட்டு விடுங்கோ..!

 

நான் தலையங்கத்தைப் பார்த்து, என்னவோ ஏதோ எண்டு பதறிப் போனன்!

 

அது சரி... பாட்டு.. நல்லாயிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதர்சன்... தலையங்கங்களை எழுதிற போது.. வடிவாய்ப் பாத்து எழுதுங்கோ...அல்லது இடையில ஏதாவது புள்ளிகள் அல்லது அரைப் புள்ளிகளையாவது போட்டு விடுங்கோ..!

 

நான் தலையங்கத்தைப் பார்த்து, என்னவோ ஏதோ எண்டு பதறிப் போனன்!

 

அது சரி... பாட்டு.. நல்லாயிருக்கு!

 

முதலில் நானும் அப்படித்தான் நினைச்சன் புங்கை ..........சுதர்சன் பாட்டு நல்லாய்யிருக்கு வெள்ளைக்காரி என்றபடியால் இர்ண்டு மூன்று இங்கிலிஸ் வார்த்தைகளையும் அதுக்குள்ள போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும்..

Link to comment
Share on other sites

ம்ம் .... நல்லாய் தான் இருக்கு :D .... தமிழ் பெண்ணைப் பிடித்திருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்கும்.  :D


நானும் தலையங்கத்தைப் பார்த்திட்டு ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை  நன்றாக உள்ளது

திறமை தெரிகிறது

 

ஆனால் வரிகள் புரியவில்லை..

 

தொடருங்கள்

வாழ்த்துக்கள்


 

நானும் தலையங்கத்தைப் பார்த்திட்டு .....

இதுவும் ஒரு விளம்பர யுத்தியோ...?

Link to comment
Share on other sites

நான் செத்துப்போட்டான் பாவி என்று நினைச்சன் .
 
பாட்டு நல்லா இருக்கு 
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி,

குறை நினைக்கவேண்டாம் உங்களுக்கும் பதிவு.comக்கும் ஏதும் தொடர்பு இருக்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.