நவீனன்

விஜய் டிவியில் டிடி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா?

Recommended Posts

அலட்டல் கேசொன்டு.. திரும்ப வராமல் இருக்கிறது விஜய் ரீவிக்கு நல்லது..

Share this post


Link to post
Share on other sites

பிற்குறிப்பு: நாங்க விஜய் ரி வி.. டிடி ரகசிகர்கள்.. விசிறிகள் கிடையாது. :)

சிறு பிள்ளைகளை வைத்து வேளாண்மை செய்யும் தொலைக்காட்சி கூட்டம் அது.

அந்த கனடா சிறுமியை வைத்து என்ன பாடுபடுத்துகின்றார்கள். :(

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியென்று சொல்லி பாடசாலையில் படிக்கவேண்டிய பிள்ளைகளை  நள்ளிரவு காட்சிகளுக்கு கொண்டுவந்து விடுகிறார்கள்.....:( :( :(

இதற்கு நல்லாசி வழங்கி வாழ்த்தும் நாதாரி கூட்டங்கள் இருக்கும் வரைக்கும் நம் மக்களும் உருப்பட மாட்டார்கள். சொந்த மண்ணும் வளம் பெறாது<_<

Share this post


Link to post
Share on other sites

சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் .கனடா ,ஜெர்மன் உறவுகள் இரண்டாம் கட்டம் தாண்டி போய்கொண்டிருக்கின்றார்கள் .எங்கிருந்து யாழுக்கு இப்படியான செய்திகள் வருகின்றதோ தெரியாது .

டி டி பற்றி சொல்லதேவையில்லை ,டி டி பற்றிய இந்த செய்தியும் அவர்களின் ஒரு வியாபர யுத்தி  என்றே நம்புகின்றேன் .அவர் திரும்ப விஜே டிவிக்கு வருவார் பொறுத்திருந்து பாருங்கள் .

சரிகா(கனடா) கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டு (அவரின் தந்தை தான் கூறினார்) ஸ்கைப் ஊடாக பாட விடப்படுமாம்.இது வெளிநாட்டவர்களுக்கு பொதுவாக நடாத்தப்படுவதாம். ஆனால் சரிகா இந்தியாவில் இருந்தும் இப்படி செய்கிறார்கள் என்று மனக்கவலையாக கூறினார். பாடசாலைக்கு ஒரு வருடம் விடுப்பு எடுத்து வந்தார்.( இணைய வழி பாடங்கள் சில படிக்கிறார்). தன்னை திருப்பி எடுபதற்கான தருணங்கள் மிக குறைவு என்கிறார். நான் இம்முறை சுப்பர் சிங்கர் பார்க்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள்-ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள், அத்துமீறிய குடியேற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   http://valampurii.lk/valampurii/content.php?id=19316&ctype=news  
    • 90களின் இளைஞர்களின் காதல் தேசிய கீதம்: ஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்நதி நீர் எழுதும் கவிதைஅலை ஒவியமாய் விரியும்உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலேஇளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்அழகிய இதழ் கொண்டு வாமுத்தம் என்பது நாம் காணும் தியானம்அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்ஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்ஊசி துளைத்த குமிழிகள் போலே உடைவது உடைவது வாழ்வுகாற்று துரத்தும் கடல் அலை போல தொடர்வது தொடர்வது காதல்உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலேஉடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலேகாலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமாகாலங்கள் தீருமிடத்தில் புது ஜென்மம் கொள்வோமாஉன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமாஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்நதி நீர் எழுதும் கவிதைஅலை ஒவியமாய் விரியும்கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்காதல் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியக்குடும்பம் சொந்தம்உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை காணத்தான்உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதிஉன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா
    • நிச்சயமாக, தொடருங்கள்... ஆவலாயுள்ளோம். 😊
    • இவற்றை விடவும் கிரிட்டிக்கலன வேறு பல பரிமாணங்களும் இங்கே இருக்கு , பதிவு 2 ஒப் 2 இல் அவற்றை தொட்டுச் செல்வேன் ..
    • தமிழ் மக்கள் ஒன்றுபட்டாலே இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற முடியும்-முன்னணியும் எம்முடன் இணைவார்கள் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியீடு   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக் னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தற்போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பலரும் பிரயத்தனத்துடன் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையினை ஏற்கும் எந்த கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். கொள்கைகள் என்பது வருங்கால தமிழ் மக்கள் பற்றிய தொன்றாகும். ஆகையால் அதனை எவ்வாறு அமை க்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வா றான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது எமது மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுக தமிழ் பேரணியில் பேசவுள்ளோம். இதேவேளை கொள்கைரீதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்முடன் சேர்ந்தவர்கள்.  சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது விடுபட்டு நிற்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவர்களும் எம்முடன் வந்து இணைவார்கள் என நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.           http://valampurii.lk/valampurii/content.php?id=19314&ctype=news