Jump to content

விழித்திரு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

VIZHITHIRU Avalper Thamizarasi director Mera Kathiravan's outstanding new move going to be released soon..

மீரா கதிரவனுடைய விழித்திரு பாடல் வெளியீடு 22.06.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு தேவி திரை அரங்கில் இடம் பெற்றது. அந்த விழாவில் பார்வையாளராக நானும் கலந்துகொண்டது மகிழ்ச்சியான அனுபவம்,

ஒரு நாளில் சென்னையில் இடம்பெறும் கதை. சென்னை இரவுப் பின்னணியில் இடம்பெறும் சம்பவங்கள் தூக்கலாக இருக்கும் என்பதை உணர் முடிந்தது..

ஏற்கனவே படம் பார்த்தவர்கள் ஊமை விழிகளைப்போல திருப்புமுனைப் படமாக அமையும் என வியந்து பாராட்டினார்கள்.

நான் இந்த படத்தில் கவிஞர் ஜெயபாலனாக நடித்திருக்கிறேன்.

இனி அரங்குகள் தோறும் வெற்றி மாலை சூடப்போகிற தோழன் இயக்குனர் மீரா கதிரவனை வாழ்த்திப் பாராட்டுவதில் முந்திக்கொள்கிறேன்.

 
Like · Comment · · 1

http://nammatamilcinema.in/vizhithiru-audio-launch/

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஐயா...! பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிட மாட்டேன்...!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி suvyவ்

நிர்வாகத்தினர் யாராவது இந்த பதிவை தயவுடன் சினிமா பகுதிக்கு மாற்றி உதவ முடியுமா?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.