Jump to content

மேலும் சில தத்துவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fan க்கும் இறக்கை இருக்கு பறவைக்கும் இறக்கை இருக்கு ஆனால் fan ஆல் பறக்கமுடியாது பறவையால் சுத்த முடியாது அஅனால் இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை fan ஜ் அழுத்தினால் சுத்தும் பறவையை அமத்தினால் கத்தும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தத்துவங்கள் எல்லாம்அருமை.ஒன்றைத் தவிர.முடி கொட்டினா வலிக்குமா என்றால் ஆமா.மண்டையில் இல்லை.மனதுக்கு ரொம்ப தான் வலிக்கும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.