Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

யாழ் ஆச்சிமாரிடம் ஒரு பேட்டி


Recommended Posts

எப்பொழுதும் அப்புகளையே பேட்டி கண்டு அலுத்து போக, அப்புமாரின் ஆச்சிகளை சில கேள்விகளை கேட்க இருக்கின்றேன்:

சந்திப்புக்கு வந்தவர்கள்:

சின்னப்புவை சகிப்பவர்

முகத்தாரிண்ட மனிசி

சாத்திரியிண்ட முனிஸ்

நான்: ம்ம்ம் சின்னாச்சி, உங்களிடம் முதல் கேள்வி

சின்னாச்சி: கேளடி பிள்ளை

நான்: கைத்தொலை பேசிக்கும், திருமணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

சின்னாச்சி: இதெல்லாம் கேள்வியா?? இரண்டுமே "இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் நல்லது கிடைத்திருக்கும்"

நான்:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி சின்னாச்சி, பதிலுக்கு நன்றி. ஒரு தத்துவம் சொல்லுங்கோவன்

சின்னாச்சி: ம்ம்ம் எண்ட மனிசன் உளறினதில ஒன்றை சொல்கிறேன்

நான்: ம்ம்ம் அந்தாளிண்ட தொல்லை இங்குமா?..சரி சரி சொல்லுங்க

சின்னாச்சி: சிற்பி உளியால கல்லை அடித்தான் அது "கலை", அதே சிற்பிய நீங்கள் உளியால அடிச்சா அது "கொலை"

நான்: ஆகா ஆகா நன்றி..

அடுத்து;

நான்: இப்ப பொன்னம்மாக்காவிடம் ஒரு கேள்வி..

பொன்னம்மாக்கா: பிள்ளை சுகமே?

நான்: ஆச்சி அதை விடுங்கோ, உங்களிடம் ஒரு விளக்கம் கேட்கணும்..இப்ப களத்தில பார்த்திங்கள் என்றால் அப்புமார் எல்லாருக்கும் ஆச்சிமார் என்றால் ஒரு நக்கல்..பெண்கள் என்றால் அதிகம் கதைப்பதாக சொல்கிறார்கள்..இதற்கு திருமணமாகத ஆண்களும் பயங்கரமா ஆதரவு குடுக்கினம்..இதை பற்றி என்ன சொல்றிங்க?

பொன்னம்மாக்கா: பிள்ளை இதில என்ன சொல்ல இருக்கு, இவர் இப்படி தான் ஒரு ஆராய்ச்சி முடிவான்..பத்திரிகையில வந்ததாம்.....பொம்பிளையள் தான் அதிகம் கதைக்கினமாம் என்று சொன்னார்.. ஆண்கள் ஒரு நாளைக்கு 2 வார்த்தை கதைத்தாம், நாங்கள் 4 வார்த்தை கதைப்ப்மாம்..

நான்: அப்பு அப்படி சொல்ல கேட்டிட்டு பேசாமலா இருந்திங்க??

பொன்னம்மாக்கா: பிள்ளை நீ வேற, நான் மனிசனுக்கு சொன்னன் "பெண்களுக்கு ஒரு தடவை சொன்னாலே புரிந்துகொள்ளும் புத்தி இருக்கு என்று"

நான்: நல்ல ஒரு பதில்...

பொன்னம்மாக்கா: நீ வேற பிள்ளை ..எண்ட மனிசன் கேட்கிறார் "என்ன?" என்று..!!!!!!

நான்: பாவம் ஆச்சி நீங்கள்….கொஞ்சம் ஓய்வாக இருங்கோ..இவர் சாத்திரிண்ட மனிசியை ஒரு கேள்வி கேட்டிட்டு வாறன்..

நான்: முனியம்மா, உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் களத்திற்கு வந்ததில் இருந்து கேட்க வேண்டும் என நினைத்தேன்… இப்படி அழகான நீங்கள் எப்படி போயும் போயும் இந்த சாத்திரிட்ட மாட்டீனிங்க? எனக்கு புரியவேயில்லை

முனியம்மா: அந்த கதை ஒரு சொந்த கதை ஒரு சோக கதை

நான்: சரி சரி சொல்லுங்கோவன்

முனியம்மா: பல வருடங்களுக்கு முன்னர் 3 பெடியள்...

நான்: பெடியளோ?!

முனியம்மா: அதிக ஆர்வம் வேண்டாம் பல வருடங்களுக்கு முன்னர் தான் பெடியள்!

நான்: ச்சா சப்பென்று போட்டுது, சரி கதையை சொல்லுங்கோ ஆச்சி

முனியம்மா: 3 பெரியளும் பயங்கர அநியாயம்..பெண்களை சைட் அடிப்பது தான் அவர்கள் தொழில்....பார்த்தால் இறைவன்…..நல்லூர் கந்தனுக்கு பொறுக்கவேயில்லை....3 பேருக்கும் திருமணம் செய்துவச்சிட்டார்..

தாலி கட்டின பிறகு தான் பெண்களை பார்த்தார்கள் 3 பேரும்.... முதல் இரண்டு பெடியளுக்கும் பெரிசா வடிவில்லாத மனைவிமார்..

3 பெடியனுக்கு நல்ல வடிவான மனைவி..

நான்: கொஞ்சம் பொறுங்கோ... அந்த 3 ஆவது பெடியன் சாத்திரி,, அந்த வடிவான மனைவி நீங்கள்...சரியா?

முனியம்மா: பிள்ளை நீ எங்கு சென்றாலும் பிழைத்துகொள்வாய்

நான்: ஆச்சிமார் ஆசீர்வாதம் இருந்தாலே போதும்.....சரி கதையில பிறகு என்ன நடந்தது.

முனியம்மா: இவர் எண்ட மனிசன் கேட்டார் "முருகா, என் மேல் கருணை வைத்து அழகான மனைவியை குடுத்ததிற்கு நன்றி"

முருகனிடம் இருந்து கள்ளமா இரு சிரிப்பு.

மற்ற பெடியள் கேட்டினம் "முருகா இது நியாயமா? எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி மனைவிமார்..சாத்திரிக்கு மட்டும் அழகான மனைவியா..தண்டிப்பதானால் மூவரையும் அல்லவா தண்டிக்க வேண்டும்"

அதற்கு முருகன் சொன்னார் "அடேய் மானிட பதர்களே, இந்த இருவரும் மனைவியாக அமைந்தது உங்களுக்கு தண்டனை. உங்கள் நண்பன் கணவனாக அமைந்தது அந்த அழகிய பெண் செய்த பாவத்தில் பலன்"

நான்: ஆச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்நியனின் மனுசியை பற்றி எழுதாமல் வீடது உங்கள் தப்பு துயா என்ன அவாவையும் சேது எழுதுங்களன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு தூயா அம்மணி. நேரில்ல காணும் போது இதைப்பத்தியெல்லாம் கதைக்கனும் போலிருக்கு

Link to post
Share on other sites

நேரில் நான் நல்ல பிள்ளை போல் ..இதெல்லாம் பேச மாட்டனாக்கும்!!! ;)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா அது எனக்கு திருமணமாகி விட்டது என்று ஒரு குண்டை போட்டது? யாழ் கழத்தில எனக்கு தனிமடல் மூலமா செய்தி வந்திருக்கு.

Link to post
Share on other sites

ஆக போகின்றது என்று தானே நான் கேள்விபட்டேன்!!!

Link to post
Share on other sites

யாரப்பா அது எனக்கு திருமணமாகி விட்டது என்று ஒரு குண்டை போட்டது? யாழ் கழத்தில எனக்கு தனிமடல் மூலமா செய்தி வந்திருக்கு.

யாழ்களத்தில் தனிமடல் மூலமாகத்தானே கேட்டிருக்கிறாங்க. வீட்டு முகவரிக்கு மடல் அனுப்பி கேட்கல்லை தானே. ;)

Link to post
Share on other sites

அப்புமாரில் நிறைய தான் அன்பு உங்களுக்கு கவி!!!! ;)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள்  backseat driver ஆக இருக்கவேண்டும் என்று  விரும்புவர் என்று தெரியும்.😁 மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக இருப்பதால் ஒரு மேய்ப்பன் வேண்டும் என்று கபிதான் கேட்கின்றார். ஆனால் ஒரு மேய்ப்பன் என்று சொல்ல யாரும் இல்லை என்பதுதான் நிலைமை.. இந்த நிலை மாறவேண்டுமென்றால், அது இளையோரிடம் இருந்துதான் வரவேண்டும். அப்படித்தான் முன்னைய வரலாறும் இருக்கின்றது.  தாயகத்தில் உள்ளவர்கள் தமக்கான தலைமையை தாமே கண்டடைவார்கள். புலம்பெயரிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் போதும்.
    • இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குருந்தூர்மலையில் நடைபெறும் பிரித் ஓதல்    25 Views அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில்   நூற்றுக்கணக்கான  இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாகவும், இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. காவல்துறையினருக்கோ, மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ, சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப்படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும்  இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை  படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர், தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி, அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது. குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொவிட் நிலமை காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்குமாறு அறிவித்துள்ள நிலையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையிலும் குருந்தூர் மலைக்கு சென்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25ற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காவல்துறையினருக்கோ  மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காத நிலையில் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளார்கள். அங்கு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த துறவிகளினால் பிரித் ஓதப்பட்டு வருவதுடன் நாளை தொடக்கம் புனர் நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.     https://www.ilakku.org/?p=49265
    • இலங்கை முஸ்லீம் கறி கம கம என்று  மணக்கவேண்டுமென்றால், கொஞ்சம் இந்திய குஜராத்  மசாலாவையும் தூவத்தான் வேண்டும்   மச்சி  இந்த லட்சணத்தில்  எங்கடை கூத்தமைப்பு அப்புக்காத்துமார் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குகிறதில் மட்டும் செம பிசி, வேண்டித்தின்ற பிரியாணிக்காவது உண்மையாக இருக்கட்டும்  
    • நீங்கள் தான் இன்னும் சரியாய் சொல்லுகிறீர்கள் . வைக்கோல் பட்டை ...மாதிரி அடிமைகளுடன் அவதானமாக இருக்கவேண்டும்   தானும் படுக்காது தள்ளியும் படுக்காது .சரியான சபை குழப்பியல் . அதில் ஒரு ஆனந்தம் .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.