Jump to content

எம்.எஸ்.விஸ்வநாதனின் 87வது பிறந்தநாள் இன்று: - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
எம்.எஸ்.விஸ்வநாதனின் 87வது பிறந்தநாள் இன்று: - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
[Wednesday 2015-06-24 19:00]
காலாத்தால் அழிக்க முடியாத பல காவிய பாடல்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் 87வது பிறந்தநாள் இன்று. இவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிய, அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது. இவருக்கு இன்று திடிரென்று மிகவும் உடல் நிலை முடியாமல் போனது, இதனால், சென்னையின் பிரபல மருத்துவமனையில் ICUல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி இவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காலாத்தால் அழிக்க முடியாத பல காவிய பாடல்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் 87வது பிறந்தநாள் இன்று. இவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிய, அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது.

இவருக்கு இன்று திடிரென்று மிகவும் உடல் நிலை முடியாமல் போனது, இதனால், சென்னையின் பிரபல மருத்துவமனையில் ICUல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி இவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=134760&category=EntertainmentNews&language=tamil

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.