Jump to content

அரசியல் அறிவை உரசிப் பார்ப்போமா?


Recommended Posts

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை விரைவில் நடத்த இருக்கிறேன்.

 

ஆனால் இது வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்கள் தொடர்பில் உங்கள் எதிர்வுகூறல்களை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு போட்டி இங்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படப் போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் உங்கள் எதிர்வுகூறல்களை முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒருகளம்.

இந்தப் பதிவு யாழ் மாவட்டத்திற்கு மட்டுமானது. வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்காக இது போன்ற தனித்தனியான பதிவுகளையும் ஆரம்பிக்க இருக்கிறேன்.

 

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் பதிலளிக்க வேண்டும்.  ஆனால் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் அதாவது 13ம் திகதி தொடக்கம் நீங்கள் பதில்களை வழங்கலாம்.

 

சரி கேள்விகளுடன் விரைவில் சந்திக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தம்பி மணி....

உங்கள் நேரத்துக்கும்  பொறுப்பெடுத்தலுக்கும்....

தொடருங்கள்

கொஞ்சம் சூடாகத்தான் இருக்கும் போலுள்ளது.......

Link to comment
Share on other sites

தாங்கள் அளிக்கும்; ஆதரவிற்கு நன்றி.

வேட்பு மனுத் தாக்கல் இறுதியடையும் எதிர்வரும் திங்கட்கிழமை கேள்விகளை இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்குங்கள், உரசிப் பத்த வைச்சிடுவோம்...!  :)

Link to comment
Share on other sites

இதோ போட்டிக்குரிய கேள்விகள்

 

1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -----------------

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் .................................

ஐக்கிய தேசியக் கட்சி  ......................................

ஈபிடிபி ................................................

வித்தியாதரனின் குழு .....................................

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

 

 

2. யாழ்ப்பாணத்தில் வெற்றி பெறும் 9 பேரையும் தெரிவு செய்யவும்  (வேட்பாளர் பட்டியலை பின்னர் இணைக்கிறேன்.

 

3.  வன்னி  மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -----------------

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் .................................

ஐக்கிய தேசியக் கட்சி  ......................................

ஈபிடிபி ................................................

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

 

4. மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -----------------

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் .................................

ஐக்கிய தேசியக் கட்சி  ......................................

ஈபிடிபி ................................................

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

 

5  அம்பாறை )திகாமடுல்ல)  மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -----------------

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் .................................

ஐக்கிய தேசியக் கட்சி  ......................................

ஈபிடிபி ................................................

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 

6  திருகோணமலை மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -----------------

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் .................................

ஐக்கிய தேசியக் கட்சி  ......................................

ஈபிடிபி ................................................

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

 

7 அகில இலங்கை ரீதியில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சி எது

 

 

8. யாழ்ப்பாணத்தில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார்

 

9 வன்னியில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார்

 

10. மட்டக்களப்பில்  அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார்

 

11. அம்பாறையில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார்

 

12. திருகோணமலையீல்  அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார்

 

13  கொழும்பில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார்

 

கேள்விகளைச் சரிபார்க்க வேண்டியுள்ளது. எனவே இப்போதைக்குப் பதில்களை இணைக்க வேண்டாம். அத்துடன் மேலும் சில கேள்விகளை இங்கு இணைக்க உத்தேசித்துள்ளேன்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.