Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திருமண வாழ்வில் நுளையும் அருமைத்தம்பி நெற்கொழுதாசனை வாழ்த்துவோம் வாரீர்..

 

இன்று திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்கும்

அருமைத்தம்பி நெற்கொழுதாசன் தம்பதியினரை

பதினாறும் பெற்று 

பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றேன்...

வாழ்க வளமுடன்...

 

image.jpg

image.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுகையும் மோனையுமாய் ஏற்றமுற அமையட்டும் இல்வாழ்க்கை...!

மணமக்களுக்கு  உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்  உரித்தாகுக...!

Link to comment
Share on other sites

இல்லற பந்தத்தில் இணையும் நெற்கொழுதாசன் தம்பதியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wedding_pg_title.jpg

இல்லறம் என்ற நல்லாற்றில்
நல்லறம் புகும்,
நெற்கொழுதாசன் தம்பதியினருக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு  உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்  உரித்தாகுக

Link to comment
Share on other sites

உலகில் கிடைக்க கூடிய அனைத்து மகிழ்வும் வளமும் கிடைத்து சிறப்புடன் வாழ மண மக்களுக்கு என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் பெற்று ...பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றேன்.

 

207137_202576773109479_3066803_n.jpg?oh=

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலமாரமாய்க் கிளை பரப்பி....,

அறுகம்புல்லாய் வேர் எறிந்து...,

நீவிர் நீடூழி வாழ்கவென...,

நெஞ்சில் ஊற்றெடுக்கும்,,,,

வாஞ்சையுடன் வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

நெற்கொழுதாசன் தம்பதிகள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமாற வாழ்த்துகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்தில் இணைந்துள்ள நெற்கொழுதாசன் தம்பதியினருக்கு இனிய நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமாக நலமாக மனநிறைவாக வாழ எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்க மணமக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.