Jump to content

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறப்பான ஆய்வு. வாழ்த்துக்கள்

 

ஏழாம் அறிவில் சொன்ன மாதிரி தமிழனுக்கு இதை விளங்கப்படுத்துவது கடினம். வேற்று மொழி ஆட்கள் இலகுவில் ஏற்றுக் கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் தமிழ்மொழியை தக்க வைக்க பாடுபடுகின்றான்.... எங்கடையள் ஒரு தமிழ் தேசத்தையே அழிக்க உதவி செய்யுதுகள்.:shocked:


தனிக்குழு / சுயநலன்களுக்காக வெற்றி பெற்ற  ஒரு தமிழ் போராட்டத்தையே அழிக்க உதவிசெய்த நாதாரிகளை என்ன சொல்வது?????  :(

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியைப் பார்க்க.... நெஞ்சு நிமிர்ந்து, மனசு குளிர்ந்தது.
ஆபிரிக்காவில் இருந்து.... அவுஸ்திரேலியா  வரை பரவியிருந்த தமிழினம் இன்று,
ஒரு நாடு கூட இல்லாமல் இருப்பதை நினைக்க, வேதனை தான் மிஞ்சும்.
அந்த நாடு கைக்கு எட்டிய தூரத்தில் வந்த போதும், காட்டிக் கொடுத்த கயவர்களை... காலம், என்றும் மன்னிக்காது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியைப் பார்க்க மனசு பிசையுது...!  துப்பாக்கிகளின் கண்டுபிடிப்பால் உலகில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த அத்தைனை இனமும் குற்றுயிரும் குலையுயிருமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது...!  :shocked:  :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.