-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
Lesson 84 | இறந்த காலத் தொடர் -இருத்தல் | être à l'imparfait | French with Pirakalathan | ASCES.....! சிறிதுகால தாமதத்துக்கு பின் மீண்டும் சந்திக்கின்றோம்......படிப்பைத் தொடரவும்......! 😁
-
நானும் அதைத்தான் நினைத்தேன்......கூடியவரை தற்சார்பு வளங்களில் தங்கி இருக்க வேண்டும்......!
-
நான் அறியாத பல தகவல்கள் சிறிது விளக்கமாக தந்தமைக்கு நன்றி நாதம்......! 👍
-
மிக நல்ல திட்டம். பெற்றோலியத்திலிருந்து எமது பொருளாதாரம் உள்ளூர் இயற்கை வலுவின் மூலம் படிப்படியாக மீள வேண்டும்.
-
சீனக் கப்பல் இலங்கை வந்ததை, அதுவும் சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை அண்மித்து வந்ததை இந்திய முன்னணி ஊடகங்கள் அடக்கி வாசித்துள்ளதுபோல் தெரிகிறது. பதிலுக்கு உளவு விமானம் என்ற பெயரில் 80 ஆம் ஆண்டு மொடல் தாழப் பறக்கும் சிறு விமானம் ஒன்றை இலங்கைக்குப் பரிசளித்துவிட்டுப் பிரச்சனையைச் சமப்படுத்த முயல்கிறார்கள். இந்த விமானத்தால் இந்திய பாதுகப்புக்கு எந்தப் பயனும் இல்லை என்பது நிச்சயம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.