Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

படங்கள் Super Singer Stars Night Toronto.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஹெலிக்கொப்பரிலை சாமத்தியவீடு எடுத்து முடிஞ்சுது இப்ப சூப்பர் சிங்கரே...நடக்கட்டும் நடக்கட்டும்.....:innocent:

11825792_956126034450734_844547769953733

இடையிலை விட்ட பள்ளிப்படிப்பு அடுத்த வருசம் தொடரலாம் எண்டு சொன்னதும் இதைத்தானோ..:(

 

Link to post
Share on other sites

சங்கர் மகாதேவன் ரசிகர்களை சந்திக்க விரும்பவில்லையாம்.பலத்த பாதுகாப்புமாம். மாறாக சிவகாத்திகேயன் ரசிகர்களிடம் மிகுந்த நட்புடன் பழகினாராம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பவே சொன்னம் இது சிறுவர் சிறுமியரை வைச்சு நடத்தப்படும் அப்பட்டமான வியாபாரம் என்று. 1000 கிராம் தங்கத்தைக் காட்டிட்டு.. 10,000 கிராம் அறவாக்கிற வியாபாராம். :grin::unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவன் செயல் .

நம்மட ஆட்களும் போனவை .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவன் செயல் .

நம்மட ஆட்களும் போனவை .

 எல்லாம் அவன் செயல் எண்டு ஆரை சொல்லவாறியள் அண்ணை???
அந்த முருகனைத்தானே!!!!! :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இதில் எந்த நிகழ்வுகளின் ஏற்பாடுகளுக்கும்,ஏற்பாட்டளர்களுக்கும் எதிர்பானவள் அல்ல...எனக்கு அவர்களைத் தெரியப்போறதும் இல்ல...ஆனாலும் இப்படியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் போது எங்கள் நாட்டு மக்களையும் ஒரு கணம் நினைத்து விட்டு செய்தால் நன்றாக இருக்கும்...நான் ஜோதி விழா ஒன்றைத் தவிர எந்த நிகழ்வுகளுக்கும் போவதும் இல்லை சப்போர்ட் பண்ணுவதும் இல்லை..ஜோதியும் இந்த ஆண்டு அவ்வளவு பெரிதாக நடை பெறாத காரணத்தினால் நிகழ்வுக்கு போகவில்லை...ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் என்றே நினைக்கத் தோன்றுகிறது..

நிகழ்வுகள் முடியும் போது வெடி கொழுத்தி சந்தோசம் கொண்டாடினர்களாம்..ஓப்பிண் காரில் அழைப்பு,கெலியிலிருந்து அழைத்து வரல் என்பது எல்லாம் கொஞ்சம் வந்தவர்களினது தோற்றங்களைப் பார்க்கும் போது அதிகம் என்றே நினைக்கத் தோன்றுகிறது..ஆனாலும் இங்குள்ள மீடியாக்காரர்கள்,கோயில்காரர்களோடு வெளியிலிருந்து  யாரும் எதுவும் கதைக்க இயலாது...  நிறைந்த வருவாயைப் பெற்று கொடுத்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்..தொடர்ந்து வரும் கிழமைகளிலும் இப்படியான கூத்துக்கள் இதே இடத்தில் நடை பெற இருக்கிறது..மைதானம் நிறைய மக்கள் கூடுவார்கள் ..

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • *அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டிருக்கவில்லை. -கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம- சர்ச்சைக்குரிய, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது பாராளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை. இந்த சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17Aயில் உள்ள 154R  உறுப்புரையை திருத்தும் நோக்கத்தை கொண்டிருக்கிறது. அந்த உறுப்புரை மாகாண சபைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நோக்கத்துக்கு வருடாந்த பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதை விதந்துரைக்கும் நிதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு பேரவையின் விதந்துரையின் பெயரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அந்த ஆணைக்குழு மூன்று உறுப்பினர்களை கொண்டிருக்கும். அந்த உறுப்பினர்கள் மூன்று பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவும் ஒவ்வொருவரும் நிதி, சட்டம், நிர்வாகம், வர்த்தகம் அல்லது கல்வி ஆகிய துறைகளில் புலமை கொண்டவர்களாகவும் உயர் பதவிகளை வகித்தவர்களாகவும் இருக்க வேண்டும். புதிய சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு அரசியலமைப்பு பேரவை என்று குறிப்பிடுவதை நீக்குவதன் மூலமாக இந்த நியமனங்களை ஜனாதிபதி தானாகவே செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். 17A  அத்தியாயத்தில் உள்ள எந்தவொரு ஏற்பாட்டையும் நீக்குவதற்கு அல்லது திருத்துவதற்கான எந்தவொரு சட்டமூலமும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதற்கு முன்னதாக ஒவ்வொரு மாகாண சபைக்கும் அவற்றின் அபிப்பிராயங்களை பெறுவதற்காக ஜனாதிபதியால் அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்படாத பட்சத்தில் அது சட்டமாக வர முடியாது. சகல மாகாண சபைகளினதும் பதவி காலங்கள் முடிந்த காரணத்தால் அவ்வாறு செய்யப்படவில்லை. புதிய மாகாண சபைகளும் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அதனால் கடந்தவாரம் 20ஆவது திருத்த சட்டமூலம் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்யப்பட்டமை அரசியலமைப்பின் உறுப்புரை 154Gக்கு முரணானதாகும். மேலும், தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளுடன் கலந்தாலோசனை செய்ய தவறியமை மக்களின் வாக்குரிமையையும் பாதிப்பதாகும். மக்களின் வாக்குரிமை என்பது அரசியலமைப்பின் உறுப்புரை 3இனால் பாதுகாக்கப்படுகின்ற மக்களின் இறையாண்மையுடன் சம்பந்தப்பட்ட அம்சமாகும். சாதாரணமாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒழுங்கு பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்த சட்டமூலத்தை வாபஸ் பெற்று அதிலிருந்து அதன் 41ஆவது பிரிவை நீக்கிவிட்டு மீண்டும் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதாகும். ஆனால், அத்தகையதொரு நடவடிக்கை எடுப்பது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. உறுப்புரை 154R அதன் தற்போதைய வடிவிலேயே அரசியலமைப்பில் தொடர்ந்து இருக்கும் வரை அரசியலமைப்பு பேரவையும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் அந்த பேரவையின் ஆலோசனையின் பேரிலேயே நிதி ஆணைக்குழுவுக்கான நியமனங்களை ஜனாதிபதி செய்யலாம். ஆனால், 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் அரசியலமைப்பு பேரவையை நீக்குவதை நோக்காகக் கொண்டிருக்கிறது. இங்கு தான் பெரும்பாலும் எளிதில் கையாள முடியாத பிரச்சினை இருக்கிறது. 20ஆவது திருத்த சட்ட மூலத்தை வரைந்த அநாமதேய நபர் அரசியலமைப்பின் 17A அத்தியாயத்தின் அவசியத்தை கவனிக்க தவறிவிட்டார் போலும். சட்டமூலத்தின் முதலாவது வாசிப்பை முன்மொழிந்த நீதியமைச்சரும் அரசியலமைப்பின் உறுப்புரை 154G(2) இன் அவசியத்தை அலட்சியம் செய்துவிட்டார் போலும். இந்த இருவரும் சேர்ந்துதான் இந்த திரிசங்கு நிலையை தீர்த்து வைக்க வேண்டியது அவசியமாகும். https://www.virakesari.lk/article/91030
  • இது ஊமை குத்தில்ல அக்னி இருட்டு அறையில் முரட்டு குத்து🤣 ஆனா நீங்கள் எங்ககிட்ட கனக்க எதிர்பாக்கிறியள். நாங்கள் சும்மா இங்க வந்து எழுதுறது, சீமானின் பின்னால திரியுறது இப்படித்தான் செய்வம்.  இதுக்கு மேல எதுவும் செய்யமாட்டம், ஏன்னா முடியாது🤣 சீமானை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் இப்படி வம்பு கதைக்கத்தான் நாங்கள் சரி: ஆனால் இதனால் ஊரில் இருக்கும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. அவர்களுக்குதான் பிள்ளையான் போன்ற பல திறமையான தலைவர்கள் இருக்கிறார்களே?
  • கண்டுபிடிப்புகளை நடத்தியவர்களும், விஞ்ஞானிகளும்,எல்லா அறிவாளிகளும் உங்களைப்போல் அடிமுட்டாள் நாத்தீகர்கள் என ஆதாரத்துடன் நிரூபிக்க முடியமா? நீங்கள் கண்டுபிடித்த மின்சார சக்தியை பற்றி நான் கேட்கவில்லை.
  • ஜஸ்ரின் அண்ணா, நானும் நாதம் போலதான் welfare state இன் முழு ஆதரவாளன். ஆனால் சுத்துமாத்தை செய்யும் போது கடுப்பாகும். அதுவும் இப்படி செய்தால் நாங்கள் வயசாகும் காலத்தில் எல்லாத்தையும் புடுங்கி விடுவார்கள் என்ற சுயநலமும்தான்.
  • இல்லை ரகு இது திலீபன்  சார்ந்த போராட்டம் இனி  இங்கே  வேசங்கள் வேண்டாம் முகங்களை  களைவோம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.