Jump to content

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்


Recommended Posts

உறவுகளே,  இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இப்  பொதுத் திரியில் தொடர்ச்சியாக பதியவும்.  முன்னரும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் யாழ் இணையம் பொதுவாகவே வேகமாக செயற்பட்டு வந்துள்ளமையால் இம் முறையும் ஒவ்வொரு முடிவுகளும் வெளிவரும் போது உடனடியாக  இத் திரியிலேயே  தொடர்ந்து பதிவோம்

Link to comment
Share on other sites

  • Replies 571
  • Created
  • Last Reply

இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

 

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள் 11367

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் - 9673

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் - 1808

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நிழலி தனித்திரிக்கு.. 

இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள் 11367

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் - 9673

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் - 1808

ஆரம்பமே எதிர்வு கூறல்களுக்கு எதிர்மாறாக உள்ளதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
களுத்துறை மாவட்ட  தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.
 
 
 
 
ஐக்கிய தேசியக் கட்சி - 6070
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4065
மக்கள் விடுதலை முன்னணி -980
 
 
 

http://www.tamilkingdom.org/2015/08/blog-post_3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நுவரொலியா மாவட்ட தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சி - 13600
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3200
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாராளுமன்ற தேர்தல் 2015 தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப் முடிவுகள் மாவட்ட ரீதியாக தரப்படுகிறது.
 





1.இரத்தினபுரி மாவட்டம் 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 11 367
ஐக்கிய தேசியக் கட்சி - 9673
மக்கள் விடுதலை முன்னணி - 1808

2.களுத்துறை மாவட்டம் 

ஐக்கிய தேசியக் கட்சி - 6070
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4065
மக்கள் விடுதலை முன்னணி -980

3.நுவரொலியா மாவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி - 13600
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3200

4.மட்டக்களப்பு மாவட்டம் 
 
ஐக்கிய தேசியக் கட்சி - 6470
த.தே.கூட்டமைப்பு -4320
மு.கா -3402


5.மாத்தறை மாவட்டம்

 

ஐக்கிய தேசியக் கட்சி - 7054
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 5045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு திருமலை முடிவுப்படி

கஜே கஜே கோஸ்டி எதிர்பார்த்தமாதிரி ரணிலுக்கும் ஹக்கீமுக்கும் பெரு வெற்றியை தேடித்தரும் போல இருக்கு.

Link to comment
Share on other sites

திருகோணமலை மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 5215 48.79%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2894 27.08%
party_logo_1439475022-5.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  2099 19.64%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  301 2.82%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  32 0.3%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  30 0.28%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  23 0.22%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  20 0.19%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  13 0.12%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  8 0.07%
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில்பெரும்பாலான தமிழ்மக்கள் திருமலையில் ஐதே வுக்கு வாக்களித்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.தமிழ்க் கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளைப் பிரித்ததாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

திருமலையில்பெரும்பாலான தமிழ்மக்கள் திருமலையில் ஐதே வுக்கு வாக்களித்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.தமிழ்க் கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளைப் பிரித்ததாகத் தெரியவில்லை.

பெரும்பாலான தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பது தான் உண்மையாகவிருக்கும்?

Link to comment
Share on other sites

திருகோணமலை மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 5215 48.79%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2894 27.08%
party_logo_1439475022-5.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  2099 19.64%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  301 2.82%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  32 0.3%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  30 0.28%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  23 0.22%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  20 0.19%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  13 0.12%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  8 0.07%
 

ஏன் முஸ்லீம் கட்சிகள் திரிகோணமலையில் இல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூலம் வாக்களிப்பது அரச உத்தியோகத்தர்.

திருமலையில் தமிழ் அரச உத்தியோக பெருமளவில் இல்லை.

முண்ணனி 30 போட் எடுத்துளதே? சம்பந்தர் சீட்டை கிழிக்க இன்னும் எவ்வளவு தேவைப் படும்?

Link to comment
Share on other sites

வாக்களிப்பு வடிவத்தைப் பார்க்கிறபோது சுதந்திரக்கட்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களை பெறுமென தெரிகிறது.. ரணில் அறுதிப் பெரும்பாண்மையான 113 அங்கத்தவர்களைப் பெற வாய்பில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 அல்லது 17 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. அதனால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் கை ஓங்கும். அவர் ஏற்கனவே கட்சிக்குள் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். ஜனாதிபதி தேசிய அரசு அமைக்கவும் பிரதமரை தேர்ந்தெடுக்கவும் நேரலாம். நாளை அதி காலை 18.08.2015 தந்தி ரிவி விவாதத்தில் கலந்து கொள்கிறேன். - ஜெயபாலன்

Link to comment
Share on other sites

நான் அப்படி நினைக்கவில்லை பொயட். ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பெறும். சில வேளைகளில் ஒன்று இரண்டு ஆசனங்கள் குறையலாம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்கள் பெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யு என் பி பெரிய கட்சியாய் வரும்.

தேசிய அரசாங்கம் அமையும்.

Link to comment
Share on other sites

தபால் மூலம் வாக்களிப்பது அரச உத்தியோகத்தர்.

திருமலையில் தமிழ் அரச உத்தியோக பெருமளவில் இல்லை.

முண்ணனி 30 போட் எடுத்துளதே? சம்பந்தர் சீட்டை கிழிக்க இன்னும் எவ்வளவு தேவைப் படும்?

கவலை வேண்டாம் சார். சம்பந்தரின் சீட்டை கிழிக்கக்கமுடியாது. நீங்கள் தொடர்ந்தும் சம்பந்தன் என்ற அரசியல் வாதியின் ஆதரவாளனாக வெற்றிகோசம் போடலாம்.  

Link to comment
Share on other sites

தபால் மூல வாக்களிப்பு உத்தியோகபூர்வ முடிவுகள்: கண்டி

 

ஐக்கிய தேசியக் கட்சி – 15,678

ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 5,324

மக்கள் விடுதலை முன்னணி- 2,141

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123031/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

காலி தேர்தல் மாவட்ட முடிவுகள்: காலியில் ஐ.தே.க வெற்றி
 

நாடாளுமன்ற தேர்தல்- 2015: தற்போது வெளியான வாக்களிப்பு முடிவுகளின்படி காலி


மாவட்டத்தில்  ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சி – 33,798
ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 19,613
மக்கள் விடுதலை முன்னணி- 4,777

- See more at: http://www.tamilmirror.lk/152230#sthash.ehksb0ii.dpuf
Link to comment
Share on other sites

காலி

Galle - Galle
United National Party 33798
United People's Freedom Alliance 19613
People's Liberation Front 4777
Democratic Party 141
Bodu Jana Peramuna139

 

http://dailymirror.lk/

Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டையிலும் ஐ.மசு.கூ வெற்றி
ஹம்பாந்தோட்டையிலும் ஐ.மசு.கூ வெற்றி
18-08-2015 12:57 AM
Comments - 0       Views - 3

நாடாளுமன்ற தேர்தல்- 2015: தற்போது வெளியான  தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி ஹம்பாந்தோட்டை
மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிப்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 8,441
ஐக்கிய தேசியக் கட்சி – 5,155
மக்கள் விடுதலை முன்னணி- 2,401

- See more at: http://www.tamilmirror.lk/152232#sthash.pfnZLLMn.dpuf
Link to comment
Share on other sites

காலி மாவட்ட தபால் வாக்கு முடிவுகள் பிழையானவை. திருத்தப்பட்டுள்ளது

PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 15501 48.06%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 12839 39.8%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 3465 10.74%
party_logo_1439483236-Democratic_Party.p Democratic Party 190 0.59%
party_logo_1439804468-bodu-jana.jpg Bodu Jana Peramuna 138 0.43%
party_logo_1439478662-20.jpg Frontline Socialist Party 76 0.24%
party_logo_1439476557-9.jpg United People's Party 10 0.03%
party_logo_1439478264-18.jpg Nawa Sihala Urumaya 6 0.02%
party_logo_1439474480-logo_1420453734-15 Our National Front 5 0.02%
party_logo_1439479231-24.jpg Maubima Janatha Pakshaya 4 0.01%

http://election.dailymirror.lk/general/maincontroller/area/20

 

Hambantota District - Postal Votes

  PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 8441 49.91%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 5955 35.21%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 2401 14.2%
party_logo_1439483236-Democratic_Party.p Democratic Party 64 0.38%
party_logo_1439804468-bodu-jana.jpg Bodu Jana Peramuna 29 0.17%
party_logo_1439478662-20.jpg Frontline Socialist Party 13 0.08%
party_logo_1439476557-9.jpg United People's Party 3 0.02%
party_logo_1439474480-logo_1420453734-15 Our National Front 2 0.01%
party_logo_1439477339-13.jpg Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya 1 0.01%
party_logo_1439476695-10.jpg Eksath Lanka Podujana Pakshaya 1 0.01%

 

http://election.dailymirror.lk/general/maincontroller/area/24

Link to comment
Share on other sites

 

 

Galle District - Galle Polling Division

 

 

 

 

 

PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 33798 57.61%
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 19613 33.43%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 4777 8.14%
party_logo_1439483236-Democratic_Party.p Democratic Party 141 0.24%
party_logo_1439804468-bodu-jana.jpg Bodu Jana Peramuna 139 0.24%
party_logo_1439478662-20.jpg Frontline Socialist Party 78 0.13%
party_logo_1439476557-9.jpg United People's Party 25 0.04%
party_logo_1439474480-logo_1420453734-15 Our National Front 15 0.03%
party_logo_1439479231-24.jpg Maubima Janatha Pakshaya 10 0.02%
party_logo_1439477825-15.jpg Jana Setha Peramuna 10 0.02%

 

http://election.dailymirror.lk/general/maincontroller/area/20#division_result_div_38

Link to comment
Share on other sites


 
 
மாத்தறை மாவட்டம்: தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்
 
18-08-2015 01:49 AM
Comments - 0       Views - 0

நாடாளுமன்ற தேர்தல்- 2015: தற்போது வெளியான  முடிவுகளின்படி தெவிநுவர தேர்தல் தொகுதியில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிப்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 29,565

ஐக்கிய தேசியக் கட்சி – 21,187

மக்கள் விடுதலை முன்னணி- 4,711

- See more at: http://www.tamilmirror.lk/152233#sthash.ZnR5r6LH.dpuf
Link to comment
Share on other sites

 

Matara District - Devinuwara Polling Division

 

  PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 29565 53.04%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 21187 38.01%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 4711 8.45%
party_logo_1439483236-Democratic_Party.p Democratic Party 68 0.12%
party_logo_1439476695-10.jpg Eksath Lanka Podujana Pakshaya 24 0.04%
party_logo_1439474480-logo_1420453734-15 Our National Front 23 0.04%
party_logo_1439478662-20.jpg Frontline Socialist Party 20 0.04%
party_logo_1439476557-9.jpg United People's Party 17 0.03%
party_logo_1439478264-18.jpg Nawa Sihala Urumaya 4 0.01%
party_logo_1439477825-15.jpg Jana Setha Peramuna 3 0.01%

 

http://election.dailymirror.lk/general/maincontroller/area/22#division_result_div_230

Batticaloa District - Postal Votes

  PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439475022-5.jpg Ilankai Tamil Arasu Kadchi 6056 64.03%
party_logo_1439483267-slmc14.jpg Sri Lanka Muslim Congress 1390 14.7%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 1101 11.64%
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 708 7.49%
party_logo_1439477956-16.jpg Tamil United Liberation Front 70 0.74%
party_logo_1439475792-6.jpg Eelavar Democratic Front 16 0.17%
party_logo_1439473224-bicycle.jpg Akila Ilankai Thamil Congress 13 0.14%
party_logo_1439473524-ship.jpg Akhila Ilankai Tamil Mahasabha 12 0.13%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 9 0.1%
party_logo_1439474480-logo_1420453734-15 Our National Front 7 0.07%
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.