Jump to content

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்


Recommended Posts

யாழ்ப்பாணம் மாவட்டம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  38155 77.44%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  6417 13.02%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 1646 3.34%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1285 2.61%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  532 1.08%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி  340 0.69%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  223 0.45%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  69 0.14%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  61 0.12%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி  42 0.09%
Link to comment
Share on other sites

  • Replies 571
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Jaffna - Kilinochchi


Jaffna - Kilinochchi


Ilankai Tamil Arasu Kadchi 38155

 

Eelam People's Democratic Party 6417

 

United National Party 1646

 

United People's Freedom Alliance 1285

 

Akila Ilankai Thamil Congress  532

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியை கைப்ற்றிய இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்!:grin:

Link to comment
Share on other sites

யாழ். மாவட்டத்தில் கூட்டமைப்பு முன்னணியில் – தீவகத்திலும் ஆதிக்கம்

AUG 17, 2015 | 20:20by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

tnaசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இது வரை எணணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, மானிப்பாய், கோப்பாய், யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான போட்டியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருக்கும் என்று கூறப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில், 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஈபிடிபி இரண்டாமிடத்தில் உள்ளது.

அதையடுத்து ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

எனினும் அதிகாரபூர்வமான எந்த முடிவும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

http://www.puthinappalakai.net/2015/08/17/news/8788

Link to comment
Share on other sites

கிளிநொச்சியை கைப்ற்றிய இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்!:grin:

:grin:

 

வெளிநாட்டில் இருந்து கொலிடேக்கு போறாக்களுக்கு பொங்கி போடினமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சாவச்சேரியைக் கைப்பற்றிய இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாழ்த்துக்கள் :grin:
Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: பெலியத்த தேர்தல் தொகுதி முடிவுகள்
 
18-08-2015 03:01 AM
Comments - 0       Views - 5

article_1439844753-Displaced1.gifநாடாளுமன்ற தேர்தல் - 2015: தற்போது வெளியான  முடிவுகளின்படி பெலியத்த தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிப்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 31,389

ஐக்கிய தேசியக் கட்சி – 21,165

மக்கள் விடுதலை முன்னணி- 5,390

 

- See more at: http://www.tamilmirror.lk/152236#sthash.haLw7J8x.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Matale District - Postal Votes

  PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 8627 48.18%
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 7890 44.06%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 1253 7%
party_logo_1439483236-Democratic_Party.p Democratic Party 55 0.31%
party_logo_1439804468-bodu-jana.jpg Bodu Jana Peramuna 48 0.27%
party_logo_1439478662-20.jpg Frontline Socialist Party 17 0.09%
party_logo_1439476557-9.jpg United People's Party 4 0.02%
party_logo_1439480381-31.jpg Sri Lanka Mahajana Pakshaya 2 0.01%
party_logo_1439477825-15.jpg Jana Setha Peramuna 2 0.01%
party_logo_1439477339-13.jpg Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya 2 0.01%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்பிட்டியை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்! :grin:

Link to comment
Share on other sites

11887959_736383739822583_707144139713180

அடுத்த பட்ச்மன் கஜே யா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் எல்லாத் தேர்தல் தொகுதிகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றும். ஆனால் ஏழு எம்பிமாரும் கூட்டமைப்பில் இருந்து தெரிவுசெய்யப்படமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் எல்லாத் தேர்தல் தொகுதிகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றும். ஆனால் ஏழு எம்பிமாரும் கூட்டமைப்பில் இருந்து தெரிவுசெய்யப்படமாட்டார்கள்.

என்ன செய்வது விகிதாசார தேர்தலில் இருக்கும் குறைபாடு.

Link to comment
Share on other sites

ஒரு தேசிய அரசாங்கம் அமையும் திசையிலா தேர்தல் முடிவுகள் செல்கின்றன?

Link to comment
Share on other sites

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கும் என எனக்கு நெருங்கிய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலவேளைகளில் யாழில் 6 ஆசனங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக 15-க்கும் அதிகமான ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர் புலி வால்கள் தூக்கிப் பிடித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலை பரிதாபத்துக்கு உரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி ஓர் ஆசனத்தைக் கைப்பற்றும். யாழ்பாணம், மானிப்பாய், தீவகம் பகுதிகளில் அவர்களுக்கு கணிசமான ஆதரவு உண்டு!

Link to comment
Share on other sites

டக்கிளசுக்கு 2 சீற் கிடைக்கும் போல

அதுக்குத்தான் தமிழின கோமாளிகள் சைக்கிள வந்து நாரடிச்சிட்டாங்ககளே 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிய அரசாங்கம் அமையும் திசையிலா தேர்தல் முடிவுகள் செல்கின்றன?

நிச்சயமாக யூன்பியும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பகுதியும் முஸ்லிம் காங்கிரசும் இணையும். கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு தரக்கூடும்!

Link to comment
Share on other sites

ஈபிடிபி ஓர் ஆசனத்தைக் கைப்பற்றும். யாழ்பாணம், மானிப்பாய், தீவகம் பகுதிகளில் அவர்களுக்கு கணிசமான ஆதரவு உண்டு!

அவிங்களும் எதோ செய்தாங்க, அனாலும் சிங்கள ஆமிக்காக வாதாடி குடுக்கேல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல் மாகாணத்திலும், மத்திய மாகாணத்திலும் ஐ.தே.க அதிக ஆசனங்களை வெல்லும் என்பதாலும், ஐக்கிய சுதந்திர முன்னணியில் உள்ளவர்கள் அனைவரும் மகிந்தவுக்கு சார்பானவர்கள் இல்லையென்பதாலும் ஐ.தே.க. ஆட்சி அமைக்கும். 

மைத்திரி தனது அதிகாரத்தைப் பாவித்து மகிந்த குழுவினரை அடக்க ஆரம்பித்துள்ளார் என்பதால் பெட்டிகளை வைத்து மகிந்தவால் பலரை விலைக்கு வாங்கமுடியாது என்றுதான் கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ஈபிடிபி ஆயுதக்கும்பலுக்கு 6 ஆயிரம் பேர் வாக்குப்போட இருக்கினம். தமிழரசுக் கட்சிக்கு அவை போடேல்ல. 

என்ன தான் சொன்னாலும் சைக்கிள் விணையை கீழ விழுத்தி முன்னுக்கு வந்திருக்கிறதும் நடந்திருக்குது. வீணைக்கிருக்கிற பண பலம்.. மிரட்டல் பலம்.. எல்லாம் சைக்கிளுக்கு கிடையாது. 

சைக்கிள் சிமூத்தா சொல்ல வேண்டியதை பதிவு செய்திருப்பது நல்ல விடயம். சம் சும் கும்பல் தனிக் குதியாட்டம் போடுவது குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க நேர்ந்துள்ளமை நல்லமாற்றம். அதற்காக சைக்கிளை பாராட்டலாம். :)

Link to comment
Share on other sites

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கும் என எனக்கு நெருங்கிய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலவேளைகளில் யாழில் 6 ஆசனங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக 15-க்கும் அதிகமான ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர் புலி வால்கள் தூக்கிப் பிடித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலை பரிதாபத்துக்கு உரியது.

இந்தமுறையும் கட்டுகாசு இல்லையா? :grin:

எத்தின தரம் சனம் சொன்னாலும் புலத்து பினாமிகளுக்கு ஏறாது. அடுத்த எலக்சனுக்கு திரும்பவும் கிளம்புவாங்க பாருங்க.

Link to comment
Share on other sites

கஜேந்திரன் கறள் பிடிச்ச சைக்கிளிலில் திரும்பிப்  போக வேண்டியது தான்!!:grin:

Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - தங்கல்ல தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50697 55.84%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 28700 31.61%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 10842 11.94%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 225 0.25%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 86 0.09%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 49 0.05%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 42 0.05%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 30 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 29 0.03%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய 10 0.01%
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.