Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை


Recommended Posts

பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை

பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை

பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதற்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இச்சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் மூலம் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் அல்லது மதுபானம் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறான தயாரிப்புகளை விற்பனை செய்யும்போது அவை குறித்த சுகாதார எச்சரிக்கையையும் நிக்கொட்டின் அளவுகளையும் குறிப்பிடாது விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிகரட் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவரொட்டிகள் விளம்பர பதாதைகளின் மூலமோ விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்வி கலாசார விளையாட்டு நிகழ்வுகளுக்கு சிகரட் மற்றும் மதுபான பொருட்களின் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் அனுசரணை வழங்குவதற்கும் சிகரட் மற்றும் மதுபான உற்பத்திகளை இலவசமாக வழங்குவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபாவனையில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாக காணப்படின் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதம் ஒரு ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் வழங்கப்படும்.

தற்போதைக்கு குண்டு வைக்க தடையில்லை

http://www.paraparapu.com/default.php?suba...amp;ucat=1&

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலையும் அடிக்கேலாது வெளியிலையும் அடிக்கேலாது எண்டால் இனி காத்தோட்டமாயிருந்து தண்ணிஅடிக்கேலாதோ? :D உவங்களுக்கு மேல நட்டு கழண்டு போச்சு. :(:o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் அப்பு வீணா காத்துப்பட அடித்து 2 வருசம் களி தின்னுவீங்க என்னமோ பாத்துகோங்க எனக்கு பிரச்சினையில்லை எனக்குதான் உவற்றை கண்டாலே வாந்திவருமே

Link to post
Share on other sites

மிகவும் சரியான தீர்ப்பு. புகைப்பது, மது அருந்துவது என்ற கெட்டப் பழக்கங்களால் அவர்கள் தன் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது பொது இடங்களில் இதனை கடைபிடிப்பதால் அவர்கள் மற்றவர்களது ஆரோக்கியத்தையும் சீர் குலைக்கின்றார்கள்.

இதற்காகவாவது அவர்கள் பயந்து இப்பழக்கத்தை விட எத்தனிப்பார்களா?

கடவுளுக்குத்தான் வெளிச்சம். :blink:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீங்கள்  backseat driver ஆக இருக்கவேண்டும் என்று  விரும்புவர் என்று தெரியும்.😁 மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக இருப்பதால் ஒரு மேய்ப்பன் வேண்டும் என்று கபிதான் கேட்கின்றார். ஆனால் ஒரு மேய்ப்பன் என்று சொல்ல யாரும் இல்லை என்பதுதான் நிலைமை.. இந்த நிலை மாறவேண்டுமென்றால், அது இளையோரிடம் இருந்துதான் வரவேண்டும். அப்படித்தான் முன்னைய வரலாறும் இருக்கின்றது.  தாயகத்தில் உள்ளவர்கள் தமக்கான தலைமையை தாமே கண்டடைவார்கள். புலம்பெயரிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் போதும்.
  • இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குருந்தூர்மலையில் நடைபெறும் பிரித் ஓதல்    25 Views அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில்   நூற்றுக்கணக்கான  இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாகவும், இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. காவல்துறையினருக்கோ, மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ, சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப்படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும்  இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை  படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர், தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி, அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது. குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொவிட் நிலமை காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்குமாறு அறிவித்துள்ள நிலையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையிலும் குருந்தூர் மலைக்கு சென்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25ற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காவல்துறையினருக்கோ  மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காத நிலையில் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளார்கள். அங்கு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த துறவிகளினால் பிரித் ஓதப்பட்டு வருவதுடன் நாளை தொடக்கம் புனர் நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.     https://www.ilakku.org/?p=49265
  • இலங்கை முஸ்லீம் கறி கம கம என்று  மணக்கவேண்டுமென்றால், கொஞ்சம் இந்திய குஜராத்  மசாலாவையும் தூவத்தான் வேண்டும்   மச்சி  இந்த லட்சணத்தில்  எங்கடை கூத்தமைப்பு அப்புக்காத்துமார் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குகிறதில் மட்டும் செம பிசி, வேண்டித்தின்ற பிரியாணிக்காவது உண்மையாக இருக்கட்டும்  
  • நீங்கள் தான் இன்னும் சரியாய் சொல்லுகிறீர்கள் . வைக்கோல் பட்டை ...மாதிரி அடிமைகளுடன் அவதானமாக இருக்கவேண்டும்   தானும் படுக்காது தள்ளியும் படுக்காது .சரியான சபை குழப்பியல் . அதில் ஒரு ஆனந்தம் .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.