Jump to content

2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” -இரா.சம்பந்தன்


Recommended Posts

2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” “அவ்வாறு வெளியான சுடரொளி பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நான் ஏற்றுக்கொள்வில்லை“


“2016ம் ஆண்டில் இந்தத் தீா்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு..... அதைப் பெறுவதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் பெறுவோம் என்று உறுதியாகக் கூறியது உண்மை! நாங்கள் தீா்வைப் பெற்றுக்கொள்ள எம்மாலான அனைத்து நடவடிக்கை முயற்சிகளையும் மட்டுமே நாம் மேற்கொள்வோம்! (23.50ல் இருந்து கேளுங்கள்)

 

ஐயா! என்னே உங்களின் ராசதந்திரம்!


2016ம் ஆண்டில் நாம் தீா்வைப் பெற்றுத்தருவோம். எமக்கு ஒரு சந்தா்ப்பத்தைத் தாருங்கள் என்ற தோ்தல்கால பிரசாரங்கள் என்னவாயிற்று!

https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3

 

11951808_1902986086592655_34963533258561

11953071_10153230832643666_8851123443984

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடவுளுக்கே அல்வா கொடுக்கிற ஆட் கள்.......இதில தமிழனுக்கு அல்வா கொடுக்கிறது பெரிய விடயமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களின் பின்னால் நம்பி போனது பிரபாகரனுடன் மட்டும் தான்..

நீங்க நடாத்துங்க

நல்ல அரசியல்வாதியாக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கும் முழுசா விளங்காத சமஸ்டி இருக்குதானே ?
ஏன் சம்மந்தர் அவசரபடுகிறார்......?? 

Link to comment
Share on other sites

...சப்பத்ந்தர் .. "வாற வருடம் தீர்வை பெற்றுத்தருவேன்" ..  என்று கூறி இருக்க வேண்டும்? அல்லது அப்படி கூறுவதற்கு பதிலாக டங் சிலிக் பண்ணி இருக்க வேண்டும்? ..

.. முன்பொருமுறையாம் சிவனிடம் பிள்ளையார் சென்று "எனக்கு எப்போ வெடிங்?" என்றொரு கேள்வியை கேட்டாராம்! அதற்கு சளைக்காத சிவன் "நாளைக்கு" என்று சொன்னாராம்! ... அடுத்த நாள் பிள்ளையாரும் சிவனிடம், இன்டைக்கு வெடிங் என்று புழுகத்தில் போக, சிவனோ "நாளைக்கு, எண்டல்லோ சொன்னனான்" என்று கூற ... அது நாளை .. நாளை ... ஆகியே போய் விட்டதாம்!

அப்பூ சப்பந்தா! உது எங்களுக்கு பழக்கம்! 40ஓ, 50ஓ, 60 வருடங்களாக பழகிப்போச்சுது எணை! மேல் தள்ளாத வயதில் விளக்கம் சொல்லி பதறாதையுங்கோ! 

 

Link to comment
Share on other sites

நேற்று ... 

"மைத்திரி சிறிசேன மாத்தயா நல்லவர்" ..  சம்பந்தர்

 

http://athavansrilanka.com/?p=260849

 

இன்றோ ..

ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர்

http://onlineuthayan.com/News_More.php?id=231124237302745863

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வைப்பற்றியே சம்பந்தர் ஐயா இன்னும் யோசிக்கவில்லை
அதற்குள் 2016 க்குள் தீர்வு என்றால் யார் நம்புவார்.
நிச்சயமாக நான் நம்பவில்லை tw_blush:

Link to comment
Share on other sites

11846673_1620020824936310_14912231893924   11826074_1620021201602939_49473515196442

காணாமல் போனோர் பற்றி காலில் விழுந்து கெஞ்சினாலும் அது குறித்து அக்கறையின்றி இருக்கும் ரணில் அவர்களை நாம் நினைவு வைத்தக்கொள்ளப் போவதில்லை. அனால் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனை நினைவில் வைத்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் பிரட்டுக்களை சொல்லும் கேடுகெட்ட சம்பந்தன் கூட்டத்தை தமிழ்ச்சனம் நம்பியே ஆகவேண்டும்....ஏனெனில் ஈழத்தமிழ் அரசியலுக்கு தமிழரசு எழுதப்படாத விதி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது போன மாதம்.. இது இந்த மாதம்..

 

அது இலக்சன் வாயி.. இது ஏமாந்த வாயி..

 

இதை நீங்க எப்படியாவது எடுத்துக் கொள்ளலாம். தேர்தலில் வென்றிட்டா அப்புறம் நமக்கு மக்களைப் பற்றி.. எந்தக் கவலையும் இல்லை. முள்ளிவாய்க்கால் சமயத்தில் நாங்க பண்ணாததா. போய் சென்னை.. டெல்லின்னு கிடக்கல்ல. இதெல்லாம்.. எங்களுக்கு பழக்கப்பட்டது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11951808_1902986086592655_34963533258561

சுடரொளியில் இந்தச் செய்தி 20 ஜூலை மாதம் வந்து..... 
தேர்தல் எல்லாம் முடிந்து, வாக்குகளை... பொறுக்கி பாராளுமன்றம் சென்றுவிட்டு,
40 நாளுக்குப் பிறகு, மறுப்பறிக்கை விடுவது... 
சம்பந்தனின்.... பித்தலாட்டத்தையும், பொய் முகத்தையும், முள்ள மாரித்தனத்தையும் காட்டுகின்றது. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது.இனி எங்களுக்கான நேரம்

கல்லும்  தயார்

முடிவு திகதி 31/12/2016...........

Link to comment
Share on other sites

கல்லும்  தயார்

முடிவு திகதி 31/12/2016...........

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:

Link to comment
Share on other sites

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

Link to comment
Share on other sites

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

11951119_1047678848598765_69718861250706

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்பவே சொல்லல ....இவ்வளவு காலமும் யாரிடமும் உத்தரவாதம் கேட்டீர்களா ...ஏன் கூத்தமைப்பிடம் கேட்கிறீர்கள் 
என்று கண்ணகி கணக்கா கிளர்ந்தெழுந்து கேள்விகளை அள்ளி விட்டினம் ....இப்போது தெரிகிறதா (நாங்கள் கூறியது காலம் பதில்சொல்லும் என்று
இப்போது காலம் ரொம்ப கெட்டது முதல் மாதிரி வருசக்கணக்காக இழுக்காது ஒரு மாதத்திலே உங்களுக்கு பதில் வந்து விட்டது )

தலைவரிடம் கேட்கவில்லை.....ஓம் எங்களுக்கு ஒரு விடயம் நன்றாக  தெரியும் ஒன்று தமிழீழம் இருக்கும் இல்லையேல் தலைவரே இருக்கமாட்டார் .சொன்ன மாதிரி சிங்கன் செய்துகாட்டினார் ....

NaySayers ....YaySayers எல்லாம் புள்ளி விபரம் ..நிகழ்தகவோடு கருத்து சொல்ல இங்கே Thesis உம் theory உம் கதைக்கவில்லை ....இதற்கெல்லாம் உந்தமாதிரி அறிவும்  தேவையில்லை....சாதாரண அடிமட்ட அரசியல் அறிவே போதும் .....

சரி 2016 தேர்தல் கால புறுடா (சாரி உங்களை பொறுத்தவரை தேர்தல் கால கோஷம்) என்றால் ...எனது கேள்வி மொத்த தேர்தல் விஞ்சாபனமே தேர்தல் கால புருடா அல்ல  (சாரி உங்களது தேர்தல் கால கோஷமில்லை) என்று  நிரூபிக்க உங்களிடம் எத்தனை வீத நிகழ்தகவு உள்ளது ....? 

இது ஆரம்பம் தான் இன்னும் இருக்கு .....Stay Tuned 
மீண்டும் சொல்கிறோம் காலம் பதில் சொல்லும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:உங

உங்களால் பரிசுக்கு எறிய முடியும்  போது

என்னாலும் முடியும் என்று தான் நினைக்கின்றேன்

நம்பிக்கை தானே வாழ்க்கை

முயற்ச்சி செய்யணும் அல்லவா.....:rolleyes: 

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

என்னைப்பற்றி  தங்களது ஆராய்ச்சி முடிவுகள் தான் பிரச்சினையே

என்னைப்பற்றிய விம்பங்களை அழியுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்...

Link to comment
Share on other sites

என்னைப்பற்றி  தங்களது ஆராய்ச்சி முடிவுகள் தான் பிரச்சினையே

என்னைப்பற்றிய விம்பங்களை அழியுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்...

அண்ணணை லாசப்பலுக்கு கூப்பிட்டு ஒரு பேச்சுவார்த்தை வைத்தால் என்ன? இடமாற்றத்திற்கு சிலவேளை மைண்ட்செட் மாறினாலும் மாறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கருணாவை வன்னிக்கு பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டதுதான் நியாபகம் வருது ?

அர்ஜூன் பதுமன விட கெட்டிக்காரன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பாசையில பேச்சுவார்ததை எண்டால் "அதே" அர்த்தம்? பன்னாட்டுச் சமுகத்துக்கு உந்த விசியம் தெரியாமல் போனது துன்பியல் சம்பவம்! நல்ல காலம் கருணா அம்மான் தப்பீட்டார்!:innocent: நான் சொன்னது பேச்சுவார்த்தையில் இருந்து தப்பீட்டார் எண்டு!:unsure:

Link to comment
Share on other sites

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

சொன்னாப்போல வார வருஷம் பிரதேச சபை எலக்சன் வருது.

பிரதேச சபை தேர்தலிலும் இருதேசம் ஒருநாடு எண்டு வெளிக்கிடாமல் உள்ளூர் பிரச்சனையை பற்றி பேசினால் கொஞ்சம் தேறும். 

கொத்து கோஸ்ட்டியோடு சகவாசம் இருந்தால் அதிலையும் ஊத்திக்கும்.. 

Link to comment
Share on other sites

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

சம்பந்தர் அய்யா அவர்களே! 
இன்னும் 350 நாட்களே உள்ளது தீர்வு பெறுவதற்கு!

எதிர்பாராதவிதமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. எத்தனை நாளைக்கு இதனை விட்டு வைப்பார்களோ தெரியவில்லை? எனவே அதற்குள் இயன்றதை தமிழினத்திற்கு செய்ய முயலுங்கள் என வாழ்த்துகிறோம்.

இதற்கு முன்னர் அமிர்தலிங்கம் அவர்களும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவரால்கூட அப் பதவி மூலம் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும்கூட 1983 கலவரத்தின் போது தமிழ் மக்களை மட்டுமல்ல தன்னைக்கூட காப்பாற்ற முடியவில்லை.

அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தும் உயிர் பாதுகாப்பு தேடி இந்தியாவுக்கு ஓடினார். அவர் இந்தியாவுக்கு தப்பி ஓடும்போது பெண்கள் போல் புடவை கட்டிக்கொண்டு தப்பி வந்ததாக சென்னையில் அவரே அப்போது பேட்டி கொடுத்திருந்தார்.

அமிர்தலிங்கத்ததை புடவை கட்டிக்கொண்டு ஒடவைத்தவர்கள் உங்களை கோமணத்துடனாவது ஓட விடுவார்களா தெரியவில்லை. பொறுத்திருந்து பாhப்போம்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி எற்றதும் உங்கள் முதல் கோரிக்கை சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதாக இருக்கும் என நம்பினோம். ஆனால் நீங்கள் அமைச்சர்கள் எண்ணிக்கை தொடர்பாக உங்கள் முதல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளீர்கள்.

மேலும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் உள்நாட்டு விசாரணையே போதும் என்றும் அமெரிக்க அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கிவிட்டீர்கள் என செய்தி வருகிறது. இச் செய்தி உண்மையாயின் இதைவிட துரோகம் எதவும் இருக்க முடியாது.

என்ன சொன்னாலும் நீங்கள் கேட்கப் போவதில்லை. எந்தப் பதவி கிடைத்தாலும் அதனைப் பெறாமல் விடப்பொவதில்லை. எனவே அது குறித்து எழுதுவது வீண் வேலை. ஆனால் உங்களுக்கு ஒரு விடயத்தை நினைவூட்ட விரும்புகிறோம்.

நடந்து முடிந்த தேர்தலில் ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். எனவே அதன்படி இன்னும் 350 நாட்களே உள்ளன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

வரலாறு மட்டுமல்ல கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும் முக்கியம் தலைவரே!

11894007_1630406797231046_69231042778724

 நன்றி தோழரே! (Balan tholar)

 

படத்தில ஒரு திருத்தம், அது போர்குற்றம் இல்லை  இனப்படுகொலை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.