Jump to content

ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

merkel-berlin-101~_v-gross16x9.jpg

சிங்கன் தான் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்திட்டன் எண்டு ஆதாரத்தோடை மெசேஜ் அனுப்புறான்....:grin:

 

 

 

 

Link to comment
Share on other sites

An estimated 9 million Syrians have fled their homes since the outbreak of civil war in March 2011, taking refuge in neighbouring countries or within Syria itself. According to the United Nations High Commissioner for Refugees (UNHCR), over 3 million have fled to Syria's immediate neighbours Turkey, Lebanon, Jordan and Iraq. 6.5 million are internally displaced within Syria. Meanwhile, under 150,000 Syrians have declared asylum in the European Union, while member states have pledged to resettle a further 33,000 Syrians. The vast majority of these resettlement spots – 28,500 or 85% – are pledged by Germany.

This website offers a snapshot of the repercussions of this refugee crisis for both Syria’s neighbours and the European Union. It is a project of the Migration Policy Centre at the European University Institute, based on a series of studies conducted by local researchers on behalf of the MPC at the end of 2012 and an update carried out in 2014. This website is the result of close collaboration between a team of journalists and these local researchers, under the auspices of the MPC, to paint a broad picture of the worst refugee crisis to affect the region in years.

This website also examines the role played by the European Union, both as a provider of humanitarian aid and as a home for refugees. While it is true that the EU is a leading contributor of humanitarian aid to the region, the amount donated by each of its 28 member states has varied greatly. Furthermore, while the EU has accepted the vast majority of Syrians who have applied for asylum, it has to date received relatively few requests. Its response to a UNHCR call for more than 130,000 resettlement spots for Syrian refugees between 2013-2016 has also been tepid.

In contrast, absorbing the influx of refugees has been an enormous challenge for Syria’s neighbours, with strong implications for the stability of the entire region. We hope this website is an accessible way to better understand the crisis .

Created in January 2013
Updated in February and October 2014

http://syrianrefugees.eu/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

merkel-berlin-101~_v-gross16x9.jpg

சிங்கன் தான் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்திட்டன் எண்டு ஆதாரத்தோடை மெசேஜ் அனுப்புறான்....:grin:

அவனுக்கு.... இந்த அவலத்துக்குள்ளையும், செல்ஃபி ஆசை விட்டுப் போகேல்லை. SmileysLaughing_lol_point_left_100-102

Link to comment
Share on other sites

அகதிகளோடு அகதிகளாக ஐஎஸ் தீவிரவாதிகளும் ஐரோப்பாவில் ஊடுறுவலாம்.. போப்பாண்டவர் எச்சரிக்கை
 
ஐரோப்பாவுக்கு அலை அலையாக வரும் அகதிகளுடன் அகதிகளாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் ஊடுறுவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக எச்சரிக்கையுடன் ஐரோப்பிய நாடுகள் இருக்க வேண்டும் என்று போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
 
சிரியாவிலிருந்தும், லிபியாவிலிருந்தும் இன்ன பிற நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் இவர்களை ஏற்க ஐரோப்பிய நாடுகள் மறுத்து வந்தன. ஆனால் சிரியாவைச் சேர்ந்த சிறுவன் ஐலான் மிகப் பரிதாபமான நிலையில் கடலில் மூழ்கி இறந்து கரையொதுங்கிய கோரக் காட்சியால் உலகமே நடுங்கிப் போனது.
 
இதையடுத்து பல ஐரோப்பிய நாடுகள் அகதிகளை அனுமதிக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில்தான் தீவிரவாதிகள் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் போப்பாண்டவர். ஆயிரக்கணக்கில் வரும் மக்களுடன் கலந்து தீவிரவாதிகளும் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுறுவ முயலலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/pope-warns-isis-infiltration-among-refugees-235712.html
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.