Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

திலீபன் அண்ணாவின் நினைவு சுமந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் தமிழீழ விடுதலைப்பாதையில் ஒரு அத்தியாயம்.
வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப்பிரச்சினையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்து. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவைத்தது. ஆகவே, பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராடவேண்டும். எனவேதான் பாரத்துடன் தர்மயுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன் அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டான்.

-தமிழினத்தலைவர் வே பிரபாகரன்

 

 

11988600_10155913219455012_4702972040677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100009451004884/videos/1494205734237779/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

Edited by செந்தமிழாளன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஈகைச் சோதியே ...
 
மருத்துவம் படிக்க மறுத்து 
மக்களின் அடிமை விலங்கொடிக்க
மறவர் படையில் இணைந்து 
வேங்கையாகி களம் கண்டாய் 
 
பாரெங்கும் புகழ் பெற்றாய்
ஊரெழு பெற்ற பார்த்திபனே
பாரதத்தின் முகமூடி கிழித்தாய் 
நேரு பேரனின் தூதுவன் 
நேரில் பார்க்க மறுத்தான்-உன்
கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்தான்
காலில் போட்டு மிதித்தான் 
காலனானான்  உனக்கு அவன் 
 
மக்கள் புரட்சி வேண்டி 
நல்லூர் வீதியில் அமர்ந்து-உன் 
வயிற்றுடன் போரிட்டாயே
அன்னம் தண்ணீர் இன்றி
பன்னிரு நாள் பெரும் தவம் 
இருந்தாயே இராசய்யாவின் செல்வமகனே 
உன் கனவு ஒருநாள் நிறைவேறும் 
கிழக்கு வெளிக்கும் முற்றாக
தேசமெங்கும் கொடிபறக்கும் 

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.