Jump to content

எந்த தளத்தில் விமானச் சீட்டு பெறலாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட அமெரிக்காவைப் பொறுத்தவரை விமானச் சீட்டு பெறுவதற்கு நிறையவே தளங்கள் இருக்கின்றன.

அவுஸ் போவதற்காக விமான சீட்டு எடுக்க ஆசியா பக்கம் புதிய புதிய தளங்களில் மலிவு விலையில் சீட்டுக்கள் விற்கிறார்கள்.இவை நம்பிக்கை இல்லாதவை என்று பிள்ளைகள் சொல்கிறார்கள்.

அவுஸ் வாழ் உறவுகள் எந்த எந்த தளங்களில் விமான சீட்டை பெறுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

அத்துடன் அமெரிக்கவில் இருந்து புறப்பட்டால் 50 இறாத்தல் எடையுடைய பொதிகள் இரண்டு கொண்டு போகலாம்.

ஆனால் ஆசியாவில் கையில் கொண்டு போகும் ஒரு பொதியைத் தவிர மற்றையதுகளுக்கு கட்டணம் அறவிடுகிறார்களே இதை எப்படி சமாளிப்பது?

அமெரிக்காவில்

KAYAK.COM

MOMOMDO.COM

SKYSCANNER.COM

இப்படி பல தளங்கள் இருக்கின்றன.

முக்கியமாக அவஸ் வாழ் உறவுகள் இந்த விபரங்கள் ஏதாவது தெரிந்தால் எழுதவும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நீலப்பறவை.

சிலதுகளில் குறைந்த விலையில் இருக்கிறது. எடுத்துடுவோம் என்று முயற்சி பண்ண விற்று முடிந்துவிட்டது என்று வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.