• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

சத்துரிக்கா

Recommended Posts

அது என்னெண்டா,

ம்ம் ...ம்ம்ம்
 
ஹிருணிகா, கண்ணாலம் கட்டிக் கிட்டு போயிருச்சு என்று நொந்து போயிருக்கிற கள உறவுகளுக்கு புது அறிமுகம்.
 
சத்துரிக்கா.

வேறு யாரும் இல்ல, நம்ம மைத்திரியிண்ட, மோள் தான்.. ஹி... ஹீ

குமாரசாமியார், தாய் மனிசி தமிழ் எண்டார்... விசாரியுங்கோ...

santhurani_maithiri_005.jpg

 

santhurani_maithiri_004.jpg

santhurani_maithiri_003.jpg

santhurani_maithiri_002.jpg

 

 

Share this post


Link to post
Share on other sites

இப்பவே வயிறு நிறைமாத கர்ப்பிணி மாதிரி இருக்கு ..........

Share this post


Link to post
Share on other sites

எனக்கு மூணாவது படத்தில,சத்துரிக்காவுக்கு பின்னால நிக்கிற வெள்ளை சட்டைக்கார்ரின் கடமை உணர்ச்சி பிடிச்சிருக்கு :grin:

Share this post


Link to post
Share on other sites

அண்ணை நாதம் ஹிருணிகா கண்ணாலம்  கட்டிக்கிட்டு போயிடிச்சு 

இது கண்ணாலம் கட்டிக்கிட்டு தான் வந்திருக்கு ......Better Luck Next Time
மனிசனாரிண்ட பெயர் சுரஞ்சித் 
ஏற்கனவே கட்டின வீட்டில் குடியேற விரும்புபவர்களும் ,செக்கன்ட் ஹான்ட் வாகனங்களில் அதிக ஈடுபாடுள்ளவர்களும் வேண்டுமென்றால் TRY பண்ணுங்கோ

Edited by அக்னியஷ்த்ரா

Share this post


Link to post
Share on other sites

அண்ணை நாதம் ஹிருணிகா கண்ணாலம்  கட்டிக்கிட்டு போயிடிச்சு 

இது கண்ணாலம் கட்டிக்கிட்டு தான் வந்திருக்கு ......Better Luck Next Time
மனிசனாரிண்ட பெயர் சுரஞ்சித் 
ஏற்கனவே கட்டின வீட்டில் குடியேற விரும்புபவர்களும் ,செக்கன்ட் ஹான்ட் வாகனங்களில் அதிக ஈடுபாடுள்ளவர்களும் வேண்டுமென்றால் TRY பண்ணுங்கோ

அக்கி....னீ..

கொஞ்ச நேரமெண்டாலும் விட்டிருக்கலாம்....

லபக் கெண்டு சுவிட்சை ஓவ் பண்ணிப் போட்டியள்... 

Share this post


Link to post
Share on other sites

santhurani_maithiri_004.jpg

வனாந்திரத்தில் ஒரு மஞ்சள் நிலா...:love:

Share this post


Link to post
Share on other sites

இப்பவே வயிறு நிறைமாத கர்ப்பிணி மாதிரி இருக்கு ..........

கவலை வேண்டாம் சகோ ....... பிள்ளை நல்ல நிறமாயும் வடிவாய் தான் இருக்கிறா ...gym க்கு கொஞ்ச நாள் போய் வர ஆள் சரியாய் விடும்....

50% தமிழ் எண்டும் கதை உலாவது கண்டியளே சகோ.... :) 

Share this post


Link to post
Share on other sites

கவலை வேண்டாம் சகோ ....... பிள்ளை நல்ல நிறமாயும் வடிவாய் தான் இருக்கிறா ...gym க்கு கொஞ்ச நாள் போய் வர ஆள் சரியாய் விடும்....

50% தமிழ் எண்டும் கதை உலாவது கண்டியளே சகோ.... :) 

மருதுவின் பயமே அது தானே.....!:)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Maithiripala-Sirisena1.jpg

சந்துரிக்கா... தாய், தகப்பனின் நிறத்தில் இல்லை. அப்படீன்னா... அவங்க  குங்குமப் பூ, சாப்பிட்டிருப் பாங்களோ. 

Share this post


Link to post
Share on other sites

50 % தமிழ் இன்னும் சந்தேகம் தான் ....நானும் தேடிப்பார்த்தேன் அப்படி ஒன்றும் மாட்டுப்படவில்லை 

குமாரசாமி அண்ணை மஞ்சள் நீலாவிட்க்கு ஏற்க்கனவே சொந்தக்காரன் இருக்கிறான் ....பார்த்து முதலுக்கு மோசம் வந்திடப்போகுது 

Share this post


Link to post
Share on other sites

50 % தமிழ் இன்னும் சந்தேகம் தான் ....நானும் தேடிப்பார்த்தேன் அப்படி ஒன்றும் மாட்டுப்படவில்லை 

குமாரசாமி அண்ணை மஞ்சள் நீலாவிட்க்கு ஏற்க்கனவே சொந்தக்காரன் இருக்கிறான் ....பார்த்து முதலுக்கு மோசம் வந்திடப்போகுது 

அதெல்லாம் வெட்டி ஆடல்லாம்..

அதுசரி, நீங்கள் பாஞ்சு, பாஞ்சு, கோலி மாதிரி, பந்துகள் வரவிடாமல் அடிக்கிறதைப் பார்த்தால்.....

என்ன நான் சொல்லுறது சரியே புங்கயர் ? :grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அதெல்லாம் வெட்டி ஆடல்லாம்..

அதுசரி, நீங்கள் பாஞ்சு, பாஞ்சு, கோலி மாதிரி, பந்துகள் வரவிடாமல் அடிக்கிறதைப் பார்த்தால்.....

என்ன நான் சொல்லுறது சரியே புங்கயர் ? :grin:

நாதமண்ணை பிள்ளையை முதலில் கண்டவுடன் நானும் கொஞ்சம் மேரசலாகிட்டேன் .....பிறகு தேடிப்பார்க்க தான் சில விடயங்கள் தெரியவந்தது 
நம்மளை போல மத்தவைகளும் ஏமாறாமல் இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் தான் 

Share this post


Link to post
Share on other sites

என்னப்பா நடக்குது இங்க....

சரி சரி

முயலுங்கோ

சம்பந்தம் வைத்துக்கொண்டால்

உங்க வயதுக்கு 

அடுத்த முதல்வர் பதவி கூட தேடிவரலாம்...:grin:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அங்கே ஏன் இந்தப்பார்வை ஐய்யய்யய்ய.சுண்டெலியை தாக்க தயாராகும் சுட்டிப்பூனை .....!  🐀
  • நல்ல முன் உதாரணம்! ஏனையவர்களும் பின்பற்றுவது காலத்தின் தேவை! அடுத்தடுத்த கட்டங்களில் இன்னும் பலர் நன்மை அடைவர்.
  • அன்பார்ந்த அடியார்களே, ஒரு நற்செய்தி. காணாமல் போனதாக அறிவிக்கப்பட கோசான் என்ற குழந்தையை குமாரசாமி எனும் அன்பர் கண்டுபிடித்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். குழந்தை கோசான் பொரிவிளாங்காய் கடைக்கு முன்னால் வெள்ளி பார்த்து கொண்டிருந்த சமயம் குமராச்சாமி அவரை கண்டு பிடித்தார்.  ஆனால் குமாராசாமிக்கு பொரிவிளாங்காய் கடையில் என்ன வேலை என்பது இன்னும் புரியாதபுதிராகவே இருக்கிறது 🤣 பிகு: நோட்டீசுக்கு நன்றி அண்ணர்.
  • உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம் சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்கு இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். மிருசுவில் படுகொலை தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டவரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “சிறுவர், சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் மிருசுவிலில் வன்கொலை செய்யப்பட்டார்கள். உடலங்கள் மலக்குழியில் இட்டு மறைக்கப்பட்டன. இது தொடர்பாக லெப்டினன் கேணல் சுனில் ரட்நாயக்க உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அதில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதோடு சுனில் ரட்நாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலே மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த மேற்படி குற்றவாளி இலங்கை ஜனாதிபதியால் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நமது நாடு உட்பட மொத்த உலகும் கொரோனா வைரஸ் பீதியிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே இச்செய்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாகும்.  சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் இந்த விடுதலை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ வீரராக இருந்து இராணுவ சிற்றதிகாரியாகப் பதவியுயர்ந்து பின்னர் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தவர். இராணுவத்தினர் ஒவ்வொருவரும் இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், கடமையின் போதும் அல்லது முகாமில் இருக்கும் போதும் வரம்பு மீறிச் செயற்படுமிடத்து இராணுவச் சட்டத்தின் மூலமாகவே அவ்வாறு செயற்பட்டவருக்குத் தண்டனை வழங்குகின்ற நடைமுறையும் உண்டு. அந்த நடைமுறை சுனில் ரட்நாயக்க உட்பட ஏனைய ஐந்து பேர் தொடர்பாகவும் கையாளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அது கையாளப்படாதமையினால், அதையும் மீறி உயர்நீதிமன்றம் வரை சென்று கையாளப்பட்ட விடயமாகும். இவ்விடயங்கள் போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறைகள் பொருத்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைகின்றன. ஒட்டுமொத்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தனது சர்வதேசம் தழுவிய செயற்பாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தாமதியாது செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியையே இந்த கொலையாளி விடுதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான, வெளிப்படையான தாக்குதல்கள் இடம்பெறும். உலகமெல்லாம் மிகக் கொடுமையான ஒரு நோய் தொடர்பாக கவனம் செலுத்தியும், இயல்பான இயங்குநிலை இல்லாத நிலையிலும் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையிலே ஜனாதிபதியின் செயற்பாடானது மிகவும் கொடுமையானதும், பயங்கரமானதுமாகும். இன்னொருவகையில் உலகப் பிறழ்நிலையை சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்காக இச் செயற்பாடு அமைகின்றது. இச் சூழ்நிலையிலே மனித உரிமை ஆணையமும் ஐக்கியநாடுகள் சபையும் இவ்விடயம் தொடர்பில் விரைந்து செயற்படுவது இன்றியமையாததொன்றாகும் என்று தெரிவித்தார். http://athavannews.com/உலகப்-பிறழ்நிலையை-சாதகமா/
  • நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே இன்று நண்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நாள் குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இதன்போது மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மலையத்தின் சில பகுதிகளில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய நிலையினை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்தும் சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன், இவ்வாறானவர்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     http://athavannews.com/ஊரடங்கு-மீண்டும்-அமுல்-ந/