Jump to content

நகைச்சுவையான remix

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமை! அருமை! மிகவும் நன்றாக உள்ளது.இவற்றையெல்லாம் எப்படி தேடிப்பிடிக்கிறீர் ஈழவன்?நன்றிகள்.

Link to comment
Share on other sites

அருமை! அருமை! மிகவும் நன்றாக உள்ளது.இவற்றையெல்லாம் எப்படி தேடிப்பிடிக்கிறீர் ஈழவன்?நன்றிகள்.

கஸ்ரப்பட்டு ஸ்கொட்லாண்ட் யார்ட், எவ்.பி.ஐ, சிபி.ஐ, துணையோடு டன் புலனாய் ஆராய்ந்து பார்த்ததில் ஈழவன் இதை "கண்"ணால்த்தான் தேடி பிடிச்சதாக நம்பமாக தெரிய வருகின்றது, இதை நம்பிக்கையான புழுகு இணையத்தளமான தேனி இணணயத்தளத்தின், பிரதம ஆசிரியர் மிஸ்ரர்.கொறில்லா உறுதிப்படுத்தியுள்ளார். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் புலனாய்.. நீர் எந்தப்புத்துக்க அடிக்கடி போய் ஒளியிறீர்? :P

Link to comment
Share on other sites

நல்லாதான் இருக்கு...:icon_idea: நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரப்பட்டு ஸ்கொட்லாண்ட் யார்ட், எவ்.பி.ஐ, சிபி.ஐ, துணையோடு டன் புலனாய் ஆராய்ந்து பார்த்ததில் ஈழவன் இதை "கண்"ணால்த்தான் தேடி பிடிச்சதாக நம்பமாக தெரிய வருகின்றது, இதை நம்பிக்கையான புழுகு இணையத்தளமான தேனி இணணயத்தளத்தின், பிரதம ஆசிரியர் மிஸ்ரர்.கொறில்லா உறுதிப்படுத்தியுள்ளார். :lol:

தேனிக்காரர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.