Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 28/02/2016 at 1:45 AM, இசைக்கலைஞன் said:

இந்த கேள்வி - பதில் நிகழ்வில் சீமான் அண்ணா மீது வைத்த சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் கேள்வி எழுப்புவர் சீமானை கேள்விகளால் மடக்கனும் என்று பாணியில் அமைந்திருக்கிறது. ஆனால்.. சீமான் அண்ணா அவசரப்படாமல் இன்னும் தீர்மாகப் பதில் அளிச்சிருக்கலாம்.

உதாரணத்துக்கு

கருணாநிதி தமிழுக்கு வெட்டிப்புடுங்கி உள்ளாரே.. அவரை ஏன் முதலமைச்சர் ஆக்கக் கூடாது அவர் தமிழர் இல்லையா..??!

அதற்கான பதில் இப்படி அமையனும்..

கருணாநிதி மட்டுமல்ல..  ஆங்கிலேயர்களும் தான் தமிழுக்கு தமிழருக்கு நல்லது செய்திருக்கிறார்கள் அதற்காக ஆங்கிலேயரை கூப்பிட்டு தமிழ்நாட்டை ஆளென்றா சொல்ல முடியும். இன்னொரு  உதாரணத்துக்கு இத்தாலியரான வீரமாமுனிவர் தமிழ்  மொழி வளர்ச்சிக்கு கருணாநிதியை விட எவ்வளவோ செய்துள்ளார். அதற்காக இத்தாலியர்களை கூப்பிட்டு தமிழகத்தை ஆளுங்கள் என்றா சொல்ல முடியும். கருணாநிதி தமிழுக்குச் செய்த பணிக்கு மொழிப் பற்றாளர் என்று அறிவிக்கனுன்னு விரும்பினா அறிவிக்கலாம்.. ஆனால் அரசியல்வாதியாக அவர் ஒரு ஊழல்வாதி. தமிழகத்தை நாசமாக்கியவர். அந்த வகையில் அவரின் அரசியல் தலைமைத்துவமும் திராவிடக் கட்சியும் தமிழகத்திற்கு எனி அவசியமில்லை. அவருக்கு அவரின் தமிழ் பணிக்கு மதிப்பளித்து தமிழர்கள் அவருக்கு வழங்கிய ஆட்சி அதிகாரத்தை அவர் சரியாகப் பயன்படுத்தவும் இல்லை.. தமிழர்களை பேரழிவில் இருந்து காக்கவும் தவறிவிட்டார். இது போதாதா கருணாநிதியை அரசியல் ரீதியில் நிராகரிக்க...

இப்படி ஒரு போடு போட்டிருந்தால்..  கேள்வி கேட்டவர் கம் என்று ஆகி இருப்பார்.

 இன்னொரு உதாரணம்..

ஜெயலலிதா.. தன்னை தமிழிச்சி என்று அறிவித்தாரே..

நிச்சயமாக..வரவேற்கிறோம். ஏனெனில் அவரை நடிகை..நாயகி ஆக்கி அழகு பார்த்ததில் தமிழக மக்கள் தானே முதன்மையானவர்கள். அதற்கு அவர் நன்றிக்கடன் பட்டுள்ளார் தானே. அதற்காக.. அவர் தான் தமிழக மக்களை ஆளும் தமிழர் என்று ஆக முடியாது. இப்போ ஹிந்தியாவின் மருமகளான சோனியா காந்தி.. ஹிந்தியாவை ஆள.. தன்னை.. ஹிந்தி பேசும் மகளாக்கிக் கொண்டிருப்பது மட்டும் அவரை ஹிந்தியாவை ஆளவிட்டிருமா..?! இல்லைத்தானே.

ஆனால் தமிழகத்தில்... ஜெயலலிதாவின் நன்றிக்கடனுக்கு நன்றி சொல்லித்தான் தமிழர்கள் அவரையும் ஆட்சிப்பீட மேற்றி மகிழ்ந்துவிட்டார்கள். அதற்கு அவர் அளித்த பரிசு இலவசங்களுடன் கூடிய வறுமையும்.. தமிழினப்படுகொலை ஒன்றை கூட இருந்து ரசித்ததும்.. ஈழத்தமிழரை.. சிறீலங்கன் ஆக்கினதும்.. விடுதலைப் போராளிகளை.. சயனைட்டுக்கு சாகடிச்சதும்.. தமிழகத்தை குடியகமாக மாற்றியதும்.. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் தானே. இதற்காகவா அவர் தன்னை தமிழிச்சி என்று சொன்னார்.. இவருக்கு எப்படி எனியும் தமிழக மக்கள் வாக்களிக்க முடியும்.. இப்படின்னு ஒரு போடு போட்டிருந்தால்..

கேள்வி கேட்டவர்.. கம் மென்று இருந்திருப்பார்.

சீமான் அண்ணா.. இந்த கேள்வி பதில் நிகழ்வில்.. அவர் சிந்திச்சு பதில் அளிக்க கேள்வி கேட்டவர் கால அவகாசம் வழங்காததும்.. காத்திரமான பதில்கள் வர முடியாமைக்கு காரணமாக இருந்திருக்கலாம். 

இவற்றை சீமான் அண்ணாவும் நாம் தமிழர் நண்பர்களும் கவனத்தில் எடுப்பது நல்லம். tw_blush:tw_warning:

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இவ்வாறே யோசித்தேன், சற்று வித்தியசமாக, அருந்ததி ராய் ஆங்கிலத்தில் எழுதிய The God of Small Things புத்தகத்துக்கு புக்கர் விருது கிடைத்தது. அதற்ககாக, ஆங்கிலப் புலமைக்காக, ஆங்கிலேயர்கள், அழைத்து நீங்களும் உங்கள் குடும்பமாக ஆண்டு நாட்டைக் கொள்ளையடிங்க என்றா முட்டாள் தமிழன் போல சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதும் புதிய கேள்வி பதில் தொடர் ஒன்இந்தியா தமிழில் நாளை முதல் வெளியாகிறது. இது வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், முதல் மூன்று பகுதிகளில் நமது கேள்விகளுக்கு சீமான் அளிக்கும் பதில்கள் வெளியாகும். அடுத்தடுத்த பகுதிகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு சீமான் பதிலளிக்கவிருக்கிறார். நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், பின்னணி, தமிழர் - தமிழரல்லாதோர் பிரச்சினை, நாம் தமிழர் அதிகாரத்துக்கு வந்தால் செய்ய நினைக்கும் மாற்றங்கள், இப்போது அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தின் தோல்விகள், சீமானின் முரண்பாடுகள்... என ஏராளமான விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு சீமான் பதிலளிக்கிறார்.

கேள்விகளால்தான் தெளிவு பிறக்கும். ஆக்கப் பூர்வமான கேள்விகள்தான் அறிவுப்பூர்வமான தலைமைக்கு வழி வகுக்கும். ஒன்இந்தியா வாசகர்களுடன் இந்த தொடர் மூலம் உரையாட ஆவலாகக் காத்திருக்கிறேன். வாருங்கள், கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம், என்கிறார் சீமான். தயாரா வாசகர்களே...? குறிப்பு - இந்த கேள்வி பதில், வீடியோ வடிவிலும் இதே பகுதியில் இடம்பெறவிருக்கிறது. கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
s.shankar@oneindia.co.in

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-seeman-s-new-series-oneindia-247966.html

Link to comment
Share on other sites

29.02.2016: பாபநாசம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஹுமாயுன் கபீர் அவர்கள் அன்னை கல்லூரி மாணவரிகளிடம் உரை நிகழ்த்தி வாக்கு சேகரித்தபோது..

12790910_198276793868319_182727824775009

12800296_198276817201650_814074516072337

12799432_198276930534972_576396322070117

7364_198276960534969_3813199553979291230

12809523_198277103868288_225936555521511

12661810_459120760962455_571615845603282

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னம் - இரட்டை மெழுகுவர்த்தி.

12801132_198285867200745_841205343342585

வெங்கையா நாயுடு பேசினால் பரவாயில்லை..! tw_blush:

12795358_198279140534751_878573483020071

Link to comment
Share on other sites

புதியவர் வரவேண்டும்..!

Link to comment
Share on other sites

குன்னூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியியலாளர் ராம் வாக்கு சேகரிப்பில்..

1002523_143345689387500_1724031262257226

12806205_143345609387508_560759909710049

12805800_143345826054153_921311827455975

12804862_143345862720816_205959142113622

12670404_143345629387506_514210525945977

12805667_143345792720823_549185604618354

10481382_742466249221346_143007099323279

12717543_742466259221345_331885662748780

10583958_742466285888009_303468376683324

12742077_742466309221340_125430427494248

12717499_742466332554671_194299043860074

12744287_742466359221335_646360753533782

12743987_742466379221333_363527398322481

12728944_742466422554662_373088658765922

12718182_742466449221326_694824716521428

12745854_742466472554657_663434820573380

1493265_742466545887983_9120105843731754

12729182_742466592554645_240483455669337

1937258_742466609221310_6532958214695444

12717769_742466625887975_553242029042297

12743600_742466645887973_164795736769972

12717672_742466702554634_341639919828090

1618565_742466722554632_7179472511941924

12733524_742466745887963_761302527748813

12733595_742466785887959_130169443484085

12728855_742466809221290_701092025188039

12112197_1928806054010657_44466377416074

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருணன் விவாதம் பார்த்தேன். சீமான் விவாதம் மட்டுமல்ல, வேறு யாராகிலும், அவர்களை பேச விடாது உச்சஸ்தாயியில் சம்பந்தமே இல்லாமல் உளறுவார்.

லூசர் தான். சீமான சொன்னது சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அருணன் விவாதம் பார்த்தேன். சீமான் விவாதம் மட்டுமல்ல, வேறு யாராகிலும், அவர்களை பேச விடாது உச்சஸ்தாயியில் சம்பந்தமே இல்லாமல் உளறுவார்.

லூசர் தான். சீமான சொன்னது சரிதான்.

ஜெயலலிதா.. கருணாநிதியை விட மோசமாக.. ஈழத்தமிழர் விடுதலையை இன்றும் எதிர்க்கும் சக்திகள் என்றால்.. இந்த ஹிந்தியாவில் உள்ள..கம்னியூஸ்டு பிடாரிகள் தான். இன்று வைகோ.. திருமாவளவன் போன்றவர்கள் இந்தப் பிடாரிகளோடு கூட்டு. முள்ளிவாய்க்கால் நேரத்திலும் தமிழன் மனம் நோகப் பேசியதுங்க.. இந்த கம்னியூஸ்டு பிடாரிங்க. தமிழர்களுக்கு ஈழத்தில்.. தனிநாடு அவசியமில்லை என்று சொல்லுற இவை தான் உலக அளவில் சமத்துவம் பேசினமாம். போலிகள்.

அண்ணன் சீமானை பேச விடாமல் ... அவர் முன்னாடியே.. அவர் பேசிய கருத்தை திரித்து.. திரும்பத் திரும்ப அதையே பேசிக் கொண்டிருந்த போது நமக்கே வெறுப்பு வருகுது.. சீமானாவது லூசு மாதிரின்னு சொன்னார்.. நாங்களா இருந்தா போடா போலி கம்னியூஸ்சிய லூசு டாக்கே என்று பேசி இருப்பம். கொள்கை இல்லாத போலிங்க அரசியல் விளம்பரத்துக்கு சொந்த ஆதாயத்துக்கு மாத்தி மாத்திப்.. பேசிக் கொள்வது போலிக் கம்னியூஸியம். !!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இந்த லூசு ஹிந்தியா புகழ்பாடும்.. கம்னியூஸ்டுகளின் உண்மை முகம்..

12803033_878397285611286_614745639849466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சீமானின் வார்த்தைகளைவிட அவர் இப்படி இலகுவில் உணர்சிவசப்பட்டு தன்னிலை மறக்கிறார், ஆத்திரத்துக்கு அடிமையாகிறார் என்பதே அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது.

இது ஒரு சின்ன உசுப்பேத்தல் அதுக்கே இப்படி போட்டுடைக்கும் சீமான் நாளை மத்திய, இலங்கை அரசுகளை, அவர்கள் செய்யப்போகும் உலகமகா வெறுப்பேத்தல்களை எப்படிச் சமாளிப்பார்?

லூசுப் பயல் என்று சொல்லு முன், மக்கள் நலக் கூட்டணி எம்மை விட அதிக வாக்குப் பெற்றால் கட்சியை கலைத்துவிட்டு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டில் சேர்ந்து விடுவேன் என்றாரே. அதுதான் நிதானமின்மையின் உச்சக்கட்டம்.

ஒரு தேர்தலில், அருணூடன் சாவால் விட்டு காவு கொடுக்கவா சீமான் கட்சி தொடங்கினார்?

இந்த தேர்தலில் நாம் மகூ வை விட பிந்தங்கினாலும் கொள்கை உறுதியோடு அடுத்த 5 ஆண்டு போராடுவோம் என்று அல்லவா சொல்கியிருக்க வேண்டும்?

இல்லாமல் இந்த தேர்தலில் மாக்சிஸ்ட் கம்யூவை விட என்பதுகூட இல்லை மகூ வைவிட குறைந்த வாக்கு வாங்கினால் கட்சியை கலைத்து விட்டு மாக்சிஸ்டில் இணைவேன் என்றால் அப்போ நாம் தமிழரின் கொள்கை என்னாவது?

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. சீமான் ஆத்திர உணர்சியை கட்டுப்படுத்த தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறுகிறார். விஜயகாந்தே பரவாயில்லைப் போலிருக்கு. இப்படிப் பட்ட ஒரு ஆத்திரக்காரர் கையில் தமிழ்நாடு போனால் அதோ கதிதான்.

என்னதான் வெறுப்பேத்தினாலும் சபை நாகரீகம் என்று ஒன்று உண்டு. திராவிடக்கட்சிகள் அரசியல் நாகரிகத்தை அழித்துவிட்டார்கள், டெல்லியில் அப்படி இல்லை என்று இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வார் சீமான்?

சாதியம், குடும்ப அரசியல் (காளிமுத்துவை மொழிப்போர் ஈகி என்றது), இப்போ அரசியல் அநாகரிகம் என தானும் திராவிடக்கட்சிகளை போன்ற இன்னொன்றே என படிபடியாக நிறுவுகிறார் சீமான்.

நாம் தமிழர் மாற்று இல்லை, வெறும் ஏமாற்று.

புதிய மொந்தையில் பழைய கள்ளு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஜெயலலிதா.. கருணாநிதியை விட மோசமாக.. ஈழத்தமிழர் விடுதலையை இன்றும் எதிர்க்கும் சக்திகள் என்றால்.. இந்த ஹிந்தியாவில் உள்ள..கம்னியூஸ்டு பிடாரிகள் தான். இன்று வைகோ.. திருமாவளவன் போன்றவர்கள் இந்தப் பிடாரிகளோடு கூட்டு. முள்ளிவாய்க்கால் நேரத்திலும் தமிழன் மனம் நோகப் பேசியதுங்க.. இந்த கம்னியூஸ்டு பிடாரிங்க. தமிழர்களுக்கு ஈழத்தில்.. தனிநாடு அவசியமில்லை என்று சொல்லுற இவை தான் உலக அளவில் சமத்துவம் பேசினமாம். போலிகள்.

அண்ணன் சீமானை பேச விடாமல் ... அவர் முன்னாடியே.. அவர் பேசிய கருத்தை திரித்து.. திரும்பத் திரும்ப அதையே பேசிக் கொண்டிருந்த போது நமக்கே வெறுப்பு வருகுது.. சீமானாவது லூசு மாதிரின்னு சொன்னார்.. நாங்களா இருந்தா போடா போலி கம்னியூஸ்சிய லூசு டாக்கே என்று பேசி இருப்பம். கொள்கை இல்லாத போலிங்க அரசியல் விளம்பரத்துக்கு சொந்த ஆதாயத்துக்கு மாத்தி மாத்திப்.. பேசிக் கொள்வது போலிக் கம்னியூஸியம். !!!  tw_blush:

ஆரம்பத்தில் சீமான் வைத்த ஆணித்தரமான வாதங்களை மறுவாதம் வையாது, வேன்றுமென்றே சீமானை உசுப்பேத்தினார்.

சீமான் தன்னம்பிக்கையாக அடித்து சவால் விடக்காரணம்; தனனம்பிக்கை மட்டுமல்ல, ஊடகங்கள் சர்வேயும் அப்படித் தான் சொல்கின்றன.

தமிழகத்தின் மிக மோசமான ஆபாச வார்த்தைகள் மிகுந்த தேர்தல் மேடைகளில், 'லாசு' என்பது சாதாரண வார்த்தை.

காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முதல்வர், பிரதமர் சந்திப்பையே, கொச்சப்படுத்தியதை பார்த்த தமிழகத்துக்கு இது பெரிய விடயமல்ல. ஆகவே வழக்கம் போல ஓவர் பில்டப் பண்ணுறாங்க, சிலர் இங்கே, நெடுக்கர்.

:unsure:

Link to comment
Share on other sites

55 minutes ago, goshan_che said:

சசகிஇங்கே சீமானின் வார்த்தைகளைவிட அவர் இப்படி இலகுவில் உணர்சிவசப்பட்டு தன்னிலை மறக்கிறார், ஆத்திரத்துக்கு அடிமையாகிறார் என்பதே அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது.

இது ஒரு சின்ன உசுப்பேத்தல் அதுக்கே இப்படி போட்டுடைக்கும் சீமான் நாளை மத்திய, இலங்கை அரசுகளை, அவர்கள் செய்யப்போகும் உலகமகா வெறுப்பேத்தல்களை எப்படிச் சமாளிப்பார்?

லூசுப் பயல் என்று சொல்லு முன், மக்கள் நலக் கூட்டணி எம்மை விட அதிக வாக்குப் பெற்றால் கட்சியை கலைத்துவிட்டு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டில் சேர்ந்து விடுவேன் என்றாரே. அதுதான் நிதானமின்மையின் உச்சக்கட்டம்.

ஒரு தேர்தலில், அருணூடன் சாவால் விட்டு காவு கொடுக்கவா சீமான் கட்சி தொடங்கினார்?

இந்த தேர்தலில் நாம் மகூ வை விட பிந்தங்கினாலும் கொள்கை உறுதியோடு அடுத்த 5 ஆண்டு போராடுவோம் என்று அல்லவா சொல்கியிருக்க வேண்டும்?

இல்லாமல் இந்த தேர்தலில் மாக்சிஸ்ட் கம்யூவை விட என்பதுகூட இல்லை மகூ வைவிட குறைந்த வாக்கு வாங்கினால் கட்சியை கலைத்து விட்டு மாக்சிஸ்டில் இணைவேன் என்றால் அப்போ நாம் தமிழரின் கொள்கை என்னாவது?

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. சீமான் ஆத்திர உணர்சியை கட்டுப்படுத்த தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறுகிறார். விஜயகாந்தே பரவாயில்லைப் போலிருக்கு. இப்படிப் பட்ட ஒரு ஆத்திரக்காரர் கையில் தமிழ்நாடு போனால் அதோ கதிதான்.

என்னதான் வெறுப்பேத்தினாலும் சபை நாகரீகம் என்று ஒன்று உண்டு. திராவிடக்கட்சிகள் அரசியல் நாகரிகத்தை அழித்துவிட்டார்கள், டெல்லியில் அப்படி இல்லை என்று இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வார் சீமான்?

சாதியம், குடும்ப அரசியல் (காளிமுத்துவை மொழிப்போர் ஈகி என்றது), இப்போ அரசியல் அநாகரிகம் என தானும் திராவிடக்கட்சிகளை போன்ற இன்னொன்றே என படிபடியாக நிறுவுகிறார் சீமான்.

நாம் தமிழர் மாற்று இல்லை, வெறும் ஏமாற்று.

புதிய மொந்தையில் பழைய கள்ளு.

சகிப்பு தன்னை எண்றால் என்ன எண்று தானே  சே குவாரா  உலகுக்கு சொல்லிக்குடுத்தவர்...  

எல்லாத்தையும் சகித்து கொண்டு போக மற்ற தமிழக தெலுங்கு தலைவர்கள் போல  சீமானும் பத்தோடை பதினொண்றாக இருக்க தானே விரும்புகிறீர்கள்....

இதை விட வேறை என்ன புதுசா உங்களை போண்றவர்களிட்டை எதிர்பார்க்க முடியும்...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தவறு நிகழ்ச்சித் தொகுப்பாளரினதே.

சீமான் தொலைத்தொடர்பு வழியாக இணைந்து கொண்டிருக்க மற்றைய மூவரும் நிகழ்ச்சிக் கலையகத்தில் உள்ளனர். ஒரு அரசியல் கலந்துரையாடலில்.. ஒருவருக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மற்றவர் பேச அனுமதிக்கக் கூடாது. ஆனால்.. சீமானை சீண்டும் பாணியில் தந்தி தொலைக்காட்சி சமீப காலமாகவே செயற்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

சீமான் பேச வேண்டிய நேர வெளியில் கம்னியூஸ்டு பிடாரியை எதுக்கு கருத்துச் சொல்ல அனுமதிக்கனும். சீமானின் பேச்சுக்கு மறுப்பிருந்தால்.. அதனை தனக்குரிய பேசும் நேர வெளியில் அல்லவா மறுத்திருக்க வேண்டும்.. அந்த கம்னியூஸ்டு பிடாரி. 

தலைப்பு.. விஜயகாந்துடன் கூட்டணி பற்றி இருக்க.. கம்னியூஸ்டு ஆள்.. சீமானுக்கு எதிராக அல்லவா பிரச்சாரம் செய்கிறார். அதுவும் சீமான் முன்னிலையில். இது உண்மையில் நியாயமான ஒரு அரசியல் கலந்துரையாடல் ஆகவும் தெரியவில்லை.

மேலும் கம்னியூஸ்ட் ஆள்.. சீமானைப் பார்த்து.. நீ தான்டா லூசுன்னு.. பேசிவிட்டு.. மன்னிப்பு கோரனும் என்கிறார்... ஆனால் அவர் தான் முதன் முதலில் சீமானைப் பார்த்து.. நீ என்றும் மொழிகிறார். அதன் பின்னர் தான் சீமான் இப்படியே பேசினால் மோசமான நிலை ஏற்படும் என்று எச்சரிக்கவும்.. நிகழ்ச்சித் தொகுப்பாளர்.. கம்னியூஸ்டு பிடாரியின் குறுக்கிடலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார். 

இறுதியில் கம்னியூஸ்டு பிடாரியின் கருத்தை வைத்து லூசு மாதிரின்னு சீமான் சொல்ல.. கம்னியூட்டு பிடாரி.. நீ..  தாண்டா.. லூசு.. என்று ஒருமையில் மிகக் கீழ்த்தரமாக பேசிக் கொண்டு மன்னிப்பும் கேட்க வேண்டுமாம். என்ன நினைச்சிருக்கார்.. அந்த கம்னியூஸ்டு பிடாரி. தான் செய்வது எல்லாம் சரின்னா.

மொத்தத்தில் சீமான் போன்ற இளம் தலைவர்கள் இப்படியான கீழ்த்தர சக்திகள் வந்து உட்காரும் மேடைகளில் கலந்துரையாடல்களை தவிர்ப்பது நல்லது.

இந்தக் கம்னியூஸ்டு பிடாரிகள்.. முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நேரத்திலும் சிங்களவனுக்கு சார்ப்பாக அறிக்கை விட்டு ஈழத்தமிழரின் இதயங்களை மிகவும் காயப்படுத்திய மனித நேயமற்ற ஒரு கொடிய மானிடப் பிறப்புகள் என்பது ஏலவே தெரிந்த விடயமே. :rolleyes:

ஐயா வைகோவும் அண்ணன் திருமாவளவனும் இப்போ இவர்களோடு தான் கூட்டு வைச்சிருக்கினம் என்பது அவர்களின் முகத்திரையும் கிழிந்து தொங்கச் செய்துள்ளது. 

Edited 6 minutes ago by nedukkalapoovan

Link to comment
Share on other sites

இந்த திரியில் நான் கருத்து எழுத விரும்பவில்லை 

தேர்தல் முடிவுகள் வர  ஒரு ஸ்மைல் குறி  போட இருக்கின்றேன் 

Link to comment
Share on other sites

3 minutes ago, arjun said:

இந்த திரியில் நான் கருத்து எழுத விரும்பவில்லை 

தேர்தல் முடிவுகள் வர  ஒரு ஸ்மைல் குறி  போட இருக்கின்றேன் 

அதாவது முட்டையிலை மயிரை தேர்த்தலுக்கு பிறகு புடுங்கலாம் எண்டு இருக்கிறீயள்...    இதை விட என்ன புதுசா செய்ய போறியள்...? 

இப்பிடித்தான் பிரபாகரன் ஈழத்திலை போராட இந்தியாவிலை போய் காத்து இருந்தனீங்கள்...  பாதுகாப்பாய்...   

எனக்கு எதுவும் ஆச்சரியமாக இல்லை அண்ணை....  அது உங்கட சுபாவம்...   

Link to comment
Share on other sites

வாக்கு  வங்கி பெரிதும் இல்லாத கம்யுனிஷ்ட்டுகளுக்கு இப்படியான  கூத்துக்களால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் சீமானுக்கு இந்த சபை அநாகரிகம் நன்மை தரப்போவதில்லை 

Leadership and learning are indispensable to each other - John F Kennedy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தயா said:

சகிப்பு தன்னை எண்றால் என்ன எண்று தானே  சே குவாரா  உலகுக்கு சொல்லிக்குடுத்தவர்...  

எல்லாத்தையும் சகித்து கொண்டு போக மற்ற தமிழக தெலுங்கு தலைவர்கள் போல  சீமானும் பத்தோடை பதினொண்றாக இருக்க தானே விரும்புகிறீர்கள்....

இதை விட வேறை என்ன புதுசா உங்களை போண்றவர்களிட்டை எதிர்பார்க்க முடியும்...??

அட நம்ப தல,

கனநாளைக்குப்பிறகு கண்டது சந்தோசம்.

என்ன திடீரெண்டு பழைய பேரில ரி-என்ரி? புதுப்பேர் அலுத்துட்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

அட நம்ப தல,

கனநாளைக்குப்பிறகு கண்டது சந்தோசம்.

என்ன திடீரெண்டு பழைய பேரில ரி-என்ரி? புதுப்பேர் அலுத்துட்டோ?

ஊரிலையெல்லாம் உங்களைப்போலை ஆக்களைத்தான்  சுத்தப்பிராமணி எண்டு சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

2 hours ago, தயா said:

அதாவது முட்டையிலை மயிரை தேர்த்தலுக்கு பிறகு புடுங்கலாம் எண்டு இருக்கிறீயள்...    இதை விட என்ன புதுசா செய்ய போறியள்...? 

இப்பிடித்தான் பிரபாகரன் ஈழத்திலை போராட இந்தியாவிலை போய் காத்து இருந்தனீங்கள்...  பாதுகாப்பாய்...   

எனக்கு எதுவும் ஆச்சரியமாக இல்லை அண்ணை....  அது உங்கட சுபாவம்...   

நான் இந்தியாவில் இருந்த காலத்தில் பிரபாகரனும் இந்தியாவில் தான் இருந்தார் .

நான் டெல்கி ,அகதி முகாம் ,பாடசாலை என்று ஓடிக்கொண்டு திரிந்த காலங்களில் அவர் தேனிலவில் இருந்தார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்...

அதிரடிப் பேச்சுக்காரர், தெளிவான அரசியல் பாதை, அணுகுமுறையுடன் தேர்தல் களத்தில் ஒரு ஆச்சர்யக்குறியாய் நிற்கிறார்.

2011-ல் காங்கிரஸ் என்ற மிகப் பெரிய கட்சி மண்ணைக் கவ்வ முக்கிய காரணமாக அமைந்தது, சீமானின் அனல் பறக்கும் பேச்சுகள்.`கடலூர் கூட்டத்தில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவிக்கப்போகிறேன்` என்று சீமான் சொன்னபோது, அவரது நெருங்கிய தம்பிகள் தவிர அனைவரும் அவரை ஏளனமாகவே பார்த்தார்கள்.

அன்று திரண்ட கூட்டமும், நடுவில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 165 நிமிடங்களுக்கு சீமான் ஆற்றிய அர்த்தம் பொதிந்த ஆவேசப் பேருரையும், 2021ல் அல்ல வரும் 2016 தேர்தலிலேயே என்னவோ நடக்கப் போகிறது என்கிற அச்சத்தை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

பணம் வெள்ளமாய் பாய்ந்தோடவிருக்கும் இந்தத் தேர்தலில், எந்த தைரியத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளீர்கள் என்று கேட்டால், "மக்கள் பணிதானே செய்ய வருகிறோம். வியாபாரம் செய்யவோ, கொள்ளையடிக்கவோ அல்லவே... மக்கள் பணி செய்ய எதற்கு பணம்? அதிகாரம் எங்களிடம் இருந்தால் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்லி களத்தில் நிற்கிறேன். அதற்கு வாக்களித்தால் போதும்," என்கிறார் சீமான்.

`நாங்களும் எங்கள் `ஒன் இந்தியா` வாசகர்களும் உங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்திருக்கிறோம்' என்ற போது `மணிக்கணக்கா பேசி முடிச்சாலும் ஒரு வார்த்தை கூட புரியாத தலைவனல்ல நான். என்கிட்ட என்ன வேணும்னாலும் கேளுங்க. பதில் சொல்றேன்` என்று ஒரு போடு போட்டார் சீமான். அதுதான் இந்த `கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்`.இனி சீமானுடன்...

2 hours ago, nedukkalapoovan said:

Link to comment
Share on other sites

காயம்பட்டவனின் வார்த்தைகள் சற்றுக் கடுமையாகத்தான் இருக்கும்.. இதற்கு சில நாட்களுக்கு முன்னர் அறிவுச் செல்வனுடனான விவாதத்தில் பேராசிரியர் அருணனின் பண்பாடு.. சீமான் திட்டியது ஒரு தனித்த சம்பவம் அல்ல. இதற்கு முன் பல விடயங்கள் உள்ளன.

02.03.2016: இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை அறிமுகப்படுத்தி ஊடகவியலாளருடன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vettri-vel said:

வாக்கு  வங்கி பெரிதும் இல்லாத கம்யுனிஷ்ட்டுகளுக்கு இப்படியான  கூத்துக்களால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் சீமானுக்கு இந்த சபை அநாகரிகம் நன்மை தரப்போவதில்லை 

Leadership and learning are indispensable to each other - John F Kennedy

நீங்கள் சொல்வது சரியாயினும், இது மேலை நாடல்ல, தமிழகம். அங்கே சீமான் மட்டுமல்ல, எந்த தலைவரும் இவ்வாறு அவ்வப்போது நடந்து கொண்டால் தான், அவரை ஒரு உறுதியான, பயமில்லாத தலைவராக கருதுவர்.

பழக்கடைப் பாண்டியனுக்கு,மேடையிலே அறைந்தவர் எம்ஜிஆர்.

எத்தனையோ பேர்களை அறைந்த, காறித் துப்பிய கப்டனை இன்றும் மீடியாக்கள் தூக்கித்தானே பிடிக்கின்றன.

Seems like a needed quality there!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.