Jump to content

Recommended Posts

12919888_764971456935884_574611909473362

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

08.04.2016: திருவாடானையில் வேட்பாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன் மக்களுடன்..

12916136_207863402921670_439055910298697

12967505_207863726254971_185942982151487

*********************************************************************************

இன்று திருவாரூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில்..

12987090_1703497586596746_26115469607850

*********************************************************************************

Quote

மாற்றம் வேணும் தம்பி நாங்க அதிமுக திமுகவில் உள்ளவர்கள் தான் ஒரு தடவை மாத்தி வாக்களிக்கிறோம் அதை நாம் தமிழருக்கே செய்கிறோம் நீங்க நம்பிக்கையா போங்க தம்பி என இன்றைய பரப்புரையில் நம்பிக்கை கொடுத்தனர் எமது மக்கள்....
‪#‎பரப்புரை‬ இடம்: கோவிலம்பாக்கம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி..

12920326_212818535758468_283560401012639

12523837_212818615758460_677056864074488

12923377_212818732425115_108458351889067

12987107_212818925758429_903054342220326

12924582_212819045758417_573878736455124

12924412_212819159091739_678589393662852

12670670_212819255758396_912919579692321

11224761_212819329091722_138496529396022

12938104_212819525758369_426403588044274

12472611_212819609091694_669874819823398

Link to comment
Share on other sites

1 hour ago, இசைக்கலைஞன் said:

12919888_764971456935884_574611909473362

அய்யா திராவிட கட்சிகளை பின்பற்றி பிரியாணி . 

Link to comment
Share on other sites

12931060_197199997330170_806809023013788

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tamil paithiyam said:

அய்யா திராவிட கட்சிகளை பின்பற்றி பிரியாணி . 

பிரியாணியா?

இங்க தூரத்தில இருக்கிற நமக்கு தெரிந்த விபரம் கூட உங்களுக்கு தெரியல்லயா?

மக்களிடம் அரிசி பருப்பு வாங்கி அங்கவே ஓரமாக சமைத்து சாப்பாடு. சில வேளை மக்களே தருகிறார்கள்.

எம்மிடம் பணம் இல்லை, உங்களில் ஒருவர் என்று காட்டும் தேர்தல் வித்தைதான் ஆயினும் நல்லது தானே!

Link to comment
Share on other sites

On 4/6/2016 at 2:49 AM, இசைக்கலைஞன் said:
Karvannan%2BKarvannan.jpg

நிக்கிறது நாங்குநேரி . தமிழரா இணைய மும்பை நம்பர். நீங்கல்லாம் நல்லா வருவீங்க 

Link to comment
Share on other sites

Just now, tamil paithiyam said:

நிக்கிறது நாங்குநேரி . தமிழரா இணைய மும்பை நம்பர். நீங்கல்லாம் நல்லா வருவீங்க 

நாம் தமிழர் கிளைகள் எல்லா இடமும் இருக்குதானே.. அவரவர் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள்..!

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

பிரியாணியா?

இங்க தூரத்தில இருக்கிற நமக்கு தெரிந்த விபரம் கூட உங்களுக்கு தெரியல்லயா?

மக்களிடம் அரிசி பருப்பு வாங்கி அங்கவே ஓரமாக சமைத்து சாப்பாடு. சில வேளை மக்களே தருகிறார்கள்.

எம்மிடம் பணம் இல்லை, உங்களில் ஒருவர் என்று காட்டும் தேர்தல் வித்தைதான் ஆயினும் நல்லது தானே!

அது பிரியாணி தான் . நான் இலையில் செத்துபோய் சாப்பாடா இருக்கிற உயிர் மேல சத்தியம் பண்ண தயார் . விட்டா பழைய சோறும் கூலும்னு சொல்லுவீங்க போல இருக்கே 

கூலும்  இல்லை கூழும் என்பதே சரி 

Link to comment
Share on other sites

Just now, tamil paithiyam said:

அது பிரியாணி தான் . நான் இலையில் செத்துபோய் சாப்பாடா இருக்கிற உயிர் மேல சத்தியம் பண்ண தயார் . விட்டா பழைய சோறும் கூலும்னு சொல்லுவீங்க போல இருக்கே 

தமிழ் பைத்தியம் சார்.. பிரியாணி சாப்பிட்டா என்ன பிரச்சினை?:unsure:

சரி இப்ப என்னாங்கன்னே?

மக்கள் புரியாணி குடுத்தா சாப்பிட வேணாங்கிறீங்களா? 

நான் சொல்லுறது அவங்க கட்சி காசில இல்லீங்கண்ணா? போதுங்களா?

Link to comment
Share on other sites

3 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழ் பைத்தியம் சார்.. பிரியாணி சாப்பிட்டா என்ன பிரச்சினை?:unsure:

பிரச்சினை பிரியாணி மேல இல்ல . கொள்கை மேல இருக்கு . பிரியாணி போடுற பழக்கம் . கட்டிங் பழக்கம் எல்லாம் திராவிட அரசியல் கூட்டத்திற்கு மக்களை கவர கொண்டு வந்தவை . ஒரு வேலை நாம் தமிழரும் கொஞ்சம் கொஞ்சமா ட்ராக் மாத்துதான்னு ஒரு டவுட்டுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tamil paithiyam said:

பிரச்சினை பிரியாணி மேல இல்ல . கொள்கை மேல இருக்கு . பிரியாணி போடுற பழக்கம் . கட்டிங் பழக்கம் எல்லாம் திராவிட அரசியல் கூட்டத்திற்கு மக்களை கவர கொண்டு வந்தவை . ஒரு வேலை நாம் தமிழரும் கொஞ்சம் கொஞ்சமா ட்ராக் மாத்துதான்னு ஒரு டவுட்டுதான் 

அப்படி மாத்தினா ஓட்டுப் போடாம உட்டுறலாம். என்னாங்கிறீங்க!

Link to comment
Share on other sites

Just now, tamil paithiyam said:

பிரச்சினை பிரியாணி மேல இல்ல . கொள்கை மேல இருக்கு . பிரியாணி போடுற பழக்கம் . கட்டிங் பழக்கம் எல்லாம் திராவிட அரசியல் கூட்டத்திற்கு மக்களை கவர கொண்டு வந்தவை . ஒரு வேலை நாம் தமிழரும் கொஞ்சம் கொஞ்சமா ட்ராக் மாத்துதான்னு ஒரு டவுட்டுதான் 

ஓ.. இதுவா பிரச்சினை.. வெளியே எங்கேயோ ஒரு நிகழ்வில சாப்பிடுறாங்க.. இதுக்கு போடப்பட்ட தலைப்பையும் சேர்த்தே இப்போ இணைக்கிறேன்..
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் வேட்டி சேலை ,சட்டி பானை வாங்காமல் மக்கள்  வாக்களித்ததில்லை.
அப்படிக் கொடுக்காமல் எந்த அரசியல் கட்சியும் வென்ற சரித்திரமும் இல்லை.:)

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி இந்த முறை ஜெயிக்காது . இது ஊருக்கே தெரியும் . 
நாம் தமிழர் கட்சி எனக்கு சுத்தமா பிடிக்காது .
நாம் தமிழர் கட்சி எனக்கு புடிக்காது என்பதற்காக முட்டாள்களுக்கு ஒட்டு போட முடியாது . 
நான் நாம் தமிழருக்கு தான் ஒட்டு போடுவேன் . 
இருப்பதில் இவர்களே பெஸ்ட். அடுத்தது அன்புமணி ( ஜாதி எனும் கறை சட்டையில் இருந்தாலும் ).
இன்னும் நிறைய மாறனும் . மாறுவாங்க . இல்லன்னா மாத்துவோம் .
அந்த காட்டு கத்தல் சீமான் பின்னாடி இருக்கும் இளைஞர் கூட்டத்தில் சுயநலம் இல்லை .

தன் இனத்திற்காக ஏதாவது செய்யணும் எனும் வேட்கை தெரிகிறது . அந்த உணர்வை மதிக்கிறேன் . 
ஆனா சீமான் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறார்.

இது அந்த இளைஞர்களை முட்டு சந்தில் நிறுத்தி விடுமோ எனும் ஆதங்கம் எனக்கு அதிகம் .

கடந்த எட்டு பத்து வருடங்களாக இருக்கும்  யாழ்  நண்பர்களுக்கு எனக்கு திராவிடம் பிடிக்காது என்பதும்  தெரியும் .

அதே நேரம் திராவிடம் செய்த நன்மைகளை இருட்டடிப்பு செய்தாலும் பிடிக்காது . பார்க்கலாம் .விடிவு பிறக்கிறதா அல்லது இதுவும் ஒரு கனவு தானா என்பதை .
எத சொன்னாலும் கத்த ஆரம்பிப்பது தவறு . இல்லையேல் அண்ணன் சீமானும் இன்னொரு வைகோ ஆகி விடுவார். அப்புறம் விஷாலை முதல்வராக்க பாடுபடுவார்.

3 minutes ago, வாத்தியார் said:

தமிழகத்தில் வேட்டி சேலை ,சட்டி பானை வாங்காமல் மக்கள்  வாக்களித்ததில்லை.
அப்படிக் கொடுக்காமல் எந்த அரசியல் கட்சியும் வென்ற சரித்திரமும் இல்லை.:)

தவறாக தமிழனை பேசாதீர். எனக்கு கோபம் வரும் . அனைத்து கட்சிகளிடமும் எல்லாம் வாங்கிகொண்டு எங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஒட்டு போடுகிறோம் . அதிலென்ன தவறு ??? நான் கொடுத்த லஞ்சம் அன்பளிப்பாக மாறி தேர்தல் சமயங்களில் எனக்கு வருகிறது . என் காசை வாங்க நான் யாருகிட்ட அனுமதி வாங்கணும் ??? உங்க பேச்சே சரியில்லையே சார் ...

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

இங்கே கவனிக்க வேண்டியது..- "இளைஞர்களை"..

இது எப்போ மக்களை என்று மாறுமோ, அப்பொழுது தமிழர்களுக்கு ஏதும் நல்லது நடந்தால் உண்டு அதுவரை கட்சி சிதறாமல் கட்டுக்கோப்புடன், வரித்துக்கொண்ட நியாயமான கொள்கையிலாவது பற்றுறிதியுடன் இருக்குமா?

Link to comment
Share on other sites

1 minute ago, ராசவன்னியன் said:

இங்கே கவனிக்க வேண்டியது..- "இளைஞர்களை"..

இது எப்போ மக்களை என்று மாறுமோ, அப்பொழுது தமிழர்களுக்கு ஏதும் நல்லது நடந்தால் உண்டு அதுவரை கட்சி சிதறாமல் கட்டுக்கோப்புடன், வரித்துக்கொண்ட நியாயமான கொள்கையிலாவது பற்றுறிதியுடன் இருக்குமா?

உங்களுக்கு இதைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கும்.. திமுக முதன்முதலில் வந்தபோதும் அது இளைஞர்களின் கட்சிதானே..?!

*********************************************************************************

12961669_221782234855994_105375666068917

*********************************************************************************

12985359_765126620253701_411529170164316

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

உங்களுக்கு இதைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கும்.. திமுக முதன்முதலில் வந்தபோதும் அது இளைஞர்களின் கட்சிதானே..?!

ஆமாம்.. '60களில்..

அப்போதைய பொந்திய அரசின் இந்தி மொழிக் கொள்கையால் வெறுப்புற்றிருந்த மக்களை, வசதியாக பயன்படுத்தி, தம்வசம் இழுக்க உடனே பற்றியெரியும் நெருப்பாக மாற்ற திராவிடக்கட்சிகளுக்கு கருவியாக கிடைத்தவர்கள் மாணவர்கள்!

நாங்கள் கிராமத்தில் பள்ளியில் படிக்கும்பொழுது எங்கள் வீடுதேடி வந்து துண்டுப் பிரசுரங்கள் அளித்து, வளமான வாழ்விற்கு தமிழுக்கே வாக்களிக்க வேண்டுமென சொன்னார்கள்..

நம்பினோம்..

இப்பொழுது நடப்பதென்ன?

அவ்வழியிலேயேதான் நாம் தமிழர் கட்சியும் செல்லுமோ?
(குறுக்கு வழியில் முன்னேற, ஊழல்,லஞ்சம் முதலியன)

Link to comment
Share on other sites

இதுதான் திராவிடன்ஸ் ஆட்சியில் தமிழனுக்கான அதிகாரம்.. tw_cold_sweat: ஆந்திரா காட்டுக்குள் மரம் வெட்டக் கூட்டிச் சென்று அடிக்கிறார்கள்.

4 minutes ago, ராசவன்னியன் said:

ஆமாம்.. '60களில்..

அப்போதைய பொந்திய அரசின் இந்தி மொழிக் கொள்கையால் வெறுப்புற்றிருந்த மக்களை, வசதியாக பயன்படுத்தி, தம்வசம் இழுக்க உடனே பற்றியெரியும் நெருப்பாக மாற்ற திராவிடக்கட்சிகளுக்கு கருவியாக கிடைத்தவர்கள் மாணவர்கள்!

நாங்கள் கிராமத்தில் பள்ளியில் படிக்கும்பொழுது எங்கள் வீடுதேடி வந்து துண்டுப் பிரசுரங்கள் அளித்து, வளமான வாழ்விற்கு தமிழுக்கே வாக்களிக்க வேண்டுமென சொன்னார்கள்..

நம்பினோம்..

இப்பொழுது நடப்பதென்ன?

அவ்வழியிலேயேதான் நாம் தமிழர் கட்சியும் செல்லுமோ?
(குறுக்கு வழியில் முன்னேற, ஊழல்,லஞ்சம் முதலியன)

இதுவரையில் திராவிடக் கட்சிகளை நம்பி அழிந்தோம்.. (தமிழரின் இரு நிலங்களிலும்..) ஆனால் நாம் தமிழர் அரசியலை நம்பாமல் மேலும் அழிந்து போய்விட வேண்டாமே..

என்று நாம் தமிழர் கட்சி தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கின்றதோ அன்றே அக்கட்சியை தூக்கி எறிந்துவிட்டு சரியானதை தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் சரியான கட்சிகள் நிலைத்திருக்கும்.

Link to comment
Share on other sites

12920263_211625132549004_245752960706217

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா?

12938122_765155360250827_711121474697425

Link to comment
Share on other sites

12932557_842833865820903_693445925333873

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.