Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயிலில் பார்வையாளராகப் பயணித்த மு.க. ஸ்டாலின் பயணி ஒருவரை "செல்லமாக" அறைந்த விடயம் யாவரும் அறிந்ததே. :rolleyes:

 

ஆனால் அன்று அறை வாங்கியவர் பின்பு இவ்வாறு மாற்றிப் பேசுகிறார். tw_astonished:

 

Share this post


Link to post
Share on other sites

ஸ்டாலின் (செல்லமாக?) அறைந்ததை... அவர் சீரியசாக எடுத்திருந்தால்... எதிர்க் கட்சிகளுக்கு இரண்டு நாள் பத்திரிகைச் செய்தி மட்டுமே.
ஆனால் அறை வாங்கியவரே... "ஸ்டாலின் அங்கிள்" என்று சொல்லி தான்  தி.மு.க. காரன் என்று சொல்லியதால்.... அவருக்கு  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் "கவுன்சிலர்" பதவியாவது கிடைக்க வாய்ப்புள்ளது. பிழைக்கத் தெரிந்த மனிதர்.  :)

Share this post


Link to post
Share on other sites

மெட்ரோ ரயிலில் பயணித்த கேப்டன் விஜயகாந்த்.. tw_blush:

 

Share this post


Link to post
Share on other sites

மேலுள்ள காணொளி முழுக்க.... சிரிப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகள் நிறைந்தது.
அதிலும்... 2:20´வது வினாடியில், மச்சான் சுதிசுடன் ரகசியம் பேசுவது மாதிரி... "நைசாக மூக்குத் தோண்டுவது"  ஹைலைட். SmileysLaughing_lol_crying_100-101

Share this post


Link to post
Share on other sites

நான் முன்னாட்களில் ஒரு கால்பந்து வீரன்..! - ‍விஜய்காந்த்

இந்தாளுக்கும் ஒரு 10% வாக்குகள் விழ்ந்ததை நினைக்க கவலையா இருக்கு.. tw_blush:

 

 

Share this post


Link to post
Share on other sites

நான் முன்னாட்களில் ஒரு கால்பந்து வீரன்..! - ‍விஜய்காந்த்

இந்தாளுக்கும் ஒரு 10% வாக்குகள் விழ்ந்ததை நினைக்க கவலையா இருக்கு.. tw_blush:

அவருடைய கழுதை உதையை சொல்லி பெருமைப்படுகிறார்......:grin:

Share this post


Link to post
Share on other sites

நரசிம்மர், தண்ணியப் போட்டுட்டு வந்து உளறுகிறார்.. :grin:

Share this post


Link to post
Share on other sites

நரசிம்மர், தண்ணியப் போட்டுட்டு வந்து உளறுகிறார்.. :grin:

மற்றப் பக்காத்தாலை, இந்தாள் தமிழகத்தில்  மது விலக்கு வேண்டும் என்றும் போராடுது. 15.gif :grin:

Share this post


Link to post
Share on other sites

மற்றப் பக்காத்தாலை, இந்தாள் தமிழகத்தில்  மது விலக்கு வேண்டும் என்றும் போராடுது. 15.gif :grin:

இந்தாளுக்கு சீமான் கிளியல் தான் சரி.

இவரின் வண்டவாளம் தெரிந்தும், சில பேர் இவரோட நிக்கினமே என்று பார்த்தால், போன தேர்தல் கூட்டணியில், பா.ஜ.க விடம் தேறிய பணத்தை தண்ணீராய் செலவழிப்பதே காரணமாம்.

Share this post


Link to post
Share on other sites

இப்ப இந்த (குண்டர்கள்) வரிசையில் வை. கோபாலும் சேர்ந்திருக்கிறார்!:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இப்ப இந்த (குண்டர்கள்) வரிசையில் வை. கோபாலும் சேர்ந்திருக்கிறார்!:rolleyes:

 

Share this post


Link to post
Share on other sites

"நமக்கு நாமே" என்று மக்களைச் சந்திக்கச் சென்ற ஸ்டாலின் மறுபடியும் மக்களை அறைந்து கொண்டிருக்கிறார்..! tw_dissapointed_relieved:tw_blush:

 

smiley-slapping.gif

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

அடிவாங்கியவருடன் இன்று செல்ஃபி... tw_blush:tw_astonished:

 

Share this post


Link to post
Share on other sites

விஜயகாந்த் மீண்டும் தாக்குதல்..! emoticon-0136-giggle.gif

 

 

 

Share this post


Link to post
Share on other sites

அ.தி.மு.க. அமைச்சர் மோகன்,   Smileyஅடிக்கிற பிளானுடன் வந்து....
அம்மாவுக்கும், தனது அமைச்சர் பதவிக்கும்.... ஆபத்து வந்து விடும் என்று பயந்து.... பின் வாங்கி விட்டார். 
Smiley
பதவியை காப்பாற்றத் தெரிந்த... புத்திசாலி அமைச்சர்.  Smiley

Share this post


Link to post
Share on other sites

 

19.11.2015

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

சற்று முன்: ஜெயலலிதாவிடம் இந்த கேள்வியை கேட்க உங்க டிவிக்கு திராணி உள்ளதா எனக் கேட்டதோடுமட்டுமல்லாமல் நிருபரின் மூஞ்சியில் காரி துப்பிய விஜயகாந்த் - வீடியோ

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

ஜெயலலிதா அம்மையாரின் காலை வார நினைத்து.. தன் காலையே வாரிக்கொண்ட ஸ்டாலின் ஐயா.. tw_blush:

 

 

Share this post


Link to post
Share on other sites

12592761_560236237460174_512477044582849

Share this post


Link to post
Share on other sites

(தெலுங்கு) நாயக்கர்களை (தெலுங்கு) நாயக்கர்கள் சந்தித்தபோது..

 

Share this post


Link to post
Share on other sites

12697190_1554711968178734_38473642015504

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • யாழ். சர்வதேச விமான நிலையத்தில்...  புல நாய்வாளர்கள்.  
  • இதைத்தான் நான் சொல்லிவருகிறேன் .... கிருபன் அண்ணாவை யாராலும் மதம் மாற்ற முடியாது  என்னையும் யாராலும் மதம் மாற்ற முடியாது  மறுவபவர்களை  எப்படி மாற்றுகிறார்கள்?  ஏன் மாறுகிறார்கள்? என்ற கேள்விக்கு நாம் விடைகாணும் மட்டும் அவர்கள் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள். எமது மூதையார்கால் பற்றிய அறிவின்மை  எமது மதம் என்ற பெயரில் எந்த விண்ணாணம் புடுங்கினாலும் கண்டும் காணாததுபோல்  பாவனை செய்வது .... அல்லது முஸ்லிமில் கிறிஸ்தவத்தில் இல்லையா என்று சப்பை கட்டு கட்டுவது. எமது மதம் பற்றி எந்த அறிவும் இல்லாது .... எதோ இந்த உலகமே எமது மதத்தால் வாழ்வதுபோல பில்டப்பு செய்வது. பிராமணன் என்ன முட்டால் தனம் செய்தாலும் ஏற்றுக்கொளவது.  சொந்த மதத்தவனையே சாதியை சொல்லி இல்லாத கொடுமை எல்லாம் செய்வது. போன்ற அநியாங்கள் தொடருமட்டும் ... இங்கிருந்து குலைக்க வேண்டியதுதான். ஒன்றுமே இல்லாதவன் பைபிள் என்று ஒரு புத்தகத்தை மட்டும் வைத்து கழுவி கழுவி ஊத்துகிறான்.  அத்தனையும் இருந்தவன்  கடுவுளையே கண்டதுபோல ஆடுகிறான்.  சி வ் ஆ (சிவா) = என்றால் இல்லாதது என்று பொருளாம்  இல்லாததால்தான் இந்த உலகம் இயங்குகிறது சிவாதான் மூலம் என்று சைவர்கள் என்றோ சொன்னார்கள்.  அறிவியலின் உச்சமாக வரப்போகும் குவாந்தோம் தொழிலநுட்பம் (quantum Technology)  இல்லாததன் செயல்பாடே இருப்பவையின் அசைவு என்கிறது.  எல்லாம் இருக்கிற பிரபஞ்சத்தை விட  ஒன்றுமே இல்லாத ப்ளாக் கோலின் (black hole)  சக்தி ஆபூர்வமானது என்கிறார்கள். 
  • யுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது – பந்துல யுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘படைவீரர்களுக்கு இடம்பெற்ற அநீதிகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. நாட்டை பாதுகாக்கும் யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் குறித்து தேர்தல் மேடைகளில் மக்களுக்கு கூற வேண்டிய கதைகள் உள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம், யுத்த வெற்றி அல்லது யுத்த வீரன் உள்ளிட்டவற்றை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யுத்தம்-குறித்து-பேச-அரச/
  • திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி வடக்கு சிரியாவில் குர்திஷ் மீதான எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவதற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். பென்ஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்கு இடையே அங்காராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும், துருக்கியின் எல்லையில் இருந்து குர்திஷ் போராளிகள் பின்வாங்க வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. இந்த நிலையில் குர்திஷ் தலைமையிலான போராளிகளை பின்வாங்கச் செய்வதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி கடந்த வாரம் குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கியது. மிலேச்சத்தனமாக இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டது. துருக்கியின் எல்லையில் இருந்த குர்திஷ் மக்களை விரட்டுவதையும், அப்பகுதியில் இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை மீளக்குடியமர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு துருக்கி தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகளை துருக்கியின் எல்லைப் பகுதியிலிருந்து வெளியேற்றிய பின்னரே இந்த எல்லை தாண்டிய தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தாக்குதலை நிறுத்துமாறும் வலியுறுத்தின. எனினும் இவற்றை செவிமடுக்காத துருக்கி, தாக்குதலை தொடர்ந்தது. இந்நிலையில் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றியளித்ததைத் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திடீர்-திருப்பம்-குர்தி/
  • சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் – 637 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு! சிரியாவின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். துருக்கி இராணுவத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது. இந்த தனி நாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி ஜனாதிபதி, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என கூறி வருகின்றார். இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி ஜனாதிபதி சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து ‘அமைதி வசந்தம்’ என்ற பெயரில் துருக்கி கடந்த 9-ம் திகதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்திஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. http://athavannews.com/சிரியாவின்-வடக்கு-பகுதிய/