Jump to content

Recommended Posts

13102701_578617392303858_531098560720108

13124695_211449252572700_418534718576268

Link to comment
Share on other sites

  • Replies 288
  • Created
  • Last Reply

2016 முதல்வர் வேட்பாளர்..! :grin:

 

13083330_236262623402717_858030536807712

 

Link to comment
Share on other sites

12920524_211530569238862_293906692935774

**********************************************************************************************************

13076623_10204925678261854_5244297048851

Link to comment
Share on other sites

13096108_1585195121793477_35241193661757

Link to comment
Share on other sites

காட்டுமன்னார்கோயில் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு ஊர் மக்கள் எதிர்ப்பு..!

 

Link to comment
Share on other sites

சீமான் ஒரு பரதேசி.. :grin: - இளங்கோவன்

 

Link to comment
Share on other sites

தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது- கலைஞர் கருணாநிதி

20 HOURS AGO |  176 | 

8002ad25dc4880390e1590a50b15fa42cc0.jpg

 

 

தமிழகத்தில் தி.மு.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தி.மு.க தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருணாநிதி அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் தேர்தல் வாக்குறுதிகள் அறிக்கை கூட்டணி ஆட்சி மதுவிலக்கு கொள்கை குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.தமிழக மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாக்காளர்கள் கைவிடமாட்டார்கள்.

தேர்தல் பிரச்சாரங்கள் அந்தக் காலத்தைவிட அதிக வித்தியாசம் கண்டுள்ளது. முன்பெல்லாம் ஒலிப்பெருக்கி மூலம் மட்டுமே பிரச்சாரம் செய்வோம். இப்போதெல்லாம் பிரச்சாரம் விஞ்ஞான வளர்ச்சி கண்டுள்ளது.திராவிட இயக்கம் சமுதாய இயக்கமாக செயற்படுகிறது. எங்கள் சமுதாயப் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அரசியல் மூலமாக சமுதாயப் பணி ஆற்றவே தயாராக இருக்கிறோம். எனவே திராவிட ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அலுப்பு ஏற்படாது.

தமிழக அரசியலில் உருவாகியுள்ள மாற்று அணியை தி.மு.க.வுக்கு சவாலாக தான் கருதவில்லையென குறிப்பிட்ட அவர் திமுகவின் மதுகொள்கை குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'சொன்ன சொல்லில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை திமுக நிரூபித்துக் காட்டியிருக்கிறது.திமுகவினர் மது ஆலைகளை நடத்துவதாகக் கூறுவது கற்பனை குற்றச்சாட்டு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மது ஆலைகளும் மூடப்படும்' என்றார்.

காங்கிரஸ் - திமுகவை ஊழல் கூட்டணி என ஜெயலலிதா விமர்சித்துள்ளது தொடர்பான கேள்விக்கு ''ஒரு ஊழல்வாதி எப்படி ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியும்'' எனவும் கலைஞர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம்பெறாதது தொடர்பான கேள்விக்கு 'இலவசங்களை திமுக அளிப்பதற்கும், அதிமுக அளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திமுக இலவசங்களை இலவசங்களாக மட்டுமே அளிக்கிறது. அதிமுக தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக இலவசங்களை வழங்குவதாகவும் கலைஞர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

http://onlineuthayan.com/news/tamilnadu/V0RJWXZSRWpsREU9

தலைவா நீ இல்லாமல் தமிழ்நாடா !  ஜெயிப்பாயடா.. வருங்கால முதல்வர் வாழ்க :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி குறித்த கருத்தாடல் இணைய தளத்தில்

https://www.quora.com/Will-the-Naam-Tamilar-party-in-Tamil-Nadu-win-the-2016-elections-How-many-seats-can-they-win

Link to comment
Share on other sites

13094141_918868504903217_303486786082511

Link to comment
Share on other sites

13100863_777698828996480_396078099009139

 

************************************************************************************************************

 

13062292_919295594860508_828128194715393

Link to comment
Share on other sites

13119090_840590802713712_865685504257553

13102764_252857875066163_911418082655884

13102862_273756869632507_648111604437061

Link to comment
Share on other sites

13095888_1215761075102976_63157617087744

இது உண்மையா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பளைன்னா வாடா நீ

 

 

அ.தி.மு.க.பெண் கவுன்சிலர் மீது கொலைவெறி தாக்குதல் | 

 

Link to comment
Share on other sites

ADMK1.jpg

Link to comment
Share on other sites

13087520_241267132899831_648830419329853

Link to comment
Share on other sites

13133372_271762786496186_637067723343576

Link to comment
Share on other sites

13095962_249562568765423_540758534508439

Link to comment
Share on other sites

13100953_241403142886230_388717366533697

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1.5.2016 at 5:08 PM, தமிழ் சிறி said:

 

tw_thumbsup:நல்லாய்த்தான் சொல்லியிருக்காரு சீமான்tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.