Jump to content

நீளமான பெயரால் கவலையா?


Recommended Posts

நீளமான பெயர்களால், குறிப்பாக நம்மாட்களுக்கு பல வேளைகளில் சங்கடங்கள். tw_blush: குறிப்பாக வெளிநாடுகளில். வெளிநாட்டுக்காரர் கடிச்சுக் குதறாத குறையாக சப்பித் துப்புவார்கள் எமது பெயர்களை. tw_dissapointed_relieved:

ஆனால் இதையெல்லாம் குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமனுக்கு எமனான ஊர்ப் பெயர்களும் உலகத்தில் இருக்கு.. :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி... 57 எழுத்துக்கள். ஊருக்கே.... இப்படி பெயர் வைப்பாங்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அப்பாவுக்கும் பெரிய பெயர்..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அப்பாவுக்கும் பெரிய பெயர்..................................

அதை நாங்கள் எப்பிடி நம்புறது???

உங்கடை பெயரோடை சேர்த்து சொன்னாலெல்லோ என்ன மாதிரியெண்டு தெரியும்?


என்ரை பெயர் :- திருலோககுமாரஸ்வாமி கச்சியப்பசிவாச்சரியான்.tw_confused:

ஜேர்மன்காரன் என்ரை பெயரை கூப்பிட வெளிக்கிட்டான் எண்டால் கல்லுறோட்டிலை தட்டிவான் போற மாதிரியிருக்கும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரும் பெரிய பெயர்தான். போற இடமெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதித்தான் குடுக்குறது. அப்படியும் அடையாள அட்டை , கடவுச் சீட்டு, சாரதி அனுமதி எல்லாவற்றிலும் ஒரிரு சொற்கள் மாறித்தான் கிடக்கு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா,உண்மையைச் சொன்னால் என்ட அப்பாவின் பெயருக்குள்ளும் "குமார்" என்று வரும்...உங்கள் பெயருக்காகவே உங்கள் மீது கொஞ்சம் அதிகம் பாசமும்,மரியாதை இருக்குமென்று நான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா,உண்மையைச் சொன்னால் என்ட அப்பாவின் பெயருக்குள்ளும் "குமார்" என்று வரும்...உங்கள் பெயருக்காகவே உங்கள் மீது கொஞ்சம் அதிகம் பாசமும்,மரியாதை இருக்குமென்று நான் நினைக்கிறேன்

சிலநேரம் தூரத்து சொந்தமாய் இருந்தாலும் இருக்கும் :grin:

Link to comment
Share on other sites

சிலநேரம் தூரத்து சொந்தமாய் இருந்தாலும் இருக்கும் :grin:

சுமார் மூஞ்சி குமாரு உங்களுக்கு சொந்தமா குமாரசாமியண்ணா :D:

tamilreviegokul.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.