Sign in to follow this  
நவீனன்

விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் தெரியுமா? (வீடியோ)

Recommended Posts

விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் தெரியுமா? (வீடியோ)

 

கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் அணி தலைவி பிரேமலதா கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது மேடையில் பிரேமலதா பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எதிரே இருந்தவர்களிடம் சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதன் வீடியோ இங்கே..

http://www.vikatan.com/news/article.php?aid=52454

 

Share this post


Link to post
Share on other sites

அண்ணை எப்பவும் கண்ணாலையும் கையாலையும்தான் பேசுவார்....tw_grin:

Share this post


Link to post
Share on other sites

அம்மா.. பேசிட்டேயிருக்காங்க .....!

அவங்களை யாராவது.. வீடியோ படமெடுக்கிறாங்களா.. இல்லையா..?

கூட்டம் முடியட்டும்... உங்க முகறையைப் பேர்த்துக்கிறனா.. இல்லயான்னு பாருங்க..!

அப்படின்னு சொல்லுறாரு  போல கிடக்கு!:)

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழைத் திருத்தம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எல்லாம் சுய கழிவிரக்கம்தான். இயலாமை, கோபம், தன்னிலை வெறுப்பு, ஆற்றாமை எல்லாம் ஒருங்கே சேர்ந்து வெளிக்காட்டியுள்ளேன். மற்றும்படி எனக்கென்ன, வெளிநாட்டில் நிலத்திலும் காலூன்றாமல், யதார்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல்  கிடந்து தவிக்க விருப்பமா ? 😢 பகலில் ஒரு மெல்லிய ரீசேட், ஒரு டெனிம் ரவுசர், காலில் முள்ளு, முள்ளு டி எஸ் ஐ செருப்பும் சைக்கிளும்,  இரவில் கோரைப் புற் பாய், சிரிய தலையணை, ஒரு சறம் மற்றும் ஒரு யன்னலோரம். இதை தவறவிட்டு நான் படும் தவிப்பு எனக்கு மட்டும்தான் புரியும்🤧  
    • உன்னை பார். உங்களைச் சுற்றிப் பார். உலகைப் பார். எல்லா சேவைகளுமே பெரும்பாலும் நின்றுவிட்டன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன. நாங்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் கொரோனா வைரஸ்.   நடந்தது என்ன? நூறு நாட்களுக்கு முன்பு, ஒரு நுண்ணுயிர் நம் உலகிற்கு வந்தது. அது நம்மில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது மிக வேகமாக பரவியது, சீனாவின் வூஹானில் இருந்து சில வாரங்களில் நம் வாழ்வில் ஓடியது.நேரமும் தூரமும் இனி தேவையில்லை. எங்கள் வாழ்க்கை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.மார்ஷல் மெக்லூஹான் சொன்னது சரிதான். கனடா தகவல் தொடர்பு கோட்பாட்டாளர் உலகமயமாக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி சரியாக கூறி இருந்தார். அறிவியலும் தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை துாண்டுகின்றன. உண்மையான உலகம் நமக்கு ஒரு உண்மையான உலகம் உள்ளது. மின்னல் வேகமான தகவல்தொடர்புகள் நம் வாழ்க்கையை ஒரு நெடுஞ்சாலையில் நிறுத்துகின்றன. அறிவை எளிதில் பகிர்ந்து கொள்கிறோம். வர்த்தகம் கடிகாரத்தைச் சுற்றியே உள்ளது, இது உலகத்தை ஒரு சந்தையாக மாற்றுகிறது. இது தொழில்நுட்பத்தின் சக்தி.விஞ்ஞான அறிவின் தாகம் பிரபஞ்சத்தை ஆராய நம்மைத் தூண்டியது. புதிய போர் ஆயுதங்களையும் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அறிவியல் நமக்கு வழங்கியது. ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் இராணுவ உத்திகள் மற்றும் போர்க்களங்களை மாற்றியுள்ளன. அணுசக்தி யுத்தம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.   பெரிய அச்சுறுத்தல் நவீன காலங்களில் மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அணு ஆயுதங்களை சவாரி செய்யவில்லை. இது ஒரு கிருமியின் வடிவத்தில் வந்தது அது புதிய கொரோனா வைரஸ். சார்ஸ் தொற்றுநோயை உருவாக்கி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது. மேலும் பலரைக் கொல்ல இது பயமுறுத்துகிறது இறப்புகளில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகளில் நிகழ்ந்துள்ளன. சிறந்த சுகாதார வசதிகளைக் கொண்ட நாடுகள் மற்றும் அதிக பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநர்கள் தொற்றுநோய்களின் அதிகரித்து வரும் அலைகளைச் சமாளிக்க போராடினர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் இவை மருத்துவ ஆராய்ச்சி செழித்து வளரும் இடங்கள், எங்களுக்கு புதிய சிகிச்சை முறைகளைக் கொண்டு வருகின்றன. அந்த சிகிச்சை முறைகளில் சில புரட்சிகரமானது. புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் இனி மரண உத்தரவு அல்ல. ஆரம்பகால கண்டறிதல் பெரும்பாலான புற்றுநோய்களை குணப்படுத்த உதவுகிறது. மருத்துவம் ஒருபோதும் சிறப்பாக இருந்ததில்லைஆகவே, நாம் ஏன் ஒரு வைரஸை அகற்ற முடியாது. சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய மருத்துவ நெருக்கடியைத் தூண்டிய ஒரு நுண்ணிய உயிரினம்? இது நமது அறிவியல் முன்னேற்றங்களை கேலி செய்கிறது.   சிகிச்சை இல்லை கொரோனா வைரஸ்கள் எங்களுக்கு புதியவை அல்ல. அவற்றில் ஒன்று மனிதர்களுக்கு ஜலதோஷத்தை அளிக்கிறது. கடுமையான சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகியவற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒத்தவை. ஆயினும் எங்களிடம் சிகிச்சை இல்லை.ஒரு புதிய நோயை அல்லது ஒரு புதிய நோய்க்கிருமியின் வருகையை கணிப்பது கடினம். ஆனால் கொரோனா வைரஸ் சார்ஸ் மற்றும் மெர்ஸ் காலங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிறைய ஆராய்ச்சிகளும் நடந்தன. அச்சுறுத்தல்கள் மங்கியபோது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.   பரவலை தடுக்க உதவும் தற்போதைய தொற்றுநோய்களுக்குப் பிறகும் ஆராய்ச்சியைத் தொடர்வது எதிர்கால பரவலை தடுக்க உதவும் என இல்லினாய்ஸின் சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நுண்ணுயிரியல்-நோயெதிர்ப்புத் துறையின் பேராசிரியர் கார்லா சாட்செல் கூறுகிறார்.சார்ஸ் மற்றும் மெர்ஸ் இல் நிறுத்தப்பட்ட ஆராய்ச்சியை கவனியுங்கள். அந்த ஆராய்ச்சி பயனுள்ள மருந்துகளை விளைவித்திருந்தால், இன்று கொரோனாவுக்கு சிகிச்சை அளித்திருக்கலாம் என்றார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2517711
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் புத்தன். பச்சைப் புள்ளியிட்ட நந்தன் உடையார் ஆகியோருக்கும் நன்றிகள்
    • ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி COVID-19 நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் உறுதிமொழி அளிக்கிறார் ஜாக் டோர்சி தனது ஒட்டுமொத்த செல்வத்தில் (கோப்பு) 28 சதவீதத்தை பங்களிப்பதாக கூறினார் சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி செவ்வாயன்று தனது பரோபகார நிதியின் மூலம் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக தனது தனிப்பட்ட செல்வத்தில் 1 பில்லியன் டாலர் செலவழித்து வருவதாகக் கூறினார். தொடர்ச்சியான ட்வீட்களில் டோர்சி தனது டிஜிட்டல் கொடுப்பனவு குழு சதுக்கத்தில் தனது பங்குகளை தனது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு நிறுவனமான ஸ்டார்ட் ஸ்மால் நிறுவனத்திற்கு மாற்றுவதாகக் கூறினார், இது அவரது ஒட்டுமொத்த செல்வத்தில் 28 சதவீதத்தை பங்களித்தது. “இப்போது ஏன்? தேவைகள் பெருகிய முறையில் அவசரப்பட்டு வருகின்றன, மேலும் எனது வாழ்நாளில் அதன் தாக்கத்தை நான் காண விரும்புகிறேன்” என்று டோர்சி கூறினார். “இது மற்றவர்களுக்கு இதேபோன்ற செயலைச் செய்ய தூண்டுகிறது என்று நான் நம்புகிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது, எனவே இப்போது மக்களுக்கு உதவ இன்று எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” https://trendingupdatestamil.net/world/ட்விட்டர்-இணை-நிறுவனர்-ஜ/