Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் தெரியுமா? (வீடியோ)


Recommended Posts

விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் தெரியுமா? (வீடியோ)

 

கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் அணி தலைவி பிரேமலதா கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது மேடையில் பிரேமலதா பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எதிரே இருந்தவர்களிடம் சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதன் வீடியோ இங்கே..

http://www.vikatan.com/news/article.php?aid=52454

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எப்பவும் கண்ணாலையும் கையாலையும்தான் பேசுவார்....tw_grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அம்மா.. பேசிட்டேயிருக்காங்க .....!

அவங்களை யாராவது.. வீடியோ படமெடுக்கிறாங்களா.. இல்லையா..?

கூட்டம் முடியட்டும்... உங்க முகறையைப் பேர்த்துக்கிறனா.. இல்லயான்னு பாருங்க..!

அப்படின்னு சொல்லுறாரு  போல கிடக்கு!:)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழ். வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க ‘யாழ்ப்பாணம் மரபுரிமை மையம்’ அங்குரார்ப்பணம்    107 Views யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், ‘யாழ்ப்பாணம் மரபுரிமை மையம்’ என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் புதிய அமைப்பு நேற்று(09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்வது இந்த அமைப்பின் நோக்கமாகும். மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த, யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவராக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், உப தலைவர்களாக வைத்திய கலாநிதி பேராசிரியார் ரவிராஜ் மற்றும் நடராஜா சுகிதராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக மருத்துவபீட பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ் மற்றும் துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். மேலும், பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம், இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன் மற்றும் பதிப்பாசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த அமைப்பு வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.   https://www.ilakku.org/?p=49228
  • கனவொன்று நான் கண்டேன்.... இறையாட்சி மலரக் கண்டேன்... இறையாட்சி மலரக் கண்டேன்... இன்பக் கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலரக் கண்டேன் எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன்  இன்பக் கனவொன்று நான் கண்டேன் (2) 1.இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் இறை அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் (2) பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் - 2 பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன். 2.அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன்  அகச் சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டுகொண்டேன்.(2) நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன். -2 நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன். அன்பின் நிறைவை நான் கண்டேன்.   வானம் திறந்து வெண் புறா போல இறங்கி வரவேண்டும்.    
  • மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து உடனடியாக தடை – 30 ஆம் திகதி வரை அமுல்    7 Views இன்று நள்ளிரவிலிருந்து மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. கொரோனாவைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. 30 திகதி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்   https://www.ilakku.org/?p=49236
  • அதே போல் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவனை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவதையும் நிறுத்துங்கள். அண்மையில் இலங்கை பாடசாலை பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக வெற்றிபெற்ற மாணவர்களின் படங்களை பிரசுரித்து அது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் புளகாங்கிதம் அடைந்திருந்தனர்.அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் உங்களிடம் படித்த மாணவர்கள் பலர் குறைந்த புள்ளிகளையே பெற்றுள்ளனர். எனவே அடக்கி வாசியுங்கள்.
  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏    நன்றி மருதங்கேணி, ஆமா நல்லதொரு இனிமையான குரல், அமைதியகா மனதை ஈர்க்கும் ஒரு சக்தி இவரின் குரலில்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.