Jump to content

5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்களில் என்னவெல்லாம் இருக்கும்?


Recommended Posts

5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்களில் என்னவெல்லாம் இருக்கும்?

 

துவக்கத்தில் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள கண்டறியப்பட்ட கைபேசிகள், இன்று அனைத்திற்கும் பயன்படும் வகையில் ஸ்மார்ட்போனாக உருவெடுத்திருக்கின்றது.

அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 4 ஜிபி வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.நிலைமை இப்படி இருக்க, வரும் ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2015-2016 ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த பட்டியல் இங்கே...

எல்ஜி ஜி5

எதிர்பார்க்கப்படும்  சிறப்பம்சங்கள்: 

5.6 இன்ச், குவாட் எச்டி, 4கே டிஸ்ப்ளே, 2016 ஆம் ஆண்டின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம்,  4 / 5 ஜிபி ரேம், 5.1 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா 16, 32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி 4100 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ6

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.2 இன்ச் அஸ்ட்ரா எச்டி 4கே டிஸ்ப்ளே, 4 / 5 ஜிபி ரேம், 7 எம்பி முன்பக்க கேமரா, 23 எம்பி ப்ரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் பிராசஸர்.

smarphoto_vc1.jpg



ஏசஸ் சென்ஃபோன் 3

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.5 இன்ச் ஐபிஸ் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆடம் குவாட்கோர் பிராசஸர், 5 ஜிபி ரேம், 8 எம்பி முன்பக்க கேமரா, 16 எம்பி ப்ரைமரி கேமரா, 3500 எம்ஏஎச் பேட்டரி

மான்ஸ்டர் ஸ்மார்ட்போன்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.5 இன்ச் 3டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 5 ஜிபி ரேம், 8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா, 3450 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்5

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.2 இன்ச் 1080பி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, குவால்காம் குவாட்கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்,  4 / 5 ஜிபி ரேம், 8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா, 16, 32, ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி
 
வெப்ஸ் டென் ஆக்டேன்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.5 இன்ச் எல்டிபிஎஸ் 3டி ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு இயங்குதளம், 5 ஜிபி ரேம், 32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 3450 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி ஒன் எம்10 / எச்டிசி ஏரோ

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே, 4 / 5 ஜிபி ரேம், 5.0 எம்பி முன்பக்க கேமரா, 27 எம்பி ப்ரைமரி கேமரா, 64, 128 ஜிபி இன்டர்னல் மெமரி

சாம்சங் கேலக்ஸி எஸ்7

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஆண்ட்ராய்டு இயங்குதளம், 4 / 5 ஜிபி ரேம், 8 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா, 32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி,  4000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 6

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

6.0 அல்லது 6.2 இன்ச் குவாட் எச்டி 4கே டிஸ்ப்ளே, 5 ஜிபி ரேம், 16 எம்பி முன்பக்க கேமரா, 30 எம்பி ப்ரைமரி கேமரா, 16, 32, 64, 128, 256 ஜிபி இன்டர்னல் மெமரி, 4500 எம்ஏஎச் பேட்டரி

ஒன் ப்ளஸ் 3 / 2.5 / 2 மினி

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

5.6 இன்ச் ஸ்கிரீன், 4 / 5 ஜிபி ரேம், 5.1 எம்பி முன்பக்க கேமரா, 20 எம்பி ப்ரைமரி கேமரா, 16, 32, 64 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி, 4100 எம்ஏஎச் பேட்டரி

http://www.vikatan.com/news/article.php?aid=53031

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி , மினிமம் இரண்டு நாளைக்கு பட்டரி சார்ஜ் குறையாமல் இருக்குமா...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.