Jump to content

என் சுவாசமே வீடியோ பாடல்


Recommended Posts

M Entertainment நிறுவன வெளியீட்டில் Colombo MBZ நிறுவனத்தின் தயாரிப்பில் கிருத்திகன் ஒளிப்பதிவில் உருவாகி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் என் சுவாசமே வீடியோ ஆல்பம் இங்கே!

 

தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் தமது கலாசாரங்கள், பண்பாடுகளை ஈழ சினிமா மூலம் வெளிப்படுத்த முயலும் இக்காலப்பகுதியில் அங்குள்ள கலைஞர்களை கொண்டு இலங்கையின் பிரபல சினிமா நிறுவனங்களும் களத்தில் இறங்கி தமது படைப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.

 

பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள் :)

http://m.youtube.com/watch?v=KYKJt-erQes

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.